புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_c10தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_m10தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_c10தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_m10தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_c10தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_m10தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:09 pm

தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன

புதுதில்லி, ஏப்.29: தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் காணாமல் போகும் குழந்தைகளில் 8 சதவீதம் பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள் என்று அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர், வணிக மற்றும் பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ல் 5111 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் வரை 1146 குழந்தைகள் காணாமல் போயுள்ளன.

தினமணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:10 pm

பொறுத்திருந்து பாருங்கள்: கலாம்

புதுதில்லி, ஏப்.29: அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகக் கூடும் என்று கூறப்படும்நிலையில் அவரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கலாம், சிறிது காலம் பொறுத்திருப்போம். பின்னர் நீங்கள் என்னிடம் இதுகுறித்து கேள்வி கேட்கலாம் என பதிலளித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவது குறித்து அரசியல் தலைவர்கள் ஆலோசனை நடத்திவரும் நிலையில் கலாமின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகிறது.

தினமணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:10 pm

சைபர் குற்றங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, கர்நாடகம் முதலிடம்

புதுதில்லி, ஏப்.29: 2010-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவும், கர்நாடகமும் முன்னிலையில் உள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் 246 சைபர் குற்ற வழக்குகளும், கர்நாடகத்தில் 176 வழக்குகளும் 2010ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

சைபர் குற்றங்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:11 pm

ஓய்வுக்குப் பின் சுயசரிதை எழுத பிரதிபா பாட்டீல் முடிவு

புதுதில்லி, ஏப்.29: குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜூலையில் ஓய்வுபெற்றதும் சுயசரிதை எழுத பிரதிபா பாட்டீல் திட்டமிட்டு்ள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதிபா இந்த ஆண்டுடன் பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். ஓய்வுக்குப் பின்னர் சுயசரிதை புத்தகம் எழுத அவர் திட்டமிட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. என்ன கொடுமை சார் இது

தினமணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:12 pm

மதுரை முன்னாள் மேயரின் மருமகன் வீட்டில் போலீஸ் சோதனை

மதுரை, ஏப்.29: மதுரை முன்னாள் மேயர் தேன்மொழியின் மருமகன் ரமேஷின் வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

ரமேஷ், முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமி ஆகிய இருவர் மீதும் திருப்பூர் போலீசில் நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்றிரவு மதுரை வந்தனர். அவர்கள் இன்று காலை மதுரை அம்மன் சன்னதியில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:12 pm

திமுகவில் இணைந்தவர்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்: வீரபாண்டி ஆறுமுகம்

சேலம், ஏப்.29: திமுகவில் இணைந்தவர்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.

கோரிமேட்டில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் பாமக மற்றும் தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.கவில் இணையும் விழா இன்று காலை நடந்தது.

இதில் பேசிய ஆறுமுகம், தி.மு.கவில் இணைந்த அனைவரும் பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி ஆகியோர் வழியில் நடந்து மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கடமை என செயல்பட்டு ஏழை எளிய மக்கள் வாழ்வு சிறக்கவும், அவர்கள் வாழ்வு மேம்படவும் சேவையாற்ற வேண்டும் என்றார்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:13 pm

தேஜாஸ் போர் விமானங்கள் விமானப்படையில் இந்த ஆண்டு சேர்க்கப்படும்

ஹைதராபாத், ஏப்.29: இலகுரக போர் விமானமான தேஜாஸ் இந்த ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் தெரிவித்தார்.

தேஜாஸ் 1855 மணிநேரம் பறக்கச் செய்து சோதிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டன. இறுதிக்கட்ட பரிசோதனைக்கு அது உட்படுத்தப்பட உள்ளது. அதன்பின்னர் அது விமானப்படையில் சேர்க்கப்படும் என சரஸ்வத் தெரிவித்தார்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:13 pm

திருமணத்துக்கு வற்புறுத்தல்: மைனர் சிறுமி தற்கொலை

முஸாபர்நகர், ஏப்.29: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடுத்தர வயதுடைய ஒருவருடன் திருமணத்துக்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனமுடைந்த மைனர் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

17 வயதான ரஜ்னி என்ற அந்த சிறுமியின் உடல் கிருஷ்ணாபுரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிய தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக