ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

+5
உதயசுதா
தர்மா
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
சிவா
9 posters

Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by சிவா Sun Apr 29, 2012 7:32 am

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Ms03

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 16 மாதத்திற்கு பின்பு, இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது.

சிறுமி மாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இளைய குழந்தையான 5 வயது சிறுமி ராஜலட்சுமி, அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில், கடந்த 1-01-2011 அன்று தனது வீட்டருகில் விளையாடிக்கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீரென்று மாயமானாள்.

மாட்டுத்தொழுவத்தில் பிணம்

அவர்களது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 2-01-2011 அன்று மாலை 6 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மனைவி பஞ்சு, தனது மாட்டுத்தொழுவத்தில் ராஜலட்சுமியின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு போய் பார்த்தனர். சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜலட்சுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்டவர்களும் மரணம்

இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மலபார் என்ற கருப்புவை போலீசார் தேடி வந்தனர். ஆனால் மலபார், தனது நாக்கை தானே அறுத்துக்கொண்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதனால் போலீசார், மலபாரின் தந்தை மகாமுனியை (வயது 61) கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உடல் நலக்குறைவால் மகாமுனி மரணம் அடைந்தார்.

தந்தை மரணம் அடைந்த செய்தியறிந்த மலபார், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து கீழே குதித்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இந்த வழக்கில் திடீரென்று ஏற்பட்ட அதிரடி திருப்பங்களால் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நடத்திய தீவிர விசாரணையில் நரபலி கொடுக்கப்பட்டதால் தான் குழந்தை இறந்தது என்ற தகவலும் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரும் இறந்து போனதால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Ms04

3 பேர் கைது

அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இறுதியாக, சிறுமி கொலை வழக்கில் கச்சகட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், மதுரை மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் துணைத்தலைவருமான அïப்கான் (வயது 50), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 54), பொன்னுச்சாமி (22) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் சிறுமி ராஜலட்சுமியை கொலை செய்து, நரபலி கொடுத்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

16 மாதங்களுக்கு பின்பு, இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி


மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by சிவா Sun Apr 29, 2012 7:36 am

சிறுமியின் ரத்தத்தை வாளியில் பிடித்து கட்டிடத்தில் தெளித்தனர். நரபலி கும்பலின் கொடூரம் பற்றி திடுக்கிடும் தகவல்

நரபலி ஆசாமிகள், சிறுமியை கழுத்தை அறுத்துக் கொன்று ரத்தத்தை வாளியில் பிடித்து, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தெளித்தனர் என்று தெரியவந்துள்ளது.

சிறுமிராஜலட்சுமி கொலை குறித்து, சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை சூப்பிரண்டு தயாளன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்டிட வேலை


மதுரை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக இருந்த அïப்கான், தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் கொண்டு இருந்தார்.

அதில் தடை இருப்பதாக நினைத்த அவர், குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால், கட்டிடத்தை வேகமாக கட்டி விடலாம் என்று நினைத்தார். இதனால் கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகிய 3 பேரையும் அïப்கான் தொடர்பு கொண்டார்.

அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்தால் பல லட்ச ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.

சிறுமியை கடத்தி வந்தனர்

இதைத்தொடர்ந்து பொன்னுச்சாமி, மலபார் ஆகியோர் சேர்ந்து சிறுமி ராஜலட்சுமியை கடத்தி, அதன் வாயை துணியால் கட்டி, மலபார் வீட்டில் வைத்தனர். சிறுமி காலில் இருந்த கொலுசை, மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.

பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுச்சாமி, லட்சுமி ஆகியோர் சேர்ந்து பிடித்துக் கொண்டனர். அப்போது மலபார், கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை சில்வர் தூக்குவாளியில் பிடித்துக் கொண்டார். சிறுமி துடிதுடித்து இறந்துவிட்டாள்.

பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை கொண்டு போய், வீரணன் என்பவரின் மாட்டுத்தொழுவத்தில் போட்டனர். ரத்தத்தை பாலிதீன் பையில் போட்டு, தனிச்சியம் சென்றனர்.

அங்கு மகாமுனி மட்டும், அïப்கானை சந்தித்து ரத்தத்தை வழங்கினார். அïப்கான் ரத்தத்தை வாங்கிக் கொண்டு ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரிக்கு சென்று நள்ளிரவில் கட்டிடத்தை சுற்றி ரத்தத்தை தெளித்தார்.

பின்னர் ஒரிரு தினம் கழித்து, மகாமுனியை வரவழைத்த அïக்பான், அவருக்கு ரூ.4 லட்சத்தையும் பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சம் பணத்தையும் வழங்கினார்.

இந்த தகவல்கள் அனைத்தையும் கைதான 3 பேரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

பெண் தலைமறைவு


இந்த வழக்கை பொறுத்தவரை மலபாரின் மனைவி லட்சுமி மட்டும் தலைமறைவாக உள்ளார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த வழக்கில் போதிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

காட்டிக் கொடுத்த கொலுசு

அவர்களுக்கு இந்த வழக்கில் கிடைத்த முதல் துப்பு ராஜலட்சுமி பிணமாக கிடந்த போது அதன் காலில் 2 கொலுசுகளும் இல்லாமல் இருந்தது தான். எனவே போலீசார் அந்த பகுதியில் உள்ள நகைக்கடை முழுவதும் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வாடிப்பட்டியில் உள்ள நகைக்கடை ஒன்றில் சிறுமி ராஜலட்சுமியின் கொலுசுகள் அடகு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கொலுசுகளை, கச்சக்கட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் அடகு வைத்ததும் தெரியவந்தது.

நரபலி

இதைத்தொடர்ந்து தான் போலீசாரின் விசாரணை வேகம் பிடித்தது. உடனடியாக போலீசார் முருகேசனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பொன்னுச்சாமி என்ற நபரை அடையாளம் காட்டினார்.

பொன்னுச்சாமியை பிடித்து விசாரித்ததில் அïப்கான் மீது குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து தான் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

நில அபகரிப்பு

கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. பிரமுகரான அïப்கான், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். தனது ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார்.

தற்போது அதே கட்டிடத்திற்காக நரபலியில் ஈடுபட்டு கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by முரளிராஜா Sun Apr 29, 2012 9:33 am

மிகவும் வேதனையான சம்பவம்
இது போன்ற செயலை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Apr 29, 2012 9:48 am

கல்லூரியின் வளர்சிக்கு சிறுமியின் கழுத்தை அறுத்த இது போன்ற (மூட)நம்பிக்கை உடையவர்களை முதலில் நரபலி கொடுக்க வேண்டும்...
ஒன்றறை வருடம் ஆனாலும் ஓயாமல் குற்றவாளிகளை கண்டறிந்த காவல்துறைக்கும் சி.பி.சி.ஐ.டி துறையினருக்கும் வாழ்த்துக்கள்... அன்பு மலர் சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by தர்மா Sun Apr 29, 2012 12:10 pm

இவனை நரபலி கொடுக்க வேண்டும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by உதயசுதா Sun Apr 29, 2012 12:37 pm

இவனுக்கு எல்லாம் விசாரணையே இல்லாம மரணதண்டனை தரணும். ஆனால் நம்ம நாட்டுல் இருக்கிற கேவலமான சட்டத்தினால் இவனுக்கு தண்டனை என்று தீர்ப்பு வருவதற்குள் அவனே இயற்கையா செத்துபோய்டுவான்.


மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Uமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Dமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Aமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Yமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Aமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Sமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Uமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Dமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Hமதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by முஹைதீன் Sun Apr 29, 2012 12:56 pm

முதல்ல இவனை நரபலி கொடுக்கணும் .
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by ராஜா Sun Apr 29, 2012 1:00 pm

அழுகை கண்டதையும் தின்று மனிதன்மை அற்றுபோன மிருகங்கள் .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by யினியவன் Sun Apr 29, 2012 3:13 pm

மூடநம்பிக்கையுடன் ரத்தவெறி பிடித்து அலைந்து ஒரு உயிரை காவு வாங்கி விட்டார்களே பாவிகள்.

இவனுங்கள உடனே போட்டுத் தள்ளனும் பப்ளிக்கா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 4:29 pm

அதிர்ச்சி

நரபலி குடுத்த மிருகத்தை சி.பி.சி.ஐ.டி. நரபலி குடுக்கவேண்டும்....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர் Empty Re: மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» துபாய்:சிறுமியை வன்புணர்வுச்செய்த இந்தியர்கள் 3 பேர் கைது
» பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
» மதுரை அருகே சாமியார் கைது
» மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum