ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

+5
ராஜா
தர்மா
பிஜிராமன்
யினியவன்
hami414
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by hami414 Sat Apr 28, 2012 8:28 pm

நான் Acer Extensa 4230 Laptop இல் AWindows Xp sp2 பயன் படுத்துகிறேன், எனது மடி கணனியை பயன் படுதிக் கொண்டிருக்கும் போது ( விசேடமாக Skype பயன் படுத்தும் போது ) திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் restart ஆகுகின்றது . இது அடிக்கடி நிகழ்கின்றது. இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் என்ன? இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ? யாராவது எனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.


Last edited by hami414 on Sat Apr 28, 2012 10:53 pm; edited 1 time in total
avatar
hami414
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 16/01/2010

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by யினியவன் Sat Apr 28, 2012 8:34 pm

கண்டிப்பாக நாம் கணினி விற்பன்னர்கள் உதவுவார்கள் - காத்திருங்கள்.

இந்த நீலத் திரைக்கும் நம் புதிய மதுரை ஆதீனத்தும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இப்பொழுதே தெளிவு படுத்த நான் கடமைப் பட்டிருக்கேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by பிஜிராமன் Sat Apr 28, 2012 8:42 pm

இந்த லிங்க் இல் பாருங்கள், எனக்கும் இது போன்று சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டது
http://www.eegarai.net/t77016-topic

http://www.eegarai.net/t76681-topic

இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by தர்மா Sun Apr 29, 2012 5:57 am

ராமை துடைத்து மறுபடியும் pottu பாருங்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by ராஜா Sun Apr 29, 2012 10:31 am

skype உபயோகிக்கும் பொது மட்டும் தான் இவ்வாறு வருகிறதா?? இல்லை சாதாரணமாக கணினி இருக்கும்போதும் இவ்வாறு வருகிறதா ??

எப்போதும் , குறிப்பிட்ட இடைவெளியில் இது போல வந்துகொண்டிருந்தால். கணினியின் Hard Disk & RAM இவற்றை கழட்டி (கணினியில் இணைக்கும் பகுதியை) துடைத்து மறுபடியும் போடுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by hami414 Sun Apr 29, 2012 6:27 pm

சாதாரணமாக உபயோகிக்கும்போது குறிப்பிட்ட ஒரு இடைவெளியில் நீலத்திரை வருகின்றது ஆனால் skype உபயோகிக்கும் போது கூடுதலாக வருகின்றது.
avatar
hami414
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 16/01/2010

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by பிஜிராமன் Sun Apr 29, 2012 6:30 pm

hami414 wrote:சாதாரணமாக உபயோகிக்கும்போது குறிப்பிட்ட ஒரு இடைவெளியில் நீலத்திரை வருகின்றது ஆனால் skype உபயோகிக்கும் போது கூடுதலாக வருகின்றது.

ராமில் தான் பிரச்சினை உள்ளது....அதை கலற்றி துடைது விட்டு மீண்டும் பொருத்தி உபயோகியுங்கள்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by ராஜா Sun Apr 29, 2012 6:45 pm

பிஜிராமன் wrote:
hami414 wrote:சாதாரணமாக உபயோகிக்கும்போது குறிப்பிட்ட ஒரு இடைவெளியில் நீலத்திரை வருகின்றது ஆனால் skype உபயோகிக்கும் போது கூடுதலாக வருகின்றது.
ராமில் தான் பிரச்சினை உள்ளது....அதை கலற்றி துடைது விட்டு மீண்டும் பொருத்தி உபயோகியுங்கள்.....
இதை செய்து பாருங்கள் , சரியாகிடும்ன்னு நினைக்கிறேன். RAM கழட்டும்போது அது எவ்வளவு சூடாக இருக்கிறது என்று பாருங்கள், மிக அதிகமாக உங்களால் சூடு உணரமுடிந்தால் RAM ஆயுட்காலம் முடிகிறது என்று அர்த்தம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by கே. பாலா Sun Apr 29, 2012 7:15 pm

எனக்கும் இப்படி ஒரு பிரச்சனை வந்தபோது ...ஈகரையில் ,,,ஒரு ஆலோசனை சொன்னார்கள்
"பிராசசர் ஃபேன்" னை சுத்தம் செய்துபோடவேண்டும் என்று !
அவ்வாறு செய்தபிறகு சரியாகிவிட்டது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by யினியவன் Sun Apr 29, 2012 7:51 pm

கே. பாலா wrote:எனக்கும் இப்படி ஒரு பிரச்சனை வந்தபோது ...ஈகரையில் ,,,ஒரு ஆலோசனை சொன்னார்கள்
"பிராசசர் ஃபேன்" னை சுத்தம் செய்துபோடவேண்டும் என்று !
அவ்வாறு செய்தபிறகு சரியாகிவிட்டது
சுத்தம் சோறு போடும்ன்னு சும்மாவா சொல்லி இருப்பாங்க பெரியவங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum