புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran
விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_c10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_m10விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 12:51 pm

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Xcm

சென்னை, ஏப்.27: இலங்கையில் இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வெற்றிபெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தமிழர்கள் மீது இன்றைக்குக் காட்டும் உணர்வுப்பூர்வமான அக்கறையை இலங்கையில் போர் நடைபெற்றபோதே காட்டியிருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

ஆனால் கேட்பவர்களுக்கே தெரியும். விடுதலைப் புலிகள் வெற்றியைப் பெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான்.

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டும், அவர்களின் உள்பகையைத் தீர்க்க முடியவில்லை.

இந்த உள்பகையால் ஓர் இனம் பெற வேண்டிய வெற்றியின் காலகட்டத்தையே தள்ளிப் போட வேண்டிய சோக நிகழ்வாக அமைந்துவிட்டது.

இறுதி யுத்தம் நடைபெற்றபோது அதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் இயன்றவரை எல்லா நடவடிக்கைகளையும் செய்தது. ஆனால், இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளையெல்லாம் மீறி, தமிழ்ப் போராளிகளைக் கொன்று குவித்தது.

சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்தியே இலங்கை அரசு வெற்றிபெற்றது. இருப்பினும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானது இல்லை.

களத்தில் மறைந்த அனைவருக்கும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்து, தமிழ் இனம் தலைநிமிர உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயங்கமாட்டோம் என்ற உறுதியுடன் அறப்போர் தொடர்ந்திட அணிவகுப்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமணி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 28, 2012 12:58 pm

விடுதலை என்ற சொல்லுக்கு என்றுமே தோல்வி இல்லை.,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 1:05 pm

உன் வயதுக்கு கொடுக்கும் மரியாதை கூட இப்பல்லாம் கொடுக்க தோணவில்லை , இப்படியும் ஒரு ஈனபிறவி என்ன கொடுமை சார் இது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 28, 2012 3:03 pm

இன்னும் முடியவில்லை ... போர்

தமிழனை தமிழனே ஏமாற்றுவதை நிறுத்தும் போது தமிழன் உயர்வான்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Ila
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Apr 28, 2012 3:08 pm

எட்டப்பன் காக்கை வன்னியன் போல் பலர் இருந்தார்கள் அவர்களாலேயே இதெல்லாம் நடந்தது முடிஞ்ச விஷயங்களை பேசி தன்னுடைய செல்வாக்கை உயர்த்த பாக்குறார் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 3:24 pm

அய்யா நீங்க உடல் பொருள் ஆவியெல்லாம் கொடுக்க வேண்டாம். உங்க தங்க கனியையும், அழகிரியையும் அங்க அனுப்பி வெய்யுங்க - கண்டிப்பா ராஜ பக்க்ஷெவுக்கு சாவு மணி அடிச்சு தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்கும். அதில அவங்க ரெண்டு பெரும் வீர மரணம் அடைந்தால் தமிழகத்துக்கும் விடிவுகாலம் தான் - ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகள் - இது எப்படி இருக்கு?

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Apr 28, 2012 3:31 pm

சகோதர யுத்தம் வேணாம் ஏந்துடிங்க ஆன உங்க பிள்ளைகளுக்குல அது வராம பாத்துக்கங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 3:32 pm

கொலவெறி wrote:அய்யா நீங்க உடல் பொருள் ஆவியெல்லாம் கொடுக்க வேண்டாம். உங்க தங்க கனியையும், அழகிரியையும் அங்க அனுப்பி வெய்யுங்க - கண்டிப்பா ராஜ பக்க்ஷெவுக்கு சாவு மணி அடிச்சு தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்கும். அதில அவங்க ரெண்டு பெரும் வீர மரணம் அடைந்தால் தமிழகத்துக்கும் விடிவுகாலம் தான் - ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகள் - இது எப்படி இருக்கு?

அமர்க்களம்.... கொலவெறினா இதுவல்லவோ கொலவெறி ..... ! சூப்பருங்க உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்... சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 28, 2012 4:32 pm

பாவம் இப்ப இவருக்கு தமிழகத்தில் எந்த வேலையும் இல்லை, அதான் இலங்கை பிரச்சினையா கையில் எடுத்து இருக்கார். சரி விடுங்கப்பா, இந்த மாதிரி கீழ்பாக்க கேஸ் சொல்றது எல்லாம் கன்ஸிடர் செய்ய கூடாது

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Uவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Dவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Aவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Yவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Aவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Sவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Uவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Dவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் Hவிடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம் A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 4:35 pm

உதயசுதா wrote:பாவம் இப்ப இவருக்கு தமிழகத்தில் எந்த வேலையும் இல்லை, அதான் இலங்கை பிரச்சினையா கையில் எடுத்து இருக்கார். சரி விடுங்கப்பா, இந்த மாதிரி கீழ்பாக்க கேஸ் சொல்றது எல்லாம் கன்ஸிடர் செய்ய கூடாது

நீங்க சொன்னால் சரி தான்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக