ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா

4 posters

Go down

புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா  Empty புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா

Post by சிவா Sat Apr 28, 2012 5:21 pm

28 அசிசுகூஙீ, 2012




புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் பணிகளை கவனிக்க 32 அமைச்சர்கள் உள்பட 43 பேர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை இடைத்தேர்தல்

புதுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முத்துக்குமரன் கடந்த 1-ந் தேதி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதிக்கு ஜுன் மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் மே மாதம் 18-ந் தேதி தொடங்குகிறது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றது.

தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள்

நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடவில்லை என்று அந்த கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைகுறித்து அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேர்தல் பணிகளை கவனிக்க அ.தி.மு.க. சார்பில் 32 அமைச்சர்கள் உள்பட 43 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொறுப்பாளர்கள் நியமனம்

12.6.2012 அன்று நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான

இடைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

1. ஓ. பன்னீர்செல்வம். அ.தி.மு.க. பொருளாளர் மற்றும் நிதித் துறை அமைச்சர்.

2. கே.ஏ. செங்கோட்டையன். தலைமை நிலையச் செயலாளர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்.

3. நத்தம் இரா. விசுவநாதன். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர்.

4. கே.பி. முனுசாமி. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர்.

5. ஆர். வைத்திலிங்கம். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்.

6. பா. வளர்மதி. அமைப்புச் செயலாளர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர்.

7. பி. பழனியப்பன். உயர் கல்வித் துறை அமைச்சர்.

8. சி.வி. சண்முகம். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைத் துறை அமைச்சர்.

9. செ. தாமோதரன். கோவை புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்.

10. செல்லூர் கே. ராஜு. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்.

11. கே.டி பச்சைமால். கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மற்றும் வனத் துறை அமைச்சர்.

12. எடப்பாடி கே.பழனிசாமி. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்.

13. ஆர். காமராஜ். திருவாரூர் மாவட்ட செயலாளர். உணவுத் துறை அமைச்சர்.

14. வி. மூர்த்தி. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

15. எம்.சி. சம்பத். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஊரகத் தொழில், மதிய சத்துணவுத் திட்ட அமைச்சர்.

16. கே.வி. ராமலிங்கம். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்.

17. டி.கே.எம். சின்னையா. காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.

18. தங்கமணி. நாமக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் தொழில் துறை அமைச்சர்.

19. எஸ். சுந்தரராஜ். கைத்தறி, ஜவுளித் துறை அமைச்சர்.

20. பி. செந்தூர்பாண்டியன். திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கதர், கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்.

21. எஸ். கோகுல இந்திரா. மகளிர் அணிச் செயலாளர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்.

22. பி.வி. ரமணா. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்.

23. ந. சுப்பிரமணியன். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்.

24. வி. செந்தில்பாலாஜி. கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்.

25. கே.ஏ. ஜெயபால். நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் மற்றும் மீன்ளத் துறை அமைச்சர்.

26. என்.ஆர். சிவபதி. திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர்.

27. முக்கூர் என். சுப்பிரமணியன். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

28. கே.டி. ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்ட செயலாளர் மற்றும் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்.

29. சி.த. செல்லப்பாண்டியன். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.

30. வி.எஸ். விஜய். மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

31. அ. முஹம்மத்ஜான். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்.

32. எம்.எஸ்.எம். ஆனந்தன். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.

33. பி.எச். பாண்டியன். அமைப்புச் செயலாளர்.

34. அ. தமிழ்மகன் உசேன். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்.

35. பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ.. தேர்தல் பிரிவுச் செயலாளர்.

36. டி.ஆர். அன்பழகன். ஜெயலலிதா பேரவைச் செயலாளர்.

37. ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ. அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர்.

38. ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்.

39. எஸ். சரவணபெருமாள். மாணவர் அணிச் செயலாளர்.

40. அ. அன்வர்ராஜா. சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்.

41. வைகைச்செல்வன், எம்.எல்.ஏ. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்.

42. கு.ப. கிருஷ்ணன், எம்.எல்.ஏ. ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி.

43. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன். முன்னாள் அமைச்சர்.

அ.தி.மு.க. நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினத்தந்தி


புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா  Empty Re: புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா

Post by கே. பாலா Sat Apr 28, 2012 10:18 pm

32 ஜெயாவின் ஏவலர்கள் அல்லது அவர் வீட்டு வேலைக்காரர்கள் நியமனம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா  Empty Re: புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா

Post by யினியவன் Sat Apr 28, 2012 10:56 pm

அம்மா உங்களுக்கு கால் அமுக்க கை அமுக்க ஆளிருக்கா? எல்லாரயும் அங்க அனுப்பிட்டீங்களே.

அசந்தா உங்களையே அமுக்க உடன் பிறவா சகோதரி இருக்காங்க - மறந்துடாதீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா  Empty Re: புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா

Post by மகா பிரபு Sun Apr 29, 2012 7:12 am

இதெல்லாம் ஒரு பொழப்பு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா  Empty Re: புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் மனு தாக்கல்!
» உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம் (சி எஸ் ஐ )
» தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!
» புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு
» தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்; நாளை மறுநாள் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum