புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது Poll_c10இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது Poll_m10இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது Poll_c10 
46 Posts - 63%
heezulia

13 Posts - 18%
dhilipdsp

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
வேல்முருகன் காசி

kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

41 Posts - 63%

11 Posts - 17%

4 Posts - 6%

3 Posts - 5%

2 Posts - 3%

1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 5:30 pm

திருப்பூர், ஏப். 28: திருப்பூரில் இணையதளம் மூலம் பின்னலாடை நிறுவன கணக்கில் இருந்து ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை தொண்டு நிறுவனத்திடம் இருந்து ரூ. 10 லட்சம் மீட்கப்பட்டது.

திருப்பூரில் சிபி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் பின்னலாடை வர்த்தம் செய்து வருகிறது. வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இணையதள பண பரிவர்த்தனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இணைய தள முகவரிக்கு கடந்த மார்ச் மாதம் netsecure@onlinesbi.com என்ற முகவரியில் இருந்து அந்நிறுவனத்தின் வங்கி கணக்கு எண் மற்றும் இணைய தள ரகசிய குறியீட்டு எண்ணை ஆகியவற்றை படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பி வைக்குமாறு தகவல் வந்தது.

மேலும் தில்லியில் இருந்து தொலைபேசி வழியாக படிவம் பூர்த்தி செய்து அனுப்பாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என தெரிவித்த தகவலை தொடர்ந்து அந்த நிறுவனம் வங்கி கணக்கு எண் மற்றும் இணையதள ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தது. இதையடுத்து சிபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன வங்கி கணக்கில் இருந்து 8 வங்கி கணக்குகளுக்கு இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மாற்றம் செய்து மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து அந்நிறுவனத்தின் கணக்கு மேலாளர் முத்துசாமிசுப்பிரமணியன் திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து திருப்பூர் ஏ.எஸ்.பி. (பயிற்சி) விக்ரமன் தலைமையிலான தனிப்படையினர் மகாராஷ்ட்ரா மாநிலம் புனே, தானே போன்ற இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இணைய தளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி செய்து அப்பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் கோவையில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய புனேவை சேர்ந்த பிராஸ்கான் என்பவரை தனிப்படையினர் மகாராஷ்ட்ரா மாநில போலீஸ் உதவியுடன் இம்மாதம் 19 ம் தேதி கைது செய்தனர்.

பிராஸ்கான் அளித்த தகவலின்பேரில் மும்பையில் கார்மென்ட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த பென்சான் (27) புனேவில் தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் அஸ்வின்பராய் (24), புனேவில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும் ரிஸ்வான்கான் (26) ஆகியோரை போலீஸார் கடந்த 24 ம் தேதி மும்பையில் வைத்து கைது செய்தனர்.

பென்சான், ரிஸ்வான்கான், அஸ்வின்பராய் ஆகியோர் சிபி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன கணக்கில் இருந்து இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் தில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து இணையதளம் மூலம் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வழக்கில் கோவை தொண்டு நிறுவனம் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது என சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். அப்போது ஏ.எஸ்.பி. விக்ரமன், டி.எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 28, 2012 5:32 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக