ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

+20
தர்மா
முரளிராஜா
ரா.ரா3275
அருண்
ந.கார்த்தி
சிவா
Manik
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
ர.சிவா
ஹர்ஷித்
உதயசுதா
முஹைதீன்
யினியவன்
பாலாஜி
ராஜா
balakarthik
பிஜிராமன்
பிரசன்னா
மகா பிரபு
24 posters

Page 78 of 92 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 85 ... 92  Next

Go down

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c1051%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 51% 
[ 126 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c103%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 3% 
[ 8 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c103%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 3% 
[ 7 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c107%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 7% 
[ 18 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c100%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 0% 
[ 1 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c1011%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 11% 
[ 26 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c1021%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 21% 
[ 51 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c101%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 1% 
[ 3 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c102%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Poll_c10 2% 
[ 6 ]
 
Total Votes : 246
 
 

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Chennai



ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..





Last edited by மகா பிரபு on Sun May 20, 2012 11:04 pm; edited 6 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Sun May 20, 2012 11:10 pm

சென்னை அடுத்த சுற்றுக்கு முன்னேற காரணமாக இருந்த டெக்கான் மற்றும் டெல்லி அணிக்கு நான் என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Mon May 21, 2012 6:15 am

வை.பாலாஜி wrote:மிக்க நன்றி டெக்கான் , இந்த முறையும் கோப்பை சென்னைக்குத்தான் நடனம் நடனம் நடனம்
ஆக்டபஸ் அருள்வாக்கு பலிக்கட்டும்ம்.. நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 21, 2012 1:24 pm

புனே, மே. 21-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 4-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிந்துவிட்டது. 72 லீக் ஆட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் 11 வெற்றி, 5 தோல்வியுடன் 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 21 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், மும்பை இந்தியன்ஸ், 10 வெற்றி, 6 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தன.

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 88bdd4b5-2ecb-41bd-9d94-d9c3608b6bb9_S_secvpf

சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் 8 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் தலா 17 புள்ளிகள் பெற்றன. ஆனால் பெங்களூரை விட சென்னை ரன்ரேட்டில் முன்னிலை பெற்று 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணியின் ரன்ரேட் +0.100 ஆகும். பெங்களூர் அணியின் ரன்ரேட் -0.022 ஆகும்.

முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5-வது இடத்தையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6-வது இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-வது இடத்தையும், டெக்கான் சார்ஜர்ஸ் 8-வது இடத்தையும், புனே வாரியர்ஸ் கடைசி இடத்தையும் பிடித்தன.

இன்று ஓய்வு நாளாகும். பிளேஆப் சுற்று நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. புனேயில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் முதலிடத்தை பிடித்த டெல்லி 2-வது இடத்தை பிடித்த கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

தோல்வி அடையும் அணி வெளியேறாது. அந்த அணிக்கு வாய்ப்பு உள்ளது. தோற்கும் அணி சென்னை- மும்பை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். டெல்லியும் கொல்கத்தாவும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

டெல்லி அணியில் ஷேவாக், ஜெயவர்த்தனே, வார்னர், டெய்லர், மோர்னே மோர்கெல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.கொல்கத்தா அணியில் கேப்டன் காம்பீர், காலிஸ், மேக்குல்லம், பெர்ட்லீ, நரீன், மனோஜ் திவாரி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Tue May 22, 2012 9:08 pm

தற்போது புனேயில் நடைபெற்று வரும் டெல்லி- கொல்கத்தா அணிகளுக்கிடையேயான தகுதி சுற்று போட்டியில் கொல்கத்தா பேட்டிங்.

Kolkata Knight Riders 92/3 (14.0/20 ov)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by யினியவன் Tue May 22, 2012 9:44 pm

163 வெற்றி இலக்கு தில்லிக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Wed May 23, 2012 6:12 am

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 23, 2012 6:16 am

புனே, மே.23-

5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இறுதிப்போட்டிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்களே இருக்கிறது. இந்த நிலையில் புனேயில் உள்ள சுபத்ராராய் சகாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் லீக் முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 2-வது இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 B16f77cd-df2c-4c81-9f34-06f33bb7b5a7_S_secvpf

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக 27-ந் தேதி நடைபெறும் இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படமாட்டாது. மாறாக அந்த அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அதாவது இன்று நடைபெறும் தகுதி நீக்கம் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 25-ந் தேதி மோதும்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2 ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் ஷேவாக் களம் திரும்பினார். ராஸ் டெய்லர் அணியில் சேர்க்கப்பட்டார். உன்முக்த் சந்த், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் நீக்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மனோஜ்திவாரிக்கு பதிலாக லட்சுமி ரத்தன் சுக்லா சேர்க்கப்பட்டார்.

டாஸ் ஜெயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக பிரன்டன் மெக்கல்லம், கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். கம்பீர் அதிரடியாக விளாசினார். இதனால் ரன்விகிதம் வேகமாக உயர்ந்தது.

கம்பீர், வருண் ஆரோன் பந்து வீச்சில் ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அணியின் ஸ்கோர் 5.5 ரன்னாக உயர்ந்த போது கம்பீர், வேணுகோபால் ராவால் சிறப்பான முறையில் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

கம்பீர் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன் எடுத்தார். அடுத்து வந்த காலிஸ் நிதானமாகவும் நேர்த்தியாகவும் அடித்து ஆடினார். அணியின் ஸ்கோர் 12.4 ஓவர்களில் 87 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம், நெகி பந்து வீச்சை அடித்து ஆட முயல அது பவுண்டரி எல்லையில் டேவிட் வார்னரிடம் கேட்ச் ஆனது.

பிரன்டன் மெக்கல்லம் 36 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய ஷகிப் அல்-ஹசன் ஒரு ரன்னில் இர்பான் பதான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 16 ஓவர்களில் 106 ரன்னாக இருந்த போது காலிஸ், உமேஷ் யாதவ் பந்து வீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். காலிஸ் 33 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 30 ரன் எடுத்தார்.

5-வது விக்கெட்டுக்கு சுக்லா, யூசுப் பதானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக பந்து வீச்சை விரட்டி அடித்தனர். 19-வது ஓவரில் மோர்னே மோர்கல் பந்து வீச்சில் சுக்லா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் தூக்கினார். அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது. வருண் ஆரோன் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் சேர்த்தனர். அதில் சுக்லா ஒரு பவுண்டரியும், யூசுப் பதான் 2 பவுண்டரி, ஒரு சிக்சரும் விளாசினர். இருவரது அதிரடியாலும் கடைசி கட்டத்தில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தும், சுக்லா 11 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் இர்பான் பதான், உமேஷ்யாதவ், நெகி தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

பின்னர் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கேப்டன் ஷேவாக் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. டேவிட் வார்னர் 7 ரன்னிலும், ஷேவாக் (7பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) 10 ரன்னிலும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.

வார்னர் விக்கெட்டை ஷகிப் அல்-ஹசனும், ஷேவாக் விக்கெட்டை பாலாஜியும் வீழ்த்தினார்கள். அப்போது அணியின் ஸ்கோர் 2.1 ஓவர்களில் 24 ரன்னாக இருந்தது. அடுத்து ஜெயவர்த்தனே, நமன் ஓஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 10.2 ஓவர்களில் 83 ரன்னாக இருந்த போது நமன் ஓஜா (28 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 29 ரன்) ரஜத் பாட்டியா பந்து வீச்சில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்த சில ஓவர்களில் ஜெயவர்த்தனே (33 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 40 ரன்) ஆட்டம் இழந்தார். அத்துடன் டெல்லி அணியின் வெற்றி நம்பிக்கையும் பட்டு போனது. அதன் பின்னர் வேணுகோபால் ராவ், டெய்லர், நெகி, மோர்னே மோர்கல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 32 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவர்களில் 3 விக்கெட்டுகள் சரிந்தன. முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.கொல்கத்தா வீரர் யூசுப் பதான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by முஹைதீன் Wed May 23, 2012 8:04 pm

இன்று சென்னை மும்பை மோதல்

டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by முஹைதீன் Wed May 23, 2012 8:12 pm

வழக்கம்போல் முரளி விஜய் 1 ரன்னில் அவுட்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by முஹைதீன் Wed May 23, 2012 8:13 pm

அடுத்த பந்தில் சுரேஷ் ரைனா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 78 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 78 of 92 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 85 ... 92  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum