ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

+20
தர்மா
முரளிராஜா
ரா.ரா3275
அருண்
ந.கார்த்தி
சிவா
Manik
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
ர.சிவா
ஹர்ஷித்
உதயசுதா
முஹைதீன்
யினியவன்
பாலாஜி
ராஜா
balakarthik
பிஜிராமன்
பிரசன்னா
மகா பிரபு
24 posters

Page 66 of 92 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 79 ... 92  Next

Go down

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும்

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c1051%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 51% 
[ 126 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c103%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 3% 
[ 8 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c103%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 3% 
[ 7 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c107%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 7% 
[ 18 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c100%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 0% 
[ 1 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c1011%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 11% 
[ 26 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c1021%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 21% 
[ 51 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c101%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 1% 
[ 3 ]
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c102%ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Poll_c10 2% 
[ 6 ]
 
Total Votes : 246
 
 

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Sat Apr 28, 2012 4:03 pm

First topic message reminder :

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Chennai



ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..





Last edited by மகா பிரபு on Sun May 20, 2012 11:04 pm; edited 6 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Manik Tue May 15, 2012 2:55 pm

மகா பிரபு wrote:15 ஓவரில் வெற்றி பெற வேண்டிய போட்டியை கடைசி பந்து வரை சென்னை அணி போராடி வெற்றி பெற்றுவிட்டது..

இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

முன் கூட்டியே வெற்றிபெற்றால் சேனல் ரேட்டிங் குறைந்து விடுமாம். அதனால் செட் மேக்ஸ் - தோணி இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாம். இதானால் தான் தோனி டெஸ்ட் போட்டி போலவே ஆடுகிராராம்.

(கலர் கலரா ரீல் விடுவோர் சங்கம்
மணப்பாறை கிளை )
நீயா ஒன்னு சொல்லாத........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Tue May 15, 2012 3:38 pm

Manik wrote:
மகா பிரபு wrote:15 ஓவரில் வெற்றி பெற வேண்டிய போட்டியை கடைசி பந்து வரை சென்னை அணி போராடி வெற்றி பெற்றுவிட்டது..

இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

முன் கூட்டியே வெற்றிபெற்றால் சேனல் ரேட்டிங் குறைந்து விடுமாம். அதனால் செட் மேக்ஸ் - தோணி இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாம். இதானால் தான் தோனி டெஸ்ட் போட்டி போலவே ஆடுகிராராம்.

(கலர் கலரா ரீல் விடுவோர் சங்கம்
மணப்பாறை கிளை )
நீயா ஒன்னு சொல்லாத........
மண்டையில் அடி அப்படித்தான் சொல்வேன்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Manik Tue May 15, 2012 4:53 pm

அப்படித்தான் சொல்வியா என்னா ஒரு தெனாவட்டு உனக்கு மவனே இருடா உங்க டீம் பிளே ஆப் சுற்றுக்கு போகாது பாருடா........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Manik Tue May 15, 2012 6:54 pm

இன்னைக்கு மேட்ச்ல டெல்லியும் பஞ்சாப்பும் விளையாடுது....

பஞ்சாப் 1 மேட்ச்ல தோத்தா கூட பிளே ஆஃப் சுற்றுக்கு போக முடியாது...... தற்போது டேவிட் ஹசி நல்ல ஃபார்மில் உள்ளதால் பஞ்சாபின் அதிரடி ஆட்டம் இன்றும் தொடரலாம்.

ஆனால் டெல்லி பீட்டர்சன் இல்லாமல் சற்று திணறத்தான் செய்கிறது. பேட்டிங்கில் இன்னும் பலம் வேண்டும். சேவக் நின்று அடித்தால்தான் ஜெயிக்கும் என்ற நிலைமை வந்துருச்சு இப்போ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 16, 2012 6:33 am

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணி ஹஸ்ஸி (40), மந்தீப் சிங் (21) ரன்களை எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்பு ஆடிய டெல்லி அணியின் வீரர்களில் ஜெயவர்த்தனே (56), ஓஜா (34) இர்பான் பதான் (19) ரன்களும் எடுத்தனர். 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களை அந்த அணி எடுத்தது. இதனால், டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- நக்கீரன்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Wed May 16, 2012 6:45 am

வணக்கம் ரமேஷ். பஞ்சாப் தோற்றது நல்ல விஷயம் தான்..

டெல்லி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Manik Wed May 16, 2012 10:24 am

பஞ்சாப் தோற்றால்தான் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு வரமுடியும். ஆனால் சென்னையுடன் அடுத்து பஞ்சாப்பிற்கு மேட்ச் இருக்கு அதுல சென்னை தோத்துட்டா பிளே ஆஃப் சுற்றுக்கு போறத மறந்துர வேண்டியதான்.........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by மகா பிரபு Wed May 16, 2012 3:51 pm

இன்று இரவு நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Manik Wed May 16, 2012 4:03 pm

சரியா சொல்லிட்டடா பிரபு...... இதுக்காகவே இன்னைக்கு உனக்கு டீ வாங்கி தரேன்...... இல்ல இல்ல

உமா கையால பாயசம் செஞ்சு உனக்கு தர சொல்றேண்டா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Manik Wed May 16, 2012 8:33 pm

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பையும் கொல்கத்தாவும் விளையாடுகிறது.

மும்பை டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

இன்றைய போட்டி கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் முக்கியமான போட்டி என்பதால் சற்று அல்ல மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

தற்போதைய நிலவரப்படி கொல்கத்தா : 6.2 ஓவர்களுக்கு 35/2



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐ.பி.எல்- 5 வெல்வது யார்??? - Page 66 Empty Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 66 of 92 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 79 ... 92  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum