புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிக் வேதம் – அக்கினி துதி Poll_c10ரிக் வேதம் – அக்கினி துதி Poll_m10ரிக் வேதம் – அக்கினி துதி Poll_c10 
5 Posts - 63%
heezulia
ரிக் வேதம் – அக்கினி துதி Poll_c10ரிக் வேதம் – அக்கினி துதி Poll_m10ரிக் வேதம் – அக்கினி துதி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ரிக் வேதம் – அக்கினி துதி Poll_c10ரிக் வேதம் – அக்கினி துதி Poll_m10ரிக் வேதம் – அக்கினி துதி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிக் வேதம் – அக்கினி துதி


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 28, 2012 10:17 pm

ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. இதில் அக்கினிக்கு 2000 பாடல்கள் உள்ளன.


1. நான் (துதிபாடும் ரிஷியாகிய) புரோகிதனும் உயிர்ப்பலி யக்ஞத்தின் தலைவனும் ரத்தினமளிப்பனுமான அக்னியைத் துதிக்கிறேன்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 1, பாடல் (சுலோகம்) 1

2. அக்கினியை நாள்தோறும் வழிபடுபவன், செழிப்பைத் தருவதும், சிறப்புள்ளதுமான செல்வத்தைப் பெறுகிறான்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 1, பாடல் (சுலோகம்) 3

3. அக்கினியே! நாங்கள் நாள்தோறும் இரவிலும் பகலிலும் மனத்தால் வணங்குவதற்கு உன்னிடம் வருகிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 1, பாடல் (சுலோகம்) 7

4. அக்கினியே! நாங்கள் உன்னிடம் எளிதாய் வருவதற்கு மகனிடம் தந்தையைப் போல் இருக்கவும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 1, பாடல் (சுலோகம்) 9

5. அக்கினியே! அரணிக்கட்டைகளைக் கடைவதால் பிறந்த நீ, பரத்தியுள்ள தர்ப்பைப் புல்லுக்குத் தேவர்களை அழைத்து வா. நீ அவர்களுடைய தலைவன். துதிக்கத் தகுதியுள்ளவன்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 12, பாடல் (சுலோகம்) 3

6. நீ தூதனின் கடமையைச் செய்வதால் அவிகளை விரும்பும் தேவர்களை எழுப்பவும். நீ அவர்களோடு வந்து தர்ப்பையின் மீது அமரவும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 12, பாடல் (சுலோகம்) 4

7. அக்கினியான நீ, ராக்ஷதர்களால் காக்கப்படும் (வீரர்களால் காக்கப்படும் தமிழர்களை) எங்களுடைய பகைவர்களைச் சாம்பலாக்கவும்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 12, பாடல் (சுலோகம்) 5

8. எப்பொழுதுமே இளைஞனாய் இருப்பவனும், மனையைப் பாலிப்பவனும், அவிகளை வேகவைப்பவனும், ஆகுதிகளை (பசுவைக் கொன்று கொண்டாடும் விருந்து) பெற்றுச் செல்பனுமான அக்கினி (வேறு ஓர்) அக்கினியால் மூட்டப்படுகிறான்
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 12, பாடல் (சுலோகம்) 6

(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 29, 2012 8:18 pm

நல்ல பதிவு. தொடருங்கள் சாமி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 29, 2012 8:43 pm

உங்கள் பதிவுகளை மேலெழுந்தவாரியாக படித்தல் ,நுனிப்புல் மேய்தல் பயன் அளிக்கா. நிதானமாக படிக்க வேண்டும். தொடருங்கள்.
ரமணியன்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 30, 2012 7:17 am

T.N.Balasubramanian wrote:உங்கள் பதிவுகளை மேலெழுந்தவாரியாக படித்தல் ,நுனிப்புல் மேய்தல் பயன் அளிக்கா. நிதானமாக படிக்க வேண்டும். தொடருங்கள்.
ரமணியன்.

நன்றி ஐயா!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக