ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

+2
ஹர்ஷித்
பிரசன்னா
6 posters

Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by பிரசன்னா Sat Apr 28, 2012 12:52 pm

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Alagiri

திருப்பரங்குன்றம், ஏப். 27: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறையபேர் உள்ளனர் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் புதுக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் யார்? எனக் கேட்டதற்கு நான் இல்லை என்று பதில் அளித்தார்.

உங்கள் ஆதரவாளர் இசக்கிமுத்து நீக்கப்பட்டுள்ளாரே என்று கேட்டதற்கு, கட்சியில் நீக்குவதும், சேர்ப்பதும் சகஜம். அப்படிப் பார்த்தால் தி.மு.க.வில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்றார் அவர்.

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உங்கள் மீது நில அபகரிப்புப் புகார் செய்ய உள்ளதாகக் கூறி உள்ளார்களே எனக் கேட்டதற்கு, எனது கருத்தை ஏற்கெனவே தெரிவித்து விட்டேன். கட்சியைச் சேர்ந்தவர் என்ற முறையில்தான் திகார் சிறையில் ஆ.ராசாவை சந்தித்தேன். வியாழக்கிழமைகூட அவரை சந்தித்து விட்டுத்தான் வந்தேன் என்றார் அவர்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty Re: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by ஹர்ஷித் Sat Apr 28, 2012 12:56 pm

என்ன கேள்வி கேட்டா என்ன பதில்.,இவரு தான் களையோ?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty Re: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by ராஜா Sat Apr 28, 2012 1:08 pm

சூப்பருங்க நல்ல கருத்து , கருணாநிதி & கோவை களை எடுத்தாலே போதும். வேற யாரையும் களை எடுக்க வேண்டாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty Re: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by பாலாஜி Sat Apr 28, 2012 1:16 pm

இவர் யாரை சொல்லுராறு .. சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty Re: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by உதயசுதா Sat Apr 28, 2012 4:34 pm

அப்படி தி.மு.கவில் களை எடுக்கணும் என்றால் முதலில் இவரு மொத்த குடும்பத்தையும் தான் எடுக்கணும்


திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Uதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Dதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Aதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Yதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Aதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Sதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Uதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Dதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Hதிமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty Re: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by பிரசன்னா Sat Apr 28, 2012 4:38 pm

உதயசுதா wrote:அப்படி தி.மு.கவில் களை எடுக்கணும் என்றால் முதலில் இவரு மொத்த குடும்பத்தையும் தான் எடுக்கணும்

அய்யய்யோ... அப்புறம் சோத்துக்கு என்ன பண்ணும் அந்த ஏழ்மையான குடும்பம்....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty Re: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by சிவா Sat Apr 28, 2012 4:42 pm

ராஜா wrote: சூப்பருங்க நல்ல கருத்து , கருணாநிதி & கோவை களை எடுத்தாலே போதும். வேற யாரையும் களை எடுக்க வேண்டாம்.

இதைத்தான் நானும் கூற வந்தேன்!


திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty Re: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by பிரசன்னா Sat Apr 28, 2012 4:46 pm

சிவா wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்ல கருத்து , கருணாநிதி & கோவை களை எடுத்தாலே போதும். வேற யாரையும் களை எடுக்க வேண்டாம்.
இதைத்தான் நானும் கூற வந்தேன்!
ராஜாவும் சிவாவும்... நல்ல ஜோடி தான் போங்கள்.... சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர் Empty Re: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முகாம்களில் 20 ஆயிரம் புலிகள் உள்ளனர் என கூறிக்கொண்டு தினமும் 30 - 40 பேர் கைதாகின்றனர்
» லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்
» நாளை சந்திர கிரகணம் - பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்...........
» ஆன்மீகம் நிறைய வளர்ந்துள்ளது. அதே போல் குற்றங்களும் நிறைய வளர்ந்துள்ளது, இதன் காரணம் என்ன?
» கூடங்குளம் திட்டத்திற்கு பாதுகாப்பான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்: ரஷ்யா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum