ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்

3 posters

Go down

குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் Empty குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்

Post by பிரசன்னா Sat Apr 28, 2012 12:18 pm

குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் Tamil_News_large_457252

புதுடில்லி: தெகல்ஹா நிறுவனம் விரித்த வலையில் சிக்கி ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் பங்காரு லட்மணனுக்கு இன்று என்ன தண்டனை வழங்குவது என கோர்ட் முடிவு செய்கிறது. இதற்கென காலையில் பங்காரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நேரத்தில் இவரது வக்கீல் வாதிடுகையில் ; எமது கட்சிக்காரர் இருதய நோயாளி, பைபாஸ் சர்ஜரி செய்துள்ளார். நீரிழிவு நோயாளியும் கூட. எனவே இவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் முறையிட்டார். ஆனால் சி.பி.ஐ., இவருக்கு அதிகப்பட்சமாக 5 ஆண்டு சிறை வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி மதியம் 2.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக கூறினார்.

முன்னதாக நேற்று இவர் குற்றவாளி தான் என அறிவிக்கப்பட்டதும் , ஜாமினில் விடாமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று வரும் தீர்ப்பு பா.ஜ., வுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் இது எங்களை பாதிக்ககாது என இந்த கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2001ல் பா.ஜ., தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் பங்காரு லட்சுமண்( வயது 72 ) . தெகல்ஹா என்ற இணையதளத்தைச் சேர்ந்த சிலர், தங்களை பிரிட்டனின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான, "வெஸ்ட் என்ட் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனக் கூறி, அப்போது பங்காரு லட்சுமணை அணுகினர். டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், பங்காருவை இவர்கள் சந்தித்தனர். அப்போது, "எங்கள் நிறுவனத்தால் அதிநவீன பைனாகுலர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு வாங்கும்படி, ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, பொய்யாகக் கூறினார். இதை நம்பிய பங்காரு லட்சுமண், இதற்காக அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டார்.இது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. இந்தவிகாரம் பார்லி.,யில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சி.பி.ஐ.,வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் சிறப்பு கோர்ட் நேற்று பங்காரு குற்றவாளி என தீர்ப்பளித்தது. நீதிபதி சன்வால் ஷீட் ஆரோரா இவருக்கான தண்டனை விவரத்தை இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கிறார்.

தெகல்ஹா என்ன சொல்கிறது ? : இது குறித்து தெகல்ஹா நிறுவன செய்தி நிருபர் அனிரூதாபஹல் கூறுகையில்; யாரையும் பழிதீர்க்க வேண்டும் என்றோ , யாரையும் களங்கப்படுத்த வேண்டும் என்றோ எங்களுக்கு நோக்கம் இல்லை. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் எப்படி இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே இவ்வாறு ஒரு ஆபரேஷனில் ஈடுபட்டோம் என்றார்.

பா.ஜ., இது அவரது சொந்த நடவடிக்கைக்கு கிடைத்த பரிசு, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாது என கூறியுள்ளது. குறுகிய காலமே அவர் தலைவர் பதவியில் இருந்தார். இந்த காலத்தை வைத்து பா.ஜ.,வை குறை கூறுவது நியாயமாக இருக்காது என இக்கட்சியின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் Empty Re: குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்

Post by கேசவன் Sat Apr 28, 2012 12:21 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் 1357389குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் 59010615குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் Images3ijfகுறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் Empty Re: குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்

Post by ஹர்ஷித் Sat Apr 28, 2012 1:08 pm

2001-இல் தப்பு செய்தவரை 2012-இல் தண்டிப்பதே தப்பு.,இதுல சட்டம் இன்னொரு தவறையும் செய்ய கூடாது.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார் Empty Re: குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு
» தனி விமானத்தில் வந்து சிறப்பு கோர்ட்டில் முதல் முறையாக ஜெ. ஆஜர்- ஐந்தரை மணி நேரம் விசாரணை
» சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை கொடுங்கள்-குமுதம்
» அமெரிக்க கோர்ட்டில் இன்று தண்டனை அறிவிப்பு... நித்தியானந்தாவுக்கு ஏதாவது கிடைக்குமா?
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum