புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_m10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10 
336 Posts - 79%
heezulia
உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_m10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_m10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_m10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_m10உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 12:14 pm

உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! NT_120428104337000000

நான் நடித்த சண்டைக்காட்சியை போய் பெரிதாக பேசுகிறார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் செய்ததை விட நான் பெரிசாக ஒன்றும் செய்யவில்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.கோலிவுட்டின் ஹாட் டாக்கே பில்லா-2வை பற்றியது தான். இப்படம் பற்றிய செய்திகள் தினம் ஒரு தகவலாக வந்து கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக பில்லா-2 படத்தில் இடம்பெற்று இருக்கும் மிரட்டலான சண்டைக்காட்சிகள் தான் இப்போது அனைத்து மீடியாக்களிலும் பரபரப்பா‌க பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் அஜித் டூப் போடாமல் ஹாலிவுட் படங்களுக்கு சமமமாக சண்டைக்காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அதிலும் இப்படத்தில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, இதுவரை எந்த ஒரு இந்திய நடிகரும் செய்திட முடியாத அளவுக்கு தனது உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜித். அஜித்தின் இந்த த்ரில் பைட் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் தருவதாக அமையும் என்றால் அது மிகையல்ல.

இதனிடையே அஜித்தின் ரிஸ்க்கான சண்டைக்காட்சி குறித்து இப்படத்தின் பைட் மாஸ்டர் தனது வலைதளத்தில் கூறியுள்ளதாவது, நான் கூறுவது உண்மை. என் வாழ்நாளில் இப்படத்திற்கு சண்டைக்காட்சி அமைத்தது போல் வேறு எந்த படத்திற்கும் சண்டை அமைத்தது இல்லை. தனது முதுகில ஏகப்பட்ட ஆபரேஷன்களை செய்து கொண்ட அஜித், எப்படி இப்படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து ஒரு கையை மட்டும் பிடித்து கொண்டு சண்டை போட்டார் என்று என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக்காட்சியை படமாக்கும் போது என் ரத்தமே உறைந்து போய்விட்டது. உண்மையி‌லேயே அவர் கிரேட் என்று கூறியுள்ளார்.

இப்படியாக படத்தின் பைட் மாஸ்டர் முதல் பத்திரிக்கைகள் வரை அனைவரும் அஜித்தை பாராட்டி தள்ள, அவரோ எப்பவும் ‌போல் தன்னுடைய எளிமையை காட்டுகிறார். இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தது குறித்து அஜித் கூறுகையில், ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை அனைத்தும் படத்தின் பைட் மாஸ்டர் மற்றும் மொத்த படக் குழுவினரையே சேரும். வாங்குற சம்பளத்திற்கு நான் நடிக்கிறேன். இதைப்போய் பெரிசாக பேசுகிறீர்கள். நம்ம ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆபத்தான வேலைகள் பார்க்கிறார்கள். எவ்வளவு ரிஸ்கான இடங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களை விடவா நான் பெரிசா செய்துட்டேன். உண்மையில் அவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் என்று கூறியுள்ளார்.

தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 12:18 pm

ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை அனைத்தும் படத்தின் பைட் மாஸ்டர் மற்றும் மொத்த படக் குழுவினரையே சேரும். வாங்குற சம்பளத்திற்கு நான் நடிக்கிறேன். இதைப்போய் பெரிசாக பேசுகிறீர்கள். நம்ம ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆபத்தான வேலைகள் பார்க்கிறார்கள். எவ்வளவு ரிஸ்கான இடங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களை விடவா நான் பெரிசா செய்துட்டேன். உண்மையில் அவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் என்று கூறியுள்ளார்.

வாழ்வில் கஷ்ட்டபட்டு முன்னேறியவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் அரக்குறைகளே ஆட்டம் போதும் சூப்பருங்க நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 12:20 pm

balakarthik wrote:
ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை அனைத்தும் படத்தின் பைட் மாஸ்டர் மற்றும் மொத்த படக் குழுவினரையே சேரும். வாங்குற சம்பளத்திற்கு நான் நடிக்கிறேன். இதைப்போய் பெரிசாக பேசுகிறீர்கள். நம்ம ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆபத்தான வேலைகள் பார்க்கிறார்கள். எவ்வளவு ரிஸ்கான இடங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களை விடவா நான் பெரிசா செய்துட்டேன். உண்மையில் அவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் என்று கூறியுள்ளார்.
வாழ்வில் கஷ்ட்டபட்டு முன்னேறியவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் அரக்குறைகளே ஆட்டம் போதும் சூப்பருங்க நன்றி நன்றி
சியர்ஸ் நன்றி அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 12:24 pm

நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 28, 2012 12:53 pm

உழைப்பு உயர்வை தரும்,அனுபவத்தை தரும்,எளிமையையும் தரும்.,
அருமையிருக்கு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 12:56 pm

ஜேன் செல்வகுமார் wrote:உழைப்பு உயர்வை தரும்,அனுபவத்தை தரும்,எளிமையையும் தரும்.,
அருமையிருக்கு

ஆனால் உழைப்பையே யார் தருவது

ஈகரை தமிழ் களஞ்சியம் உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 28, 2012 12:59 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:உழைப்பு உயர்வை தரும்,அனுபவத்தை தரும்,எளிமையையும் தரும்.,
அருமையிருக்கு

ஆனால் உழைப்பையே யார் தருவது

சரியாகப்புரியவில்லை பாலா? என்ன?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 28, 2012 1:14 pm

உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை! Attagasam

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 28, 2012 1:27 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க தல...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக