Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 5:46 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
+2
balakarthik
பிரசன்னா
6 posters
Page 1 of 1
உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
நான் நடித்த சண்டைக்காட்சியை போய் பெரிதாக பேசுகிறார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் செய்ததை விட நான் பெரிசாக ஒன்றும் செய்யவில்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.கோலிவுட்டின் ஹாட் டாக்கே பில்லா-2வை பற்றியது தான். இப்படம் பற்றிய செய்திகள் தினம் ஒரு தகவலாக வந்து கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக பில்லா-2 படத்தில் இடம்பெற்று இருக்கும் மிரட்டலான சண்டைக்காட்சிகள் தான் இப்போது அனைத்து மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் அஜித் டூப் போடாமல் ஹாலிவுட் படங்களுக்கு சமமமாக சண்டைக்காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அதிலும் இப்படத்தில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, இதுவரை எந்த ஒரு இந்திய நடிகரும் செய்திட முடியாத அளவுக்கு தனது உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜித். அஜித்தின் இந்த த்ரில் பைட் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் தருவதாக அமையும் என்றால் அது மிகையல்ல.
இதனிடையே அஜித்தின் ரிஸ்க்கான சண்டைக்காட்சி குறித்து இப்படத்தின் பைட் மாஸ்டர் தனது வலைதளத்தில் கூறியுள்ளதாவது, நான் கூறுவது உண்மை. என் வாழ்நாளில் இப்படத்திற்கு சண்டைக்காட்சி அமைத்தது போல் வேறு எந்த படத்திற்கும் சண்டை அமைத்தது இல்லை. தனது முதுகில ஏகப்பட்ட ஆபரேஷன்களை செய்து கொண்ட அஜித், எப்படி இப்படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து ஒரு கையை மட்டும் பிடித்து கொண்டு சண்டை போட்டார் என்று என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக்காட்சியை படமாக்கும் போது என் ரத்தமே உறைந்து போய்விட்டது. உண்மையிலேயே அவர் கிரேட் என்று கூறியுள்ளார்.
இப்படியாக படத்தின் பைட் மாஸ்டர் முதல் பத்திரிக்கைகள் வரை அனைவரும் அஜித்தை பாராட்டி தள்ள, அவரோ எப்பவும் போல் தன்னுடைய எளிமையை காட்டுகிறார். இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தது குறித்து அஜித் கூறுகையில், ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை அனைத்தும் படத்தின் பைட் மாஸ்டர் மற்றும் மொத்த படக் குழுவினரையே சேரும். வாங்குற சம்பளத்திற்கு நான் நடிக்கிறேன். இதைப்போய் பெரிசாக பேசுகிறீர்கள். நம்ம ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆபத்தான வேலைகள் பார்க்கிறார்கள். எவ்வளவு ரிஸ்கான இடங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களை விடவா நான் பெரிசா செய்துட்டேன். உண்மையில் அவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் என்று கூறியுள்ளார்.
தினமலர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை அனைத்தும் படத்தின் பைட் மாஸ்டர் மற்றும் மொத்த படக் குழுவினரையே சேரும். வாங்குற சம்பளத்திற்கு நான் நடிக்கிறேன். இதைப்போய் பெரிசாக பேசுகிறீர்கள். நம்ம ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆபத்தான வேலைகள் பார்க்கிறார்கள். எவ்வளவு ரிஸ்கான இடங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களை விடவா நான் பெரிசா செய்துட்டேன். உண்மையில் அவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் என்று கூறியுள்ளார்.
வாழ்வில் கஷ்ட்டபட்டு முன்னேறியவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் அரக்குறைகளே ஆட்டம் போதும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
balakarthik wrote:வாழ்வில் கஷ்ட்டபட்டு முன்னேறியவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் அரக்குறைகளே ஆட்டம் போதும்ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை அனைத்தும் படத்தின் பைட் மாஸ்டர் மற்றும் மொத்த படக் குழுவினரையே சேரும். வாங்குற சம்பளத்திற்கு நான் நடிக்கிறேன். இதைப்போய் பெரிசாக பேசுகிறீர்கள். நம்ம ராணுவ வீரர்கள் எவ்வளவு ஆபத்தான வேலைகள் பார்க்கிறார்கள். எவ்வளவு ரிஸ்கான இடங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களை விடவா நான் பெரிசா செய்துட்டேன். உண்மையில் அவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் என்று கூறியுள்ளார்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
உழைப்பு உயர்வை தரும்,அனுபவத்தை தரும்,எளிமையையும் தரும்.,
Re: உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
ஜேன் செல்வகுமார் wrote:உழைப்பு உயர்வை தரும்,அனுபவத்தை தரும்,எளிமையையும் தரும்.,
ஆனால் உழைப்பையே யார் தருவது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
balakarthik wrote:ஜேன் செல்வகுமார் wrote:உழைப்பு உயர்வை தரும்,அனுபவத்தை தரும்,எளிமையையும் தரும்.,
ஆனால் உழைப்பையே யார் தருவது
சரியாகப்புரியவில்லை பாலா?
Re: உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான்: அஜித்தின் பெருந்தன்மை!
தல...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..
» நாங்களும் ராணுவ வீரர்கள் தான் ப்ளீஸ் நம்புங்க!
» வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 8 ராணுவ வீரர்கள் பலி
» உண்மையான ஹீரோக்கள் யார் : சச்சின் உருக்கமான பேச்சு
» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்
» நாங்களும் ராணுவ வீரர்கள் தான் ப்ளீஸ் நம்புங்க!
» வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 8 ராணுவ வீரர்கள் பலி
» உண்மையான ஹீரோக்கள் யார் : சச்சின் உருக்கமான பேச்சு
» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|