புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒட்ஸ் பொங்கல்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஒட்ஸ் பொங்கல் செய்வது எப்படி
பொங்கலுக்கு எல்லோரும் வழக்கமா சர்க்கரை பொங்கல்தான் வைப்போம்.. அதோடு இந்த ஓட்ஸ் பொங்கலையும் வச்சு பாருங்க..
முற்றிலும் மாறுபட்ட சுவையுடன் சூப்பரா இருக்கும்… அப்பறம் என்ன? ஒரே பாராட்டு மழைதான்……!
தேவையானப் பொருள்கள்:
ஓட்ஸ் – 2 கப்
பச்சைப் பருப்பு – 3/4 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
நெய் – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் 1 – டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை – கொஞ்சம்
செய்முறை:
முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸூக்கு இரண்டரை பங்கு தண்ணீர் என 5 கப் தண்ர் ஊற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.
கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு, தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
இரண்டும் நன்றாகக் குழைந்து, வேகும் வரை மிதமானத் தீயில் வைத்திருக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தவும்.
அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து), சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.
அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.
இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் இவை மிகப் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு: சாதாரண பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்.
http://www.kalapam.ca

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒட்டுற ஓட ஓட ஒட்டுற பொங்கல் பாத்திருக்கோம் - இதில ஓட்ஸ் பொங்கல் வேறையா?
பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அப்டியே செய்து குடுத்தா நல்லா இருக்கும்
எங்கடா நம்ம ஆள காணோம்னு எதிர்பார்த்தேன்.
இங்க ரெஸிபி போடுறது நாங்க சமைச்சு தர்ரதுக்கு இல்ல. வீட்டுக்கு வரும்போது நீங்க சமைச்சு தர்ரதுக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓஹோ உங்களுக்கு ரிஸ்க் எடுக்கறது ரஸ்கு மாதிரியா? பர்ஸ்ட் எய்ட் கிட்டோட போங்க முகைதீன்.முஹைதீன் wrote:அப்டியே செய்து குடுத்தா நல்லா இருக்கும்
எங்கடா நம்ம ஆள காணோம்னு எதிர்பார்த்தேன்.
இங்க ரெஸிபி போடுறது நாங்க சமைச்சு தர்ரதுக்கு இல்ல. வீட்டுக்கு வரும்போது நீங்க சமைச்சு தர்ரதுக்கு.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
முஹைதீன் wrote:அப்டியே செய்து குடுத்தா நல்லா இருக்கும்
எங்கடா நம்ம ஆள காணோம்னு எதிர்பார்த்தேன்.
இங்க ரெஸிபி போடுறது நாங்க சமைச்சு தர்ரதுக்கு இல்ல. வீட்டுக்கு வரும்போது நீங்க சமைச்சு தர்ரதுக்கு.
சமைச்சு கேட்டுட்டு ஏன் ஓடணும் நீங்க கொலைவெறி 2 பேரும் வாங்க சமைச்சு போடுறேன்.......
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கொலவெறி wrote:ஓஹோ உங்களுக்கு ரிஸ்க் எடுக்கறது ரஸ்கு மாதிரியா? பர்ஸ்ட் எய்ட் கிட்டோட போங்க முகைதீன்.முஹைதீன் wrote:அப்டியே செய்து குடுத்தா நல்லா இருக்கும்
எங்கடா நம்ம ஆள காணோம்னு எதிர்பார்த்தேன்.
இங்க ரெஸிபி போடுறது நாங்க சமைச்சு தர்ரதுக்கு இல்ல. வீட்டுக்கு வரும்போது நீங்க சமைச்சு தர்ரதுக்கு.
அந்த ரிஸ்குல நீங்களும் பங்கெடுத்துக்கனும்னு கேட்டுக் கொள்கிறேன்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆத்தாடி நமக்கும் வேணாம் இந்த விஷப் பரீட்சை - கூழோ கஞ்சியோ புழலில் போடறதே போதும்டா சாமீ...ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:ஓஹோ உங்களுக்கு ரிஸ்க் எடுக்கறது ரஸ்கு மாதிரியா? பர்ஸ்ட் எய்ட் கிட்டோட போங்க முகைதீன்.முஹைதீன் wrote:அப்டியே செய்து குடுத்தா நல்லா இருக்கும்
எங்கடா நம்ம ஆள காணோம்னு எதிர்பார்த்தேன்.
இங்க ரெஸிபி போடுறது நாங்க சமைச்சு தர்ரதுக்கு இல்ல. வீட்டுக்கு வரும்போது நீங்க சமைச்சு தர்ரதுக்கு.
அந்த ரிஸ்குல நீங்களும் பங்கெடுத்துக்கனும்னு கேட்டுக் கொள்கிறேன்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1