ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்வா

+2
முரளிராஜா
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அல்வா Empty அல்வா

Post by சிவா Fri Apr 27, 2012 7:39 am

அல்வா Kathai

அண்ணா பூங்காவில் நீண்ட நேரம் காத்திருந்தாள் கவிதா. பூங்காவை பத்து முறையாவது சுற்றி வந்திருப்பாள். இருட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

வீட்டிற்குக் கிளம்ப தன் `சன்னி'யைக் கிளப்பின நேரம் எதிரே வந்து நின்றான் முகுந்தன்- கவிதாவின் முன்னாள் காதலன்.

``என்ன... என்னைப் பார்க்காமலேயே கிளம்பிடலாங்கிற நினைப்பா?'' கேட்டான் முகுந்தன்.

``இல்லே... நாளைக்குப் பார்க்கலாம்னு...'' இழுத்தாள் கவிதா.

தன் பாக்கெட்டில் கைவிட்டவனைப் பார்த்துக் கேட்டாள். `நான் எழுதிய லெட்டர்களை எடுத்து வந்துட்டியா?''

``இல்லே''

``ஏன்?''

``ரொம்ப அவசரமா?''

``இல்லியா பின்னே'' அன்றைக்கே சொன்னேன்ல... எனக்கு மேரேஜ் புரோபோஸ் ஆயிடிச்சின்னு''

``ஆனா... என்ன கண்ணு! நான் ருசித்த பழம் தானே!''

``ச்சீ... பாஸ்டர்ட்! இன்னொரு தரம் இப்படிப் பேசினே...''

``என்ன... செஞ்சிடுவே?'' என்றான் ஏகடியமாய்.

கவிதாவின் கண்களில் தேங்கியது கன்னத்தில் வழிந்தது!

``அடடா... அழாதேம்மா.. கடைசியா உனக்கு ஒரு சான்ஸ். நெஜமாவே ஒரு நாளைக்கு உன்னை எனக்கு தந்..தி...டு...'' அவன் வார்த்தையை முடிக்கு முன் ``பளார்'' என்று அவன் கன்னத்தில் பதிந்தது அவள் கை! `சன்னி'யை ஸ்டார்ட் செய்தபடி அங்கிருந்து

கிளம்பினாள்.சற்றும் இதை எதிர்பார்க்காத முகுந்தன் கோபத்தில் கத்தினான்.

``போடி... உனக்கு பஸ்ட்நைட்டே நடக்காமப் பண்ணிடுறேண்டி!''

நிச்சயித்த நாளில் கவிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தேறியது. அவள் கணவன் ஒரு தனியார் கம்பெனியில் `எம்.டி.'. அன்று அவர்களின் முதல் இரவு.

இரவு மணி பத்தடித்து ஓய்ந்தது. தொலைபேசி அலறியது. கவிதாவின் முகம் கூம்பியது! போனை எடுத்தாள். எதிர் முனையில் அவள் எதிர்பார்த்தது போல் முகுந்தன்!

``சார்... நீங்க கவிதாவின் ஹஸ்பெண்டா?''

``யெஸ்'' என்றபடி...``நீங்க?''

``முகுந்தன்''

``என்ன விஷயம்''

``ஒண்ணுமில்லே... உங்க ஒய்ப் ... கவிதா ஏற்கனவே நான் சுவைச்ச கனி... சார்!''

``அப்படியா?''

``நிஜம்... சார்! அதுக்கான...ஆதாரம் என்கிட்டே நிறைய இருக்கு!''

``வெரிகுட் மிஸ்டர் முகுந்தன்! அதையெல்லாம் நீங்க வெச்சுடுங்க! இனிமே இது மாதிரியெல்லாம் என்கிட்டே அனாவசியமா போன் செஞ்சீங்கன்னா போலீஸ் கிட்டே இன்பார்ம் பண்ணிடுவேன்! போனை வைடா...'' என்று அழுத்தந் திருத்தமாய் ஆண் குரலில் பேசினாள் கவிதா. கல்லூரியில் `மிமிக்ரி' செய்தது அந்த நேரத்தில் கைகொடுத்தது.

அவள் போனை ரிசீவரில் சாத்தவும் அவள் கணவன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

- போளூர் சி.ரகுபதி


அல்வா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by முரளிராஜா Fri Apr 27, 2012 9:14 am

ஆமாம் அல்வா யாருக்கு? அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by யினியவன் Fri Apr 27, 2012 10:18 am

முரளிராஜா wrote:ஆமாம் அல்வா யாருக்கு? அதிர்ச்சி
புது மாப்பிள்ளைக்குத் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by முரளிராஜா Fri Apr 27, 2012 12:10 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:ஆமாம் அல்வா யாருக்கு? அதிர்ச்சி
புது மாப்பிள்ளைக்குத் தான்.
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by யினியவன் Fri Apr 27, 2012 12:17 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:
முரளிராஜா wrote:ஆமாம் அல்வா யாருக்கு? அதிர்ச்சி
புது மாப்பிள்ளைக்குத் தான்.
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
மல்லிப் பூவும் காதில சுத்துவாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by ஜாஹீதாபானு Fri Apr 27, 2012 1:27 pm

ஏகடியமாய்.

இதுக்கு என்ன அர்த்தம்......... சோகம்

கதைக்கும் அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்........ ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by யினியவன் Fri Apr 27, 2012 1:32 pm

ஜாஹீதாபானு wrote:
ஏகடியமாய்.

இதுக்கு என்ன அர்த்தம்......... சோகம்

கதைக்கும் அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்........ ஒன்னும் புரியல
எகத்தாளமாய் ன்னு அர்த்தம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by பது Fri Apr 27, 2012 1:35 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
ஏகடியமாய்.

இதுக்கு என்ன அர்த்தம்......... சோகம்

கதைக்கும் அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்........ ஒன்னும் புரியல
எகத்தாளமாய் ன்னு அர்த்தம்.
நீங்க படமே பாக்கிறதில்லையா பாட்டி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by ஜாஹீதாபானு Fri Apr 27, 2012 1:39 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
ஏகடியமாய்.

இதுக்கு என்ன அர்த்தம்......... சோகம்

கதைக்கும் அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்........ ஒன்னும் புரியல
எகத்தாளமாய் ன்னு அர்த்தம்.

நன்றி அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by ஜாஹீதாபானு Fri Apr 27, 2012 1:40 pm

பது wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
ஏகடியமாய்.

இதுக்கு என்ன அர்த்தம்......... சோகம்

கதைக்கும் அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்........ ஒன்னும் புரியல
எகத்தாளமாய் ன்னு அர்த்தம்.
நீங்க படமே பாக்கிறதில்லையா பாட்டி
படம் எதுக்கு பார்க்கணும்........... சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அல்வா Empty Re: அல்வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum