Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
4 posters
Page 1 of 1
சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
சட்டபூர்வ செக்ஸ் உறவுக்கு வயது வரம்பை 18 ஆக உயர்த்தும் புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
வயது வரம்பு 18
செக்ஸ் குற்றங்களில் இருந்து சிறு வயதினருக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின்படி 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் அவர்களுடைய சம்மதத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தால் குற்றமாக கருதப்படுவது இல்லை.
புதிய சட்ட திருத்தத்தின்படி, இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்படுகிறது. 18 வயதுக்கு குறைவானவர்களிடம் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தாலும் இனி குற்றமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சட்ட திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உண்டு என்ற திருத்தத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுகளின்படி இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பணியிடத்தில் செக்ஸ் கொடுமை
பெண்களுக்கு தங்கள் பணியிடங்களில் நடைபெறும் செக்ஸ் கொடுமை தடுப்பு சட்டத்துக்கான திருத்த விதிமுறைகளுக்கு மந்திரிசபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஒருதலைப்பட்சமான முடிவை எடுப்பதை தவிர்க்கும் வகையில் மேற்கொண்டு இந்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டியது இருப்பதால், ப.சிதம்பரம் தலைமையிலான மத்திய மந்திரிகள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
செங்கல்பட்டில் தடுப்பூசி மைய வளாகம்
தமிழ்நாட்டில், காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ரூ.594 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் அமைப்பதற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் இதன் பணிகள் 2014-ம் ஆண்டுக்குள் முடிவடையும்.
தினதந்தி

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
கல்யாணத்துக்கு அப்புறம் தான் இதெல்லாம்.
சட்டம் போட்டதால 18 வயசிலயா கல்யாணம் பண்ணி வெக்கிறாங்க? அப்ப படி படின்னு உசிரயில்ல எடுக்கராங்க?
சட்டம் போட்டதால 18 வயசிலயா கல்யாணம் பண்ணி வெக்கிறாங்க? அப்ப படி படின்னு உசிரயில்ல எடுக்கராங்க?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
18 வயசு போயி உங்களுக்கு எத்தனை வருஷம் போயிடுச்சு? நடக்க வேண்டியது நடந்தா? இல்லேல்ல அப்புறம் என்னபுரட்சி wrote:![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
தலைப்பு கல்யாணத்துக்குன்னு இல்லையே?
அரசாங்கமே தப்பான உறவுக்கு அங்கீகாரம் கொடுக்கிறது மாதிரி தெரியுது.
அரசாங்கமே தப்பான உறவுக்கு அங்கீகாரம் கொடுக்கிறது மாதிரி தெரியுது.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்த ஆளும் வர்க்கத்தினர் தப்பா புரிஞ்சுக்காம சரியா புரிஞ்சிட்டு இளைய சமுதாயத்தின் கையில் தான் வரும் காலம் இருக்குதுன்னு தெரிஞ்சிட்டு அவர்களை திருப்தி பண்ணி - அவர்களை கெடுக்க பிளான் பண்ணிட்டாணுங்க முகைதீன்.முஹைதீன் wrote:தலைப்பு கல்யாணத்துக்குன்னு இல்லையே?
அரசாங்கமே தப்பான உறவுக்கு அங்கீகாரம் கொடுக்கிறது மாதிரி தெரியுது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்
» கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்
» ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|