புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_lcapகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_voting_barகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 6:10 am

First topic message reminder :

அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் :வணக்கம்: கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.

ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை சோகம் எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.

இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.

எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 20120423201634

சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 20120423205845

பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 20120423205901

எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 20120423205925

இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 10, 2012 4:43 pm

இரா.பகவதி wrote:

அய்ய்ய்யய்ய்யோ....... உங்களை யாருமே இன்சல்ட் செய்யல்லப்பா.. இன்சல் என்றால் தீவு... இலங்கையை போன்று நான்குபக்கமும் கடலால் சூழப்பட்டது நானும் அப்படி என்பதால் அப்படி போட்டிருக்கிறேன். என் வசிப்பிடம் சுவிஸ்லாந்து ..
கெஹா அக்கா அப்பிடினா நிங்க எப்போதும் தண்ணியில தான் இருபீங்கலா சியர்ஸ் ஜாலி

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 10, 2012 4:43 pm

ரா.ரா3275 wrote:
hega wrote:
முரளிராஜா wrote:
hega wrote:

பானுவைகிண்டல் செய்தாலும் பரவாயில்லை பானு செய்த வடையை கிண்டல் செய்தால் சகியேன் ... சுப்ரீம் ஹோட் வரைக்கும் செல்வேன். 🐰
ஏற்கனவே பானு வடைய
சாப்பிட்டவங்க சொந்தகாரங்க அங்கத்தான் போயிருக்காங்க ஜாலி

ஐய்ய்ய்ய் நிஜமாகவா பானு.

செம் சைட் கோல் போல இது...

ஆமாம்ல.. அங்கும் பாடி இங்கும் பாடும் இந்த ஹேகாவை நம்பாதிங்க... :suspect:

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 10, 2012 4:46 pm

பகவதி ஹெகா அம்மாவ பத்தி நாம ஒன்னு பேசுனோம் ல அத சொல்லிட்டியா.......

சொல்லிடாதிங்க பிஜி, அவங்க அதட்டி கேப்பாங்க , அப்புறம் அடிச்சி கூட கேப்பாங்க நீங்க சொல்லவே சொல்லிடாதிங்க

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 10, 2012 4:47 pm

இரா.பகவதி wrote:கெஹா அக்கா அப்பிடினா நிங்க எப்போதும் தண்ணியில தான் இருபீங்கலா சியர்ஸ் ஜாலி

அட இதை மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொண்டீர்கள் பகவதி.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 10, 2012 4:47 pm

சொல்லிடாதிங்க பிஜி, அவங்க அதட்டி கேப்பாங்க , அப்புறம் அடிச்சி கூட கேப்பாங்க நீங்க சொல்லவே சொல்லிடாதிங்க

ஏற்கனவே, ரெண்டு ரவுண்டு உங்களுக்கு முடிஞ்சிருச்சு போல

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 4:48 pm

hega wrote:
ரா.ரா3275 wrote:
hega wrote:
முரளிராஜா wrote:
hega wrote:

பானுவைகிண்டல் செய்தாலும் பரவாயில்லை பானு செய்த வடையை கிண்டல் செய்தால் சகியேன் ... சுப்ரீம் ஹோட் வரைக்கும் செல்வேன். 🐰
ஏற்கனவே பானு வடைய
சாப்பிட்டவங்க சொந்தகாரங்க அங்கத்தான் போயிருக்காங்க ஜாலி

ஐய்ய்ய்ய் நிஜமாகவா பானு.

செம் சைட் கோல் போல இது...

ஆமாம்ல.. அங்கும் பாடி இங்கும் பாடும் இந்த ஹேகாவை நம்பாதிங்க... :suspect:

ஆஹா...அந்நியன் சாயல் தெரியுதே... அய்யோ, நான் இல்லை

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 224747944

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 Rகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 Aகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 Emptyகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 Rகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 10, 2012 4:49 pm

இரா.பகவதி wrote:
பகவதி ஹெகா அம்மாவ பத்தி நாம ஒன்னு பேசுனோம் ல அத சொல்லிட்டியா.......

சொல்லிடாதிங்க பிஜி, அவங்க அதட்டி கேப்பாங்க , அப்புறம் அடிச்சி கூட கேப்பாங்க நீங்க சொல்லவே சொல்லிடாதிங்க

இதுக்கெல்லாம் நாம அசர மாட்டோம்ல.. நீங்க என்ன வேணா பேசுங்க.. எழுதுங்க.. நாங்க என்னன்னு கண்டுக்க மாட்டோம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 4:49 pm

hega wrote:
இரா.பகவதி wrote:கெஹா அக்கா அப்பிடினா நிங்க எப்போதும் தண்ணியில தான் இருபீங்கலா சியர்ஸ் ஜாலி

அட இதை மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொண்டீர்கள் பகவதி.

அதிர்ச்சி ஒன்னும் புரியல

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 224747944

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 Rகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 Aகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 Emptyகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 Rகோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 10 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 10, 2012 4:50 pm

hega wrote:
இரா.பகவதி wrote:
பகவதி ஹெகா அம்மாவ பத்தி நாம ஒன்னு பேசுனோம் ல அத சொல்லிட்டியா.......

சொல்லிடாதிங்க பிஜி, அவங்க அதட்டி கேப்பாங்க , அப்புறம் அடிச்சி கூட கேப்பாங்க நீங்க சொல்லவே சொல்லிடாதிங்க

இதுக்கெல்லாம் நாம அசர மாட்டோம்ல.. நீங்க என்ன வேணா பேசுங்க.. எழுதுங்க.. நாங்க என்னன்னு கண்டுக்க மாட்டோம்.

சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu May 10, 2012 4:51 pm

ரா.ரா3275 wrote:

ஆஹா...அந்நியன் சாயல் தெரியுதே... அய்யோ, நான் இல்லை

அட...

Sponsored content

PostSponsored content

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக