புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
Page 1 of 1 •
ஏப்ரல் முடியபோகிறது கோடை விடுமுறைகள் வரப்போகிறது மீண்டும் ஜூனில் பள்ளிகள் திறக்கும்பொழுது இந்த மாணவர் சேர்க்கை என்னும் ஒரு விழயம் நடைபெறும் அதில் பலருக்கு பல அனுபவங்கள் இருக்கும் இன்றய சூழ்நிலையில் கல்வி கூடங்கள் அனைத்தும் தொழிற்கூடங்களாக மாறிவிட்டதாக தோன்றுகிறது எங்கும் பணம் எதிலும் பணம் என்றே இன்றய கல்வி நிலயங்கள் இயங்குகின்றன என நினைக்கின்றேன். இதை பற்றி நிறையா நாள் இங்கே எழுத்தவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இங்கே பல ஆசிரியர்கள் இருப்பதால் சிறிது தயக்கம் இருந்தது இப்பொழுது பாலா சாரின் அந்த ஆயிஷா கதை கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துள்ளது என்றே நினைக்கிறேன்.
போன கல்வியாண்டின் துவக்கத்தில் என் சக ஊழியர் ஒருவர் கணினிக்குப் பக்கத்தில் கவலையோடு உட்கார்ந்திருந்தார்.
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அணு விஞ்ஞானியைவிட அதிக டென்ஷனில் இருந்தார்.
எட்டிப்பார்த்தேன்.Column களாக பல பள்ளிகளின் பெயர்களையும், Row க்களாக தேர்ச்சி சதவீதம், மதிப்பெண் சதவீதம், ஆசிரியர்களின் சம்பளம், ஆசிரியர்கள் நிலைத்திருத்தல் உள்ளிட்ட பல யோக்யதாம்சங்களையும் போட்டிருந்தார். ஒவ்வொரு யோக்யதைக்கும் பத்து மதிப்பெண் அளவு கோலில் மதிப்பெண்ணும் போட்டிருந்தார். போட்டு மொத்த மதிப்பெண்களைக் கூட்டி பள்ளிகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று கே.பி.சுந்தராம்பாள் மாதிரி வரிசைப்படுத்திப் பாடுவார் மாதிரி இருந்தது.
நான் போனதைப் பார்த்ததும்,“அப்பாடா, உன்னைத்தான் எதிர்பார்த்தேன். ஒரு கையெழுத்துப் போடு” என்று கடன் விண்ணப்பத்தை நீட்டினார்.
இரண்டு லட்சத்துக்கு கடன் விண்ணப்பித்திருந்தார். “செக்யூரிட்டி கையெழுத்து”
“செக்யூரிட்டின்னா வாசல்ல நிக்கறான்.போய் வாங்கிக்கங்க . ஷியூரிட்டின்னா நான் போடறேன். இவ்வளவு பணம் இப்போ எதுக்கு கடனாக வாங்குறீங்க ? பள்ளிக்கூடம் எதையாவது விலைக்கு வாங்கப் போறீங்களா?”
“இல்லை, என் பொண்ணை ஸ்கூல்ல சேர்க்கணும்”
“பிளஸ் ஒண்ணா?”
“ம்ம்ஹூம். யு.கே.ஜி.”
இப்பொழுதெல்லாம் மெட்ரிக் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க குறைந்தது முப்பதாயிரமும் அதிக பட்சம் ஒரு லட்சமும் வாங்குகிறார்களாம்! போதாததற்கு நுழைவுத் தேர்வு, அப்பா அம்மா நேர்முகத் தேர்வு, அவர்கள் கிராஜுவேட்டாக இருக்க வேண்டும்….இத்யாதி.
நான் வேலைக்குப் போகிற வரை படித்து முடிக்க ஆன செலவு இதில் இருபதில் ஒரு பங்கு கூடக் கிடையாது.
“நாங்க படிக்கிறப்போ இவ்வளவு டார்ச்சர் இல்லைப்பா”
“உங்கப்பா கிராஜுவேட்டா இருந்திருப்பாரு”
“அதெல்லாமில்லை, அவர் வெறும் தெனாவேட்டுதான். அந்தக் காலத்திலே கிராஜுவேட்டா, வெத்துவேட்டான்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா அருவாவெட்டுதான்!”
என்னைப் பள்ளியில் சேர்க்க இத்தனை ஹோம் வொர்க் எங்கப்பா செய்யவில்லை.
நான் படித்தது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி எனக்கு ஆண்டுக்கு கட்டணம் 58 ரூபாய் அதை கட்டினால் எந்தக் கழுதையை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வார்கள்.
எங்கள் பள்ளியில் இருந்த வாதா மரத்தின் அடியில் இரண்டொரு வகுப்புகள் நடக்கும்!
ஓட்டுக் கூரைக்கு அடியில் சில வகுப்புகள், மிச்ச வகுப்புகள் எல்லாம் கீற்றுக் கொட்டகை.
மழை பெய்தால் ஓட்டுக் கூரை கீற்றை விட அதிகம் ஒழுகும்.
10, +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் சத்துணவு கூடமும் தலமை ஆசிரியர் அலுவலகமும் மட்டுமே கட்டிடம்
கீற்றுக் கொட்டகை வகுப்பில் இரண்டு வகுப்புக்களைப் பிரிப்பது பனை வாரைத் தட்டிகள். தட்டியில் இருக்கும் நாடா மாதிரி சமாச்சாரத்தை உடைத்து இரண்டு துண்டுகளுக்கு இடையில் வாழை இலையை வைத்து ஊதி, இசைக் கருவி தயாரிப்பில் ரிசர்ச் செய்திருக்கிறோம். இதனால் எல்லாத் தட்டிகளும் கீழ் லெவலில் எலி கொரித்தது போல ஓட்டைகளாக இருக்கும். அந்த ஓட்டை வழியே பலப்பம், இலந்தப் பழம் உள்ளிட்ட விஷயங்கள் பண்டமாற்று நடைபெறும்.
கழிப்பறையே கிடையாது. தட்டி மறைத்த வெட்ட வெளிதான் டாய்லேட்.
கடைசி வகுப்பு டீச்சரின் வகுப்பில் படித்த பிள்ளைகள் சிறுநீர் வாடையிலேயே வளர்ந்தவர்கள். ஆயுத பூஜைக்கு சந்தனம் பன்னீர் எல்லாம் வைத்ததும்,“எதோ நாத்தம் வருதில்லே?” என்றார்கள்
மதிய உணவு இடைவேளையின் போது புளிச்சங்காய் என்று நாங்கள் அழைத்த உயரமில்லாத பீர்க்கங்காய் மாதிரியான (இதற்கு என் அம்மா சொல்லும் பெயர் தம்பரத்தம் காய்) காயை கல்லால் அடித்து சாப்பிடுவோம். வாயில் போட்டால் எலும்பு வரைக்கும் புளிக்கும்.
உளுத்தவடை என்று பட்டப்பெயர் இடப்பட்ட வாத்தியார் ஒருத்தர் இருந்தார்.
அவர் தினமும் பதினோரு மணிக்கு ஒரு பையனை அழைத்து,
“கொல்லை வழியாப் போய் ஒரு வடை” என்பார்.
கொல்லை வழியாக அனுப்புவதால் ஹெட் மாஸ்டர் ராதாகிருஷ்ணய்யருக்கு தெரியாது என்பது அவர் நம்பிக்கை.
ஒரு சமயம் மூன்று நாள் தொடர்ந்து மழை பெய்து மரங்கள் எல்லாம் விழுகிற ஸ்டேஜில் இருந்தன. அப்போது ராதாகிருஷ்ணய்யர் ஒவ்வொரு வகுப்பாக வந்து “கொல்லைப் பக்கம் போறது, புளிச்சங்காய் அடிக்கிறதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம்.” என்று அதட்டிக் கொண்டிருந்தார். உளுத்தவடை வாத்யார் கிளாசுக்கு வந்ததும்,
“விஸ்வநாதன், இன்னைக்கு வடை வாங்கப் போற பையனைக்கூட வாசல் வழியாவே அனுப்புங்க” என்றார்.
இன்று மக்கள் அதிகம் மெட்ரிக் பள்ளிகளை நாடுவதால் வந்த வினையா என்று தெரியவில்லை எனக்கு தெரிந்து இப்பொழுதெல்லாம் அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளும் சிறப்பாகவே செயல் படுவதாக நினைக்கிறேன் ஒருவேளை இந்த மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பெயருக்காகவும் பணத்திர்க்காகவும் மாணவர்களை சித்திரவதை செய்வதாகவே எனக்கு தெரிகிறது பெற்றோர்களும் பணம் கட்டியதால் எங்கே பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையென்றால் வெளியே அனுப்பிவிடுவார்களோ என்று பயந்து பிள்ளைகளை மிகவும் கொடுமை படுத்துவதாகவே தோன்றுகிறது விளைவு சமீபத்தில் ஒரு ஆசிரியை கொலை மாணவர்களின் தவறான ஒழுக்கக்கேடான விழயங்கள் பரிசையில் பெயிலானவர்கள் தற்கொலை போன்ற சம்பவங்கள். எப்படியோ பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாரதி கூறினார் அவர் இன்றிருந்தால் பள்ளித்தலமனைத்தும் பிசினேஸ் செய்குவோம் என்று பாடி இருப்பாரோ

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பள்ளி வளாகம் வணிக வளாகமாகி அமர்க்களமா தொழில் பன்ற அவல நிலை தான் எங்கும் காண்கிறோம்.
வணிக வளாகம் ஒண்ணு ஆரம்பித்திருந்தால் இந்த மாதிரி கண்ட சங்கங்களின் ஓமன் கிளையாக செயல் பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்ற ஆதங்கம் உங்கள் வரிகளில் மிக அழுத்தமாக தெரிகிறது பாலா.
நாம ஒண்ணு தொடங்கலாமா? ஆனா ஒரு கண்டிஷன் - நீங்களும் நானும் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கக் கூடாது - அப்புறம் வியாபாரம் நொடித்துவிடும்.
வணிக வளாகம் ஒண்ணு ஆரம்பித்திருந்தால் இந்த மாதிரி கண்ட சங்கங்களின் ஓமன் கிளையாக செயல் பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்ற ஆதங்கம் உங்கள் வரிகளில் மிக அழுத்தமாக தெரிகிறது பாலா.
நாம ஒண்ணு தொடங்கலாமா? ஆனா ஒரு கண்டிஷன் - நீங்களும் நானும் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கக் கூடாது - அப்புறம் வியாபாரம் நொடித்துவிடும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பசங்க கை சும்மா இருக்குமா?balakarthik wrote:நாம என்னைக்கு பாடம் எடுத்திருக்கோம் எல்லாம் தொழில் கல்வித்தானே கைதொழிலை கற்றுதரலாம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.
மிகவும் வருத்தத்திர்க்குறிய உண்மைதான் எங்கள் பள்ளியில் உணவு நேரத்தில் இடைவேளை நேரத்தில் கூட நாங்கள் வகுப்புக்குள்ளேயே கிரேக்கெட் விளையாடுவோம் சனி நியாயிருக்களில் வீட்டில் இருக்கவே மாட்டோம் விளையாட சென்று விடுவோம் ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை என்பதே வேதனைதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கொலவெறி wrote:பசங்க கை சும்மா இருக்குமா?balakarthik wrote:நாம என்னைக்கு பாடம் எடுத்திருக்கோம் எல்லாம் தொழில் கல்வித்தானே கைதொழிலை கற்றுதரலாம்
சும்மா இருக்கக்கூடாதுங்கரத்துனாலே தானே இப்படி ஒரு ஏற்ப்பாடு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.
உண்மைதான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1