புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது Poll_c10தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது Poll_m10தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது Poll_c10 
31 Posts - 49%
heezulia

29 Posts - 46%
mini

1 Post - 2%
mohamed nizamudeen

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்

388 Posts - 58%

227 Posts - 34%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது Poll_c10தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது Poll_m10தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:42 am

தொடர் விருதுகளை பெற்று வரும் நாலு கோட்டை ஊராட்சிக்கு பிரத மரின் சிறந்த ஊராட்சிக்கான விருது வழங் கப்பட்டுள்ளது.

நாலுகோட்டை ஊராட்சி

சிவகங்கை ஒன்றியத்தை சேர்ந்த நாலு கோட்டை ஊராட்சி அரசின் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றியதற்காக பாரத பிரதமரின் விருதை பெற்றுள் ளது. இதையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி மணிகண்டனுக்கு கடந்த 24-ந்தேதி டெல்லியில் நடை பெற்ற விழாவில் பிரதமர் மன் மோகன்சிங் சிறந்த ஊராட்சிக் கான விருதை வழங்கியுள்ளார்.

நாலு கோட்டை ஊராட்சி கடந்த 1998ம் ஆண்டில் இருந்து இதுவரை 10 விருது களை பெற்றுள்ளது. இந்த ஊராட்சிக்கு கடந்த 1998-1999ம்ஆண்டும் மற்றும் 1999-2000ம் ஆண்டும் மாவட் டத்தில் சிறந்த ஊராட்சிக்கான விருது கிடைத்துள்ளது. மேலும் 2000-2001ல் சமத்துவ மயானத்தினை அமுல் படுத் திய தற்கான ஊக்க நிதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2004-05 ம்ஆண்டு இந்த ஊராட்சிக்கு நிர்மல் புரஸ்கார் விருதும், தூய்மை யான கிராம விருதும் கிடைத் தது. அத்துடன் 2005-06ம் ஆண்டு நமது கிராம திட்ட ஏ கிரேடு பரிசும் கிடைத்தது. இதே ஆண்டில் இந்த ஊராட்சியை மாவட்டத்தில் மாதிரி பயிற்சி மையமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.

பாரத பிரதமர் விருது

2006-07ம் ஆண்டு சிறு சேமிப்பு நிறைவு பரிசு மற்றும் தீண்டாமை இல்லாத கிராமத் திற்கான பரிசும் பெற்றுள்ளது. இதுபோல 2007-08ம் ஆண்டு இந்த ஊராட்சிக்கு உத்தமர் காந்தி விருதும் கிடைத்தது. தற்போது பாரத பிரதமரின் சிறந்த ஊராட்சிக்கான விருது கிடைத்துள்ளது.

அரசின் அனைத்து திட்டங் களும் முழுமையாக நிறை வேற்றப்பட்டு தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழும் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவரை தேர்வு செய் வ திலும் சாதனை செய்துள் ளது. இந்த ஊராட்சி மன்றத் தின் தலைவராக என்.ஒ.வி. எஸ். ராமநாதன் என்பவர் முதலில் இருந்தார். அவரை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத் தினர்களே இருந்து வருகின் றனர். தற்போது அவரது மரு மகள் மாசிலாமணி தலை வராக இருக்கிறார்.

சிறப்பான வரவேற்பு

இதில் மற்றொரு சிறப்பு இந்த ஊராட்சியின் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருவதுதான்.விருது பெற்ற ஊராட்சிமன்ற தலைவர் மாசிலாமணிமணி கண்டனை மாவட்ட கலெக் டர் ராஜாராமன், ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக் கு னர் சக்திவேல், ஊராட்சி களின் உதவி இயக்குனர் மூர்த்தி, ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பாரத பிரதமர் விருது பெற்று ஊருக்குவந்த மாசிலாமணி மணிகண்டனுக்கு கிராம மக்கள் சார்பில் நேற்று நாலு கோட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 10:30 am

நாலு கோட்டை ஊராட்சிக்கு வாழ்த்துகள் - மாதிரி ஊராட்சியாக இருப்பதில் பெருமை அந்த ஊர் மக்களுக்கும், ஊராட்சி பணியாளர்களுக்கும்.

நம்ம நாட்டாமை இந்த ஊர் நாட்டாமையா இருக்க வாய்ப்பில்லெல்ல சிவா? புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக