ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை?

2 posters

Go down

பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை? Empty பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை?

Post by இரா.பகவதி Thu Apr 26, 2012 6:41 pm

பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை? Tamil-Daily-News-Paper_17060053349

புதுடெல்லி : விவிஐபி.க்களின் போக்குவரத்துக்காக இத்தாலி நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக புகார் வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து, விவிஐபி.க்களின் போக்குவரத்துக்காக மத்திய அரசு ரூ. 3,546.17 கோடியில் 12 ஹெலிகாப்டர்களை வாங்க கடந்த 2010, பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்தது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் டெல்லியில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அது பற்றி இத்தாலி அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் கடந்த பிப்ரவரியில் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்தியா தரப்பும் சம்பந்தப்பட்டு இருப்பதாக இதுவரை குற்றச்சாட்டு இல்லை. அப்படி புகார்கள் வந்தாலோ, குற்றச்சாட்டு கூறப்பட்டாலோ விசாரணை நடத்தப்படும். இத்தாலி நிறுவனத்துடன் செய்யப் பட்டுள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை? Empty Re: பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை?

Post by யினியவன் Thu Apr 26, 2012 10:48 pm

எண்ணங்கடா அநியாயம்?

வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப் படும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? அந்த ஹெலிகாப்டரே வந்து வழக்கு போடுமா?

இதுவும் இத்தாலிய ஊழல் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே யாருக்கும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒய்.எஸ்.ஆர். ஹெலிகாப்டர் விபத்திற்கு விமானியின் தவறே காரணம்: விசாரணை அறிக்கை
» போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடு: ராஜாவிடம் சி.பி.ஐ., இன்று விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum