புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
25 Posts - 69%
heezulia
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
361 Posts - 78%
heezulia
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
8 Posts - 2%
prajai
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இது மக்கள் மருத்துவமனை! Poll_c10இது மக்கள் மருத்துவமனை! Poll_m10இது மக்கள் மருத்துவமனை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மக்கள் மருத்துவமனை!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Apr 27, 2012 12:47 pm

இது மக்கள் மருத்துவமனை! - விகடன் - 25 ஏப்ரல் 2012 இதழிலிருந்து



செய்யும் வேலையே சேவையாக அமைவது வரம். ஈரோட்டில் எஸ்.ஜி.மெட்மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் மாரிமுத்து சரவணனுக்கு அப்படி ஒரு வரம் வாய்த்து இருக்கிறது. காசு பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு மத்தியில், இது மக்கள் மருத்துவமனை. மூளை அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை போன்ற சிக்கலான, காஸ்ட்லியான சிகிச்சைகளுக்குக்கூட 'முடிந்ததைக் கொடுங்கள்... இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை...’ என்பதுதான் இந்தமருத்துவ மனையின் கொள்கை. ஆச்சர்யமாக இருக்கிறதா? டாக்டர் மாரிமுத்து சரவணனே சொல்கிறார்.



''என் சொந்த ஊர் ஈரோடு. எம்.பி.பி.எஸ். முடிச்சு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். படிக்கிறப்ப இந்தத் தொழிலை சேவையா, உயிர் காக்கிற தர்மமாகச் சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா, வேலைக்கு வந்துசேர்ந்த பின்பு நிலைமை தலைகீழ். பல தனியார் மருத்துவமனைகளுக்கு மனித உயிரைவிட பணமே பிரதானமா இருந்துச்சு. என் மனசாட்சியை அடகுவெச்சுட்டு வேலை பார்க்க முடியலை. வெளியே வந்துட்டேன்.



நோயாளிகளின் வீடுகளுக்கும் கிராமங் களுக்கும் போய் என்னால் முடிந்த மருத்துவச் சேவையை மருந்துக்கான நியாயமான கட் டணம் மட்டும் வாங்கிச் செஞ்சிக்கிட்டு இருந்தேன். இதை அறிந்த என் நண்பர்கள், சமூகச் சேவகர்கள், பொது மக்கள் எல்லாரும், 'சொந்தமா ஒரு மருத்துவமனையைக் தொடங்கலாம்’னு சொன் னாங்க. உடனே ஸ்ரீகணபதி மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையைத் தொடங் கினோம். அதில் ஆரம்பத்துல 12 பேர் மட்டுமே உறுப்பினர் களாக இருந்தாங்க. இப்ப 486 பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. இதில் 86 பேர் மட்டுமே டாக்டர்கள். மீதம் 400 பேரும் பொது மக்களே. இவங்க கொடுத்த நன்கொடையில்தான் இந்த மருத்துவமனை உருவானது.





எங்களுடைய நோக்கம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறப்பான மருத்துவச் சிகிச்சை பெறணும்கிறதுதான். ஓர் உதாரணம் மட்டும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்னாடி குரு மூர்த்தினு ஒருத்தரை இங்கே கூட்டிக் கிட்டு வந்தாங்க. அவர் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ரத்தக் கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந் தார். சாதாரண நடுத்தரக் குடும்பம். அவங்க கையில் 5,000 ரூபாய் மட்டுமே இருந்துச்சு. இந்த மாதிரி அறுவைச் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவ மனைகளில் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்காம அட்மிஷன் போட மாட்டாங்க. நாங்க பணத்தை ஒரு பொருட்டா நினைக்காம உடனடியா அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து உயிரைக் காப்பாத்தினோம். அந்த அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர் சேவைக் கட்டணம் இல்லாம எங்களுக்கு ஆன செலவுத் தொகை மட்டும் 88 ஆயிரம் ரூபாய். ஆனா, நாங்க எதுவும் கேட்காமலேயே ஒரு மாசம் கழிச்சு வந்த குருமூர்த்தி, 'வேற எங்க போயிருந்தாலும் நான் உசுரோடத் திரும்ப வந்து இருப்பேனானு தெரி யலை. என் உசுரைக் காப்பாத்துனதுக்கு நன்றிங்க. என்னால 30 ஆயிரம் ரூபாய் திரட்ட முடிஞ்சது’னு கண்கலங்கக் கொடுத்தார். உண்மையில் இதுதாங்க மருத்துவம். இதுபோன்ற வார்த்தைகள் தான் ஒவ்வொரு டாக்டருக்கும் வாழ்நாள் நிறைவைத் தரும்.

எங்க மருத்துவமனையில 38 படுக்கை வசதிகளுடன் 24 டாக்டர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பாங்க. உறுப்பினர்களும் பொது மக்களும் கொடுக்கிற ஊக்கத்தால் எங்க சேவையின் அடுத்தகட்டமாக ஈரோட்டில் மிகப் பெரிய பல்துறை மருத்துவமனையைக் கட்ட முயற்சி செய்துக்கிட்டு வர்றோம்.





ஒரு மனிதனுக்கு இரண்டு விஷயங்கள் அத்தியாவசியம். அவை, தரமான கல்வி, தரமான மருத்துவச் சிகிச்சை. ஆனா, இந்த இரண்டுமே நம் நாட்டில் பகல் கொள்ளை வியாபாரமாகிப் போனதுதான் சாபக்கேடு. இந்த நிலைமையை மாற்றத்தான் முயற்சி பண்ணிட்டு வர்றோம்!'' நம்பிக்கையோடு பேசுகிறார் டாக்டர் மாரிமுத்து சரவணன்!



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 12:51 pm

இதுபோல் சில நல்லவர்கள் இருப்பதுவே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்க வளர்க அவர் சேவை. பகிர்வுக்கு நன்றி முகைதீன்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக