Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்,எல்.ஏ.,32 நாள் காட்டு வாழ்க்கை முடிந்தது; விடுவித்தனர் மாவோ.,க்கள்
2 posters
Page 1 of 1
எம்,எல்.ஏ.,32 நாள் காட்டு வாழ்க்கை முடிந்தது; விடுவித்தனர் மாவோ.,க்கள்
புவனேஸ்வர்: ஒடிசாவில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டு 32 பிணையக்கைதியாக இருந்த ஒடிசா மாநில ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா இன்று காலை விடுவிக்கப்பட்டார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா. இவர் கடந்த மாதம் 24ம் தேதி, கோராபுட் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். இவரை விடுவிக்க வேண்டும் எனில், சிறையில் உள்ள, 29 பேரை ஒடிசா அரசு விடுதலை செய்ய வேண்டும் என, நிபந்தனை விதித்தனர். அத்துடன் வேறு சில நிபந்தனைகளையும் முன்வைத்தனர். அவர்களின் நிபந்தனைகளைப் பரிசீலித்த ஒடிசா மாநில அரசு, மாவோயிஸ்ட்கள் எட்டு பேர் உட்பட, 25 பேரை விடுவிக்க சம்மதம் தெரிவித்தது. மேலும், 25 பேரில், மாவோயிஸ்ட்கள் 5 பேர் உட்பட 13 பேருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்று விடுவிக்கவும், மற்ற 12 பேரை ஜாமினில் விடுவிக்கவும் சம்மதம் தெரிவித்தது.
மக்கள் கோர்ட் தீர்ப்புஅளித்தது : இருந்தாலும், ஜினா ஹிகாகாவை மாவோயிஸ்ட்கள் விடுதலை செய்யவில்லை. "தங்கள் அமைப்பின் "மக்கள் கோர்ட்' டில் எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா ஆஜர்ப்படுத்தப்படுவார். அப்போது அவரின் கதி என்னவென்று முடிவு செய்யப்படும்' என, கடந்த 20ம் தேதி அறிவித்திருந்தனர். அதேநேரத்தில், மத்தியஸ்தர்கள் மூலமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மறுத்து விட்டனர்.
இன்று விடுதலை: இந்த சூழ்நிலையில், கோராபுட்டைச் சேர்ந்த மாவோயிஸ்ட்களின் வழக்கறிஞர் நிகார் ரஞ்சன் பட்நாயக் கூறியதாவது: மாவோயிஸ்ட்களின், "மக்கள் கோர்ட்' கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் நடந்தது. அப்போது, எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகாவை, இன்று விடுவிப்பது என்றும், கோராபுட் மாவட்டம், நாராயண்புரா பகுதியில் உள்ள பாலிபெடா பகுதியில், காலை 10 மணிக்கு அவரை, ஒப்படைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 7. 15 மணியளவில் ஹிகாகா விடுதலை செய்யப்பட்டார்.
"மக்கள் கோர்ட்' விசாரணையின் போது, "மாவோயிஸ்ட்கள் பிடியில் தான் இருந்த போது, மாநில அரசோ அல்லது மற்ற எம்.எல்.ஏ.,க்களோ உதவ முன்வரவில்லை. மலைவாழ் பழங்குடியினர் மட்டுமே, என்னை மீட்க முயற்சி மேற்கொண்டனர். விடுவிக்கப்பட்டவுடன், மாவோயிஸ்ட்களின் கோரிக்கை நிறைவேற பாடுபடுவேன். அது நடக்கவில்லை எனில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன்' என்றும் ஹிகாகா கூறியுள்ளார்.
தினமலர்

Re: எம்,எல்.ஏ.,32 நாள் காட்டு வாழ்க்கை முடிந்தது; விடுவித்தனர் மாவோ.,க்கள்
அப்படியே மாவட்ட ஆட்ச்சியரும் விடுவிக்கப்பட்டால் நல்லது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாண்டிங்கின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இன்றுடன் முடிந்தது
» நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்
» 11 பயங்கரவாதிகளை விடுதலை செய்ததால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான்கள் விடுவித்தனர்
» மாவோ தீவிரவாதிகள் அட்டூழியம்
» ரயில் மீது மாவோ., துப்பாக்கிச்சூடு ! 100 பேர் திரண்டு வந்து அட்டூழியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|