புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது நியாயமா சச்சின்? Poll_c10இது நியாயமா சச்சின்? Poll_m10இது நியாயமா சச்சின்? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இது நியாயமா சச்சின்? Poll_c10இது நியாயமா சச்சின்? Poll_m10இது நியாயமா சச்சின்? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இது நியாயமா சச்சின்? Poll_c10இது நியாயமா சச்சின்? Poll_m10இது நியாயமா சச்சின்? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இது நியாயமா சச்சின்? Poll_c10இது நியாயமா சச்சின்? Poll_m10இது நியாயமா சச்சின்? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது நியாயமா சச்சின்? Poll_c10இது நியாயமா சச்சின்? Poll_m10இது நியாயமா சச்சின்? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இது நியாயமா சச்சின்? Poll_c10இது நியாயமா சச்சின்? Poll_m10இது நியாயமா சச்சின்? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இது நியாயமா சச்சின்? Poll_c10இது நியாயமா சச்சின்? Poll_m10இது நியாயமா சச்சின்? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இது நியாயமா சச்சின்? Poll_c10இது நியாயமா சச்சின்? Poll_m10இது நியாயமா சச்சின்? Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நியாயமா சச்சின்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 4:56 am

பி.சி.சி.ஐ.யின் தலைவர் ஸ்ரீனிவாசன்; தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த். இதனால் சென்னைக்கு அதிக லாபங்கள் என்றுதான் எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன? கடைசியாக, 2008 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மேட்ச் சென்னையில் நடந்தது. அதோடு அவ்வளவுதான். இன்றுவரை சென்னையில் ஒரு டெஸ்ட் மேட்ச்கூட நடக்கவில்லை. பாரம்பரிய கிரிக்கெட் நகரமான சென்னைக்கு இப்படியொரு புறக்கணிப்பு! அடுத்த வருடம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. நான்கு டெஸ்ட் மேட்சுகள் ஆடவிருக்கிறது. அதிலொன்று, அதிசயமாக சேப்பாக்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்சில் டெஸ்ட் மேட்ச் நடைபெறும். (இந்த ஆகஸ்ட்டில், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 மேட்சும் சென்னையில் நடக்கவுள்ளது.) சென்னையில் எப்போது டெஸ்ட் மேட்ச் நடந்தாலும் அது ஏதாவதொரு விதத்தில் வரலாற்றில் இடம்பிடிக்கும். அந்த வரலாற்று அனுபவத்தைப் பெற இன்னும் ஒர வருடம் காத்திருங்கள்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இப்போது அதிக விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, அதிகமாக சம்பாதிப்பவர் தோனி. அடுத்த இடத்தில் சச்சின். சச்சினுக்கு விளம்பரங்களால் வருடத்துக்கு 40 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஒரு விளம்பரத்தில் நடிக்க ஐந்தரை கோடி ரூபாய் சம்பளம். சச்சின், 100வது செஞ்சுரியை அடித்தபிறகு புதிய விளம்பர நிறுவனங்கள் எதுவும் சச்சினை அணுகவில்லை. இதனால் சச்சினின் மௌசு குறைந்துவிட்டதா? தொடர்ந்து பலரும் ஓய்வு பெறச் சொல்வதால் சச்சின் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவாரா என்று பயப்படுபவர்களுக்கு ஒரு தகவல். “எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் ஓய்வு பெறுவேன்’ என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறார் சச்சின். நல்லவேளை சச்சின் ஆஸ்திரேலியாவில் பிறக்கவில்லை. இரண்டு ஒருநாள் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த ரிக்கிபாண்டிங்கை அந்நாடு சி.பி. முத்தரப்புப் போட்டியின் பாதியிலேயே தூக்கியது. திறமையை விடவும் பங்களிப்புக்கே ஆஸ்திரேலியாவில் மதிப்பு அதிகம். ஆனால், இந்தியாவில் சச்சினுடைய அந்தளவுக்கு நெருக்கடியில்லை. சச்சினின் ஓய்வை விளம்பரங்கள் முடிவு செய்வதாக இருந்தால் சச்சின் 2014ல்தான் ஓய்வு பெறுவார் என்கிறார்கள் விமர்சகர்கள். இப்போது டெண்டுல்கர் வசமுள்ள 17 விளம்பர நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2014 வரை நீடிக்கிறது. இதனால்தான் டெண்டுல்கர் தம் ஓய்வு அறிவிப்பைத் தாமதப்படுத்திவருகிறார் என்றொரு பேச்சு அடிபடுகிறது. எனவே, 2014 வரை சச்சின் ஆட்டத்தை ரசிப்பதில் ஆபத்த எதுவும் நிகழாது என்று நம்பலாம்.

சச்சின், உங்களுடைய 100 சதங்கள் சாதனை யாரால் முறியடிக்கப்படும் என்று நினைக்கிறீர்கள் என்கிற கேள்வி சச்சினிடம் கேட்கப்பட்டது. அதற்கு சச்சின் அளித்த பதில் - என் சாதனையை விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்தியர்களால் எனது சாதனை முறியடிக்கப்பட்டால் நான் கவலைப்பட மாட்டேன். - கோலியின் பெயரை சச்சின் சொன்னதில் ஆச்சர்யமில்லை. இதுவரை 12 சர்வதேச செஞ்சுரிகள் அடித்திருக்கிறார் கோலி. ஆனால், ரோஹித் சர்மாவின் சாதனை என்ன? அவரின் பெயரை முன்வைக்க ஏதாவது அடிப்படைக் காரணங்கள் உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித். இவர் எப்படி சச்சினின் சாதனையைத் தாண்டப் போகிறார்? ஊர் பாசத்தில் (ரோஹித்தும் மும்பைக்காரர்தான்) சச்சின் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதைத் தவிர அதில் வேறொரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

வழக்கம்போல லேட் பிக்கப்பில் அரையிறுதிக்குச் சென்றுவிடலாம் என்று இந்த முறையும் சி.எஸ்.கே. கனவு காண நினைத்தால் அது பெரும் ஆபத்தில் சென்று முடியலாம். சி.எஸ்.கே. தன் கடைசி மேட்சை ஆடிமுடித்தபிறகு ஐ.பி.எல்.லில் ஆறு மேட்சுகள் நடக்கவுள்ளன. இதனால், ரன்ரேட் எல்லாம் பார்த்து மேலேறிச் செல்ல மற்ற அணிகளுக்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, முதலிரண்டு இடங்களைப் பிடித்தால் மட்டுமே அரையிறுதி நிச்சயம் என்று எண்ணிக் கொண்டு ஆடுவதே புத்திசாலித்தனம்.

-ச.ந.கண்ணன்



இது நியாயமா சச்சின்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 26, 2012 7:24 am

இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித். இவர் எப்படி சச்சினின் சாதனையைத் தாண்டப் போகிறார்? ஊர் பாசத்தில் (ரோஹித்தும் மும்பைக்காரர்தான்) சச்சின் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதைத் தவிர அதில் வேறொரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை
இந்த மும்பைகாரங்கே தொல்லை தாங்கமுடியாதுபா..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 28, 2012 1:43 pm

சச்சினைப் பற்றி தினம் தினம் இப்படி செய்திகள் வெளிவருகிறது. சச்சின் விளையாடாமல் இருக்கிறாரா இல்லை வேண்டுமென்றே விளையாடுகிறாரா .................

வதந்திகளை நம்பாதீர்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 2:03 pm

Manik wrote:சச்சினைப் பற்றி தினம் தினம் இப்படி செய்திகள் வெளிவருகிறது. சச்சின் விளையாடாமல் இருக்கிறாரா இல்லை வேண்டுமென்றே விளையாடுகிறாரா .................

வதந்திகளை நம்பாதீர்கள்
அட போப்பா..

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 3:52 pm

இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித்.

ரோஹித் ஷர்மா திறமை இருந்தும் சோம்பேறி.... இந்தியாவிற்காக விளையாட நிறைய வீரர்கள் அற்பணிப்புபோடு காத்து இருக்க சோம்பேறி ரோஹித்-க்கு மும்பைவாசி என்பதால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கபடுகிறது.... இவன் சோம்பேறி தனத்தல் ஒன்-டே-யில் 10 செஞ்சுரிகள் அடிப்பதே சந்தேகம் தான்.... !.... 20 20 மட்டுமே ரோஹித் லாயக்கு.....

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 28, 2012 5:30 pm

பிரசன்னா wrote:
இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித்.

ரோஹித் ஷர்மா திறமை இருந்தும் சோம்பேறி.... இந்தியாவிற்காக விளையாட நிறைய வீரர்கள் அற்பணிப்புபோடு காத்து இருக்க சோம்பேறி ரோஹித்-க்கு மும்பைவாசி என்பதால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கபடுகிறது.... இவன் சோம்பேறி தனத்தல் ஒன்-டே-யில் 10 செஞ்சுரிகள் அடிப்பதே சந்தேகம் தான்.... !.... 20 20 மட்டுமே ரோஹித் லாயக்கு.....
சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 5:33 pm

புரட்சி wrote:
பிரசன்னா wrote:
இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித்.
ரோஹித் ஷர்மா திறமை இருந்தும் சோம்பேறி.... இந்தியாவிற்காக விளையாட நிறைய வீரர்கள் அற்பணிப்புபோடு காத்து இருக்க சோம்பேறி ரோஹித்-க்கு மும்பைவாசி என்பதால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கபடுகிறது.... இவன் சோம்பேறி தனத்தல் ஒன்-டே-யில் 10 செஞ்சுரிகள் அடிப்பதே சந்தேகம் தான்.... !.... 20 20 மட்டுமே ரோஹித் லாயக்கு.....
சூப்பருங்க
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக