ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம்.

4 posters

Go down

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். Empty தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம்.

Post by இரா.பகவதி Wed Apr 25, 2012 11:06 pm

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். 305683_194569210658655_135430789905831_305947_6443165_n

முகநூல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். Empty எண்ணும் எழுத்தும்

Post by இரா.பகவதி Wed Apr 25, 2012 11:29 pm

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். 559129_195855813863328_135430789905831_308965_1612147348_n

நாம் வழக்கமாக இன்று பயன்படுத்தும் 1,2,3…. எண்களைத்தவிர தமிழிலும் எண்கள் உண்டென்பது பலரும் அறியாத விடயம்! அவை:-
௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9

இன்றைய எண்கள், இந்தியாவிலிருந்து அரேபிய நாட்டு வர்த்தகர்கள் மூலம் மேலைத்தேயங்களுக்கு பரவியமையால், இந்து-அராபிய எண்கள் எனப்பெயர் பெற்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்தே இவ்வெண்கள் அரேபியரிடம் சென்றடைந்திருக்கின்றது என அறுதியிட்டுக்கூறமுடியும். இந்தியாவின் ஏனைய பாகங்களை விட, சங்ககாலத்திலிருந்தே (கி.மு 3ஆம் நூற். – கி.பி. 1ஆம் நூற். வரை) அரேபியா, யவனம்(கிரேக்கம்), மிசிரம்(எகிப்து), பாரசீகம் போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தொடர்புகளைப்பேணியது தமிழ் நாடு என்பதும் நோக்கற்பாலது. மேலுள்ள படம் தமிழ் எண்களிலிருந்து இன்றைய எண்கள் எவ்வாறு முகிழ்த்தன என்பதைக்காட்டி நிற்கிறது. மொரீசியஸ் நாட்டில் மட்டுமே இத்தமிழெண்கள் (நாணயத்தாளில்) இன்றும் புழக்கத்திலுள்ளன என்பது உபரித்தகவல்.

முகநூல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். Empty எண்ணும் எழுத்தும்

Post by இரா.பகவதி Wed Apr 25, 2012 11:35 pm

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். 383420_203539639761612_135430789905831_328100_1776791361_n

தமிழ்ப் பெயர்களில் உச்சரிப்பு மிகவும் முக்கியம்.. ஆனால், நம் தமிழ் நாட்டில் உச்சரிப்பு மிகவும் கேவலமாக இருக்கிறது. செய்தி அறிவிப்பளர்களாக தொலைக்காட்சிகளில் பணியாற்றுபவர்களின் நாக்கில் கற்பூரத்தை கொளுத்தி வைக்க வேண்டும்புன்னகை அவ்வளவு வேதனையாக இருக்கிறது அவர்கள் தமிழ் கேட்க.

இதுதான் இப்படி என்றால், யாரும் தமிழ்ப்பெயர் வைப்பதில்லை. சின்னதாக அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அதை எழுதும் பொழுது உச்சரிப்பு தவறாக எழுதுவதும், பெயரின் பொருள் சீர்கெடும் வகையில் அதற்கு ஆங்கில எழுத்துக்கள் உபயோகிப்பதும் நன்றாக இல்லை. உங்கள் பெயரை தயவு செய்து தவறாக எழுதாதீர்கள்.. சரியாக உச்சரிப்பு வரும் வகையில் அதற்கான ஆங்கில எழுத்த்டுக்களைப் பயன்படுத்துங்கள்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். Empty Re: தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம்.

Post by இரா.பகவதி Wed Apr 25, 2012 11:44 pm

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். 532692_205535492895360_135430789905831_331405_563345816_n

தமிழ் எண்கள்: பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல.

இந்தக் கல்வெட்டில் தமிழ் எண்கள் மற்றும் இந்தோ-அரேபிய எண்கள் இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இது ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்).

இங்கு 14 என்பதற்கு சமமான தமிழெண் ௰௪ (14= ௰௪) என்றே சரியாகப் பதியப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ௰=10, ௪=4. இன்று பலரும் 14=௧௪, அதாவது ௧=1, ௪=4 என வசதிக்காகப் பாவிக்கின்றனர். இது தவறானது. பிற்காலத்தில் நம்மூலச் சுவடிகளை வாசிக்கும்போது குழப்பங்களைத் தோற்றுவிக்கும். பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல நன்றி.


தமிழ் எண்கள்
௦ - 0
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௱ = 100
௲ =1000
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். Empty Re: தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம்.

Post by யினியவன் Thu Apr 26, 2012 12:05 am

பகிர்வுக்கு நன்றி பகவதி. ஜோதிடத்தில் இருந்து பொது அறிவுக்கு மாற்றி விட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். Empty Re: தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம்.

Post by மகா பிரபு Thu Apr 26, 2012 7:41 am

பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல நன்றி.
நன்றி பகவதி..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். Empty Re: தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம்.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 26, 2012 7:50 am

மிகவும் அருமை பகவதி...வாழ்த்துக்கள்....தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம். Empty Re: தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum