ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

+5
kirikasan
யினியவன்
சிவா
balakarthik
பேகன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by பேகன் Wed Apr 25, 2012 7:58 pm

அன்புள்ள நண்பர்களே,

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் Format & அது பற்றிய ஆலோசனை தேவை . உறவுகள் யாரவது உதவி செய்தால் பெரிய உபகாரமாக இருக்கும் .

நன்றி,
பேகன் என்கிற விஜயகுமார் .
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by balakarthik Wed Apr 25, 2012 8:14 pm

இது மிக வித்தியாசமாக இருந்தது நண்பா
தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை WEDDING-INVITATION

மேலும் சில அழைபிதழ்களுக்கு இங்கே பாருங்கள் இங்கேயும் சில மாதிரிகள் உள்ளது

http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_14.html


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by Guest Wed Apr 25, 2012 8:16 pm

balakarthik wrote:இது மிக வித்தியாசமாக இருந்தது நண்பா
தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை WEDDING-INVITATION

மேலும் சில அழைபிதழ்களுக்கு இங்கே பாருங்கள் இங்கேயும் சில மாதிரிகள் உள்ளது

http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_14.html

வித்தியாசம் அசத்தல் அண்ணே ... சோழர் பரம்பரை நாம் எல்லாம்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by சிவா Wed Apr 25, 2012 8:23 pm

மிக மிக வித்தியாசமான அழைப்பிதழைப் பரிந்துரைத்துள்ளீர்கள் பாலாகார்த்திக்! சூப்பருங்க


தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by balakarthik Wed Apr 25, 2012 8:27 pm

நன்றி மதன் மற்றும் தல :வணக்கம்:

எல்லா புகழும் கூகுள் ஒருவருக்கே சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by சிவா Wed Apr 25, 2012 8:33 pm

கூகிளில் கோடிகள் இருந்தாலும் தேவையானதை சரியான நேரத்தில் எடுத்து வழங்கிய கேடிக்கே அனைத்துப் பெருமைகளும் சென்றடையும்!


தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by யினியவன் Wed Apr 25, 2012 8:53 pm

சிவா wrote:கூகிளில் கோடிகள் இருந்தாலும் தேவையானதை சரியான நேரத்தில் எடுத்து வழங்கிய கேடிக்கே அனைத்துப் பெருமைகளும் சென்றடையும்!
ஒரு கேடி இன்னொரு கேடியை வாழ்த்துவதும் அதை இன்னொரு கேடி ஆமோதிப்பதும் நம் ஈகரையில் மட்டுமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by kirikasan Thu Apr 26, 2012 2:55 am

சரி போனா போகிறது இங்கேயும் பார்த்துவிடுங்கள்

வாழ்த்து
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by பார்த்திபன் Thu Apr 26, 2012 12:40 pm

இது என் நண்பரின் திருமண அழைப்பிதழில் அச்சேறிய நான் எழுதிய கவிதை.


மலரின் முழுமை நறுமணத்தில்!
மனிதரின் முழுமை திருமணத்தில்!

இது ஆண்பால்,
பெண்பால் இரண்டும்
அன்பால் இணையும்
அற்புத விழா!

என்பால் அவளும்,
அவள்பால் நானும்,
பண்பால் ஈர்க்கப்பட்டதை
பறைசாற்றும் பரவச விழா!

ஈக்களின்றி பலாவும்,
நீங்களின்றி இவ்விழாவும்,
சத்தியமாய் சாத்தியமில்லை!

உங்கள் வாழ்த்து
வெள்ளத்தில் நீந்த
வாஞ்சையுடன் காத்திருப்போம்!

உங்கள் வருகையும், வாழ்த்தும்
எங்களை மகிழ்வில் ஆழ்த்தும்!
எங்கள் கனிவான விருந்து
உங்களைக் களிப்பினில் வீழ்த்தும்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by ராஜா Thu Apr 26, 2012 1:06 pm

கொலவெறி wrote:
சிவா wrote:கூகிளில் கோடிகள் இருந்தாலும் தேவையானதை சரியான நேரத்தில் எடுத்து வழங்கிய கேடிக்கே அனைத்துப் பெருமைகளும் சென்றடையும்!
ஒரு கேடி இன்னொரு கேடியை வாழ்த்துவதும் அதை இன்னொரு கேடி ஆமோதிப்பதும் நம் ஈகரையில் மட்டுமே.
ஆஹா .. நாம இதுக்கு எந்த கருத்து சொன்னாலும் கேடி ஆக்கபடுவோம் , அதுனால வந்தது தெரியாம ஓடிடுவோம் அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை Empty Re: தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum