ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

+2
பாலாஜி
சிவா
6 posters

Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by சிவா Wed Apr 25, 2012 4:26 pm




பிளேடால் உடலில் கிழித்துக்கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலைய இளம் விஞ்ஞானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் விஞ்ஞானி

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 24). பி.எஸ்சி. வரை படித்தவர். இவர் கல்பாக்கத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியின் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கல்பாக்கம் அணு ஆராய்ச்சித்துறை ஊழியர் குடியிருப்பில் அவருடைய நண்பர் வர்க்கீஸ் என்பவருடன் முகமது முஸ்தபா தங்கியிருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்ததாக கூறப்படுகிறது.

பிளேடால் கிழித்து...

நேற்று முன்தினம் காலை வர்க்கீஸ் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் முகமதுமுஸ்தபா திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் உள்ள கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே முகமது முஸ்தபா தனது கை மற்றும் உடல் முழுவதும் பிளேடால் கிழித்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

காரணம் என்ன?

போலீசார் முகமதுமுஸ்தபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முகமது முஸ்தபா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி


அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by பாலாஜி Wed Apr 25, 2012 4:31 pm

இந்த அளவுக்கு மன அழுத்தம் ஏற்பட்ட என்ன காரணம் அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by ராஜா Wed Apr 25, 2012 4:41 pm

உடல் முழுவதும் பிளேடால் கிழித்துக்கொண்டு நிச்சயமாக ஒருவரால் தற்கொலை செய்துகொள்ள முடியாது.
அதற்குள் காவல் துறை இதை தற்கொலை என்று எப்படி முடிவு காட்டினார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by சிவா Wed Apr 25, 2012 4:50 pm

முடியும் தல, அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Razor2


அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by பாலாஜி Wed Apr 25, 2012 5:01 pm

சிவா wrote:முடியும் தல, அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Razor2

ரொம்ப முக்கியம் ... இதேமாதிரி படம் நீங்க போட்டால் ,போலீஸ் உங்களை சந்தேக கேஸ்ஸில் தூக்கும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by balakarthik Wed Apr 25, 2012 5:07 pm

சிவா wrote:முடியும் தல, அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Razor2

விளக்கப்படம் ரொம்ப அருமை தெளிவாக விளங்கியது தேவையானவர்கள் உங்கள் பெயரை சொல்லி பயன்படுத்த ஓமன் கிளை பரிந்துரைக்கிறது சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by மகா பிரபு Wed Apr 25, 2012 5:10 pm

சிவா wrote:முடியும் தல, அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Razor2
முடியும் தல என்பது இந்த படத்திற்கான தலைப்பா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by ராஜா Wed Apr 25, 2012 5:12 pm

சிவா wrote:முடியும் தல, அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Razor2
ஆஹா , இவர் தான் அந்த கட்டிங் கண்ணாயிரம் போல , எஸ்கேப் அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by யினியவன் Wed Apr 25, 2012 5:21 pm

நம்ம ப்ளேடு பக்கிரி அண்ணே வந்து சொல்லட்டும் தீர்ப்பை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம் Empty Re: அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
» இந்தியருக்கு இளம் விஞ்ஞானி விருது
» இறந்த தம்பியின் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்
» சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
» ஆஸ்பத்திரியில் இறந்த 70 குழந்தைகள் உடலை பதுக்கி வைத்த ஊழியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum