புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!
Page 1 of 1 •
இந்திய நாட்டில் மூத்த குடிமகனாக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க உயர்ந்த பதவியில் இருப்பவராக ஜனாதிபதியைத்தான் கருதுகிறார்கள். ஜனாதிபதியிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். விருப்பு, வெறுப்பு இன்றி இந்த கட்சி, அந்த கட்சி என்று பார்க்காமல் துலாக்கோலை கையில் வைத்து செயலாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
பலநேரங்களில் ஜனாதிபதியை மத்திய அரசாங்கத்தின் `ரப்பர் ஸ்டாம்ப்' என்று எத்தனையோ பேர் குறை கூறினாலும், இந்த பொறுப்பில் இருந்த சில ஜனாதிபதிகள் தனிமுத்திரை பதித்திருக்கிறார்கள். அதில் ஒப்பாரும் இல்லாமல், மிக்காரும் இல்லாமல், உலக நாடுகளின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தங்கத் தமிழ்நாட்டின் தவப்புதல்வர் ``அப்துல்கலாம்'' என்றால் மிகையாகாது. அவர் விஞ்ஞானியாக இருந்தபோது புதியபுதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நாட்டிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. அதனால்தான் "அக்னி 5'' விண்ணில் சீறிப்பாய்வதற்கு எல்லோராலும் ``அக்னி புத்திரி'' என்று அழைக்கப்படும் டெஸ்சி தாமஸ் தனக்கு கிடைத்த பெருமைகளை எல்லாம், தான் அப்துல்கலாம் மாணவி என்று கூறி அப்துல்கலாமுக்கு காணிக்கையாக்கியிருக்கிறார்.
எப்படி `பெருந்தலைவர் காமராஜர்' இந்த நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தாரோ, எப்படி `மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற வகையில், தனது கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, தனக்கென தனி பாணியை, கட்சி வேறுபாடு இல்லாமல் ஆற்றி, அனைவரின் பாசத்தையும் பெற்றுள்ள வாஜ்பாய் பிரம்மச்சாரியாகவே தனது காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல் தனது ஆராய்ச்சியில் நாட்டுக்காக அப்படியே ஊறிப்போய் கிடந்த அப்துல்கலாமும், திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் ஒரு உன்னதமான மனிதர். ஜனாதிபதி மாளிகையில் தனது கூடப்பிறந்த அண்ணன் தங்கியிருந்தார் என்பதற்காக அவருக்கான செலவை தன் பையில் இருந்து எடுத்து கொடுத்தவர். அவரது பதவி காலத்தில் இதைச் செய்தார், அதை செய்தார் என்று எந்தவிதமான குறையையும் யாரும் சொன்னதில்லை.
தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவிகாலம் வருகிற ஜுலை மாதத்துடன் முடிவடைகிறது. வெளிநாட்டு பயணத்திற்காக ஏராளமான செலவு செய்தார். தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வு காலத்தை கழிப்பதற்காக தற்போது ராணுவ இடத்தில் இருந்து 6 ஏக்கர் நிலம் பெறப்பட்டிருக்கிறது என்று சில விமர்சனங்கள் வந்தன. ஜனாதிபதியை குறை சொல்லக்கூடாது. அது நாட்டிற்கே இழுக்கு. எனவே ஜனாதிபதி பதவிக்கு வருபவர் `சீசரின் மனைவியை' போன்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பொதுவாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுப்பவர்கள், ஆளுங்கட்சியின் தேர்வில் உள்ளவராகத்தான் இருப்பார்கள். ஆனால் இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி நினைத்தாலும் தன்னுடைய வேட்பாளரை ஜனாதிபதியாக ஆக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி நினைத்தாலும் தன்னுடைய வேட்பாளரை ஜனாதிபதியாக ஆக்க இயலாது. இது ஒரு வகையில் நல்லதுதான். எல்லோராலும் ஏற்றுக் கொள்ள கூடியவர்தான் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற கட்டாயச் சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. யாருடைய விருப்பத்திற்கும் ஏற்ப ஒருவர் வந்துவிட முடியாது.
கடந்த சில காலங்களாகவே, அதுவும் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனபிறகு அரசியல்வாதியாக இல்லாத ஒருவர்தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற உணர்வு எல்லா மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே அடுத்த ஜனாதிபதியாக அப்துல்கலாம்தான் வரவேண்டும் என்ற கருத்தை சொல்லத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு தலைவரும், நான்தான் கடந்தமுறை அப்துல்கலாமின் பெயருக்கு பரிந்துரைத்தேன், அதிக ஆதரவை தெரிவித்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். "ஆல் ரோட்ஸ் லீட் டூ ரோம்'' என்ற ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்பார்கள். அதுபோல இப்போது அனைத்து தரப்பு மக்களின் எண்ணமும் அடுத்த ஜனாதிபதியாக அப்துல்கலாம் வர வேண்டும் என்பதுதான். ஒருவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்க அரசியல் சட்டத்தில் தடையேதும் இல்லை. எனவே அடுத்த ஜனாதிபதி விஷயத்தில் அரசியல் கட்சிகள் பிளவு இல்லாமல் ஒருமித்த கருத்துடன் "அப்துல்கலாமை'' தேர்ந்தெடுக்க வேண்டும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம கலாமே வந்தால் சந்தோஷம் தான். ஆனால் அவர் நினைப்பதை செய்து நாம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல விடமாட்டாணுவளே இந்த அரசியல் வாதிகள்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1