புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_lcapகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_voting_barகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஃபி வித் பாலா கார்த்திக் !!!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 2:56 pm

First topic message reminder :

முன்குறிப்பு :- சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள்.

”இந்தா காஃபி” என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள் ரிலாக்ஸ் .

இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட் (நானும் இதே இனம்தான் புன்னகை புன்னகை ).

குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 676261 . காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம் சோகம் .

மஸ்கட்டில் இருந்து சென்னை போகிற ஓமன் ஏர் ஃபிளைட்டில் ஒரு காஃபி கொடுத்தார்கள். அதன் மணமும், சுவையும்….. ஆஹா சூப்பருங்க சூப்பருங்க . தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரை சூடேற்றின மேனகை மாதிரி இருந்தது. ஜொள்ளு ஜொள்ளு ஆகவே என் (காஃபிக்)கற்பைப் பறி கொடுத்து விட்டேன் ஆமோதித்தல் ஆமோதித்தல் நடனம் நடனம் .

முக்கியமாக அந்தக் காஃபியைக் கொடுத்த அரேபி ஹோஸ்டஸ், முன்னால் வந்து மண்டியிட்டு, “குடியுங்கள் என் கண்ணாளா” காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 745155 காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 745155 காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 745155 என்கிற மாதிரி கொடுத்தது காரணமாக இருக்கலாம். காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 745155 காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 745155

சரித்திரத்தில் 1583ம் வருஷம் ஒரு ஜெர்மன் டாக்டர் எழுதியிருப்பதுதான் காஃபியைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு. “காஃபி என்பது இங்க் மாதிரி கறுப்பான ஒரு கொழகொழா திரவம். பல வயிற்று உபாதைகளுக்கு இது மருந்தாகும்.”

பாலோடு சேர்ந்த காஃபி நாம் மட்டும்தான் குடிக்கிறோம். ஏறக்குறைய மற்ற எல்லா நாடுகளிலும் பிளாக் காஃபிதான்.

காஃபி தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அங்கம். தாலியே கட்டாமல் கூட கல்யாணம் நடக்கும், காஃபி இல்லாமல் நடக்காது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்குத் தரும் காஃபி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிட்டால் குடுமி பிய்ந்து போகிற அளவுக்குத் தகறாறு நடந்த கல்யாணங்களை நான் பார்த்திருக்கிறேன். நடனம் மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை

“அவன் வீட்டுக்குப் போனால் ஒரு காஃபி கூடத் தரமாட்டான்” என்கிற ஸ்டேட்மெண்ட் விருந்தோம்பலில் காஃபியின் முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது. :அடபாவி: :அடபாவி:

அறுபதுகளில், நல்ல பசும்பாலில் திக்காக டிகாஷன் போட்டு ஒரு லோட்டா நிறைய காஃபி குடிக்கிற பிரகிருதிகள் நிறையப் பேர் இருந்தார்கள் என்று எங்கள் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன் . மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

முதல் டிகாஷனில் காஃபி குடித்துவிட்டு, வேலைக்காரி வருவதற்குள் இரண்டாம் தண்ணீர் ஊற்றி வைக்கிற குடும்பங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

டபராவிலிருந்து டம்ளர், டம்ளரிலிருந்து டபரா என்று சொர்ர்ர் சொர்ரென்று ஆற்றி நுரையோடு காஃபியை உறிஞ்சுவதில் இருக்கிற சுகமே தனி. நுரை இல்லாமல் காஃபி கொடுத்தால், “இதென்ன விளக்கெண்ணை மாதிரி” என்று தூர ஊற்றிவிடுகிறவர்களை எனக்குத் தெரியும். :bball: ஓகே!!!!

தஞ்சாவூர் மாவட்டத்து ஹோட்டல்களில் பித்தளை டபரா டம்ளரில் காஃபி சர்வ் செய்யும் அழகே அழகு. டம்ளரை டபராவில் கவிழ்த்து இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொண்டுவைத்து விடுவார்கள். இந்த வேக்யூம் டெக்னிக்கால் காஃபி சீக்கிரம் ஆறாது! அன்பு மலர் அன்பு மலர்

காஃபி, ஒரு வியாதியாகவே தொற்றிக் கொண்டு விடும்.

பயப்படாதீர்கள். குடிப்பழக்கம் மாதிரி விட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு ஆபத்தான பழக்கமில்லை காஃபி. (இன்னும் சரியாகச் சொன்னால் அதிகமாகக் குடிப்பதால் குடலில் வரும் சிரோஸிஸ் நோய் காஃபி சாப்பிடுவதால் வராதாம்! சிரோஸிஸ் வந்தால் மொத்தக் குடலையும் டிரான்ஸ்பிளாண்ட் செய்ய வேண்டும். செலவு, ஐம்பது லட்சம். எனவே, என் இனிய சரக்கு ரசிகர்களே, நிறைய காஃபி சாப்பிடுங்கள்.குறிப்பாக நமது நாட்டாமை , மற்றும் தல (சின்னது, பெரிசு, மீடியம் ) கொஞ்சம் அஸிடிக். பசியைக் கெடுக்கும். அவ்வளவுதான். சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காஃபியில் இருக்கும் காஃபின் என்கிற சமாச்சாரம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மீட்டி விடுகிறது. காஃபின் ஒரு சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரம். அலுப்பு, மனச்சோர்வை எல்லாம் தாற்காலிகமாக நீக்குமாம். டென்ஷன், மற்றும் தலைவலியைக் குறைக்கவல்லது. ஒன்றைப் பற்றிய நம்முடைய மனப்பாங்கையே கூட மாற்றுகிற சக்தி உண்டாம் காஃபிக்கு. டிரக்குகள் என்று நாம் சொல்லும் போதை மருந்துகள் சைக்கோ ஆக்டிவ் சமாச்சாரங்கள்தான். காஃபியும் நரம்பு மண்டலத்தை அடிமைப்படுத்தி, சாப்பிடுகிற நேரம் வந்தால் கொண்டா கொண்டா என்று தொல்லை பண்ணும். :silent:

பென் ஜான்சன் உபயோகித்த ஸ்டெராய்ட் இந்த சைக்கோ ஆக்டிவ் ஜாதிதான்.

காஃபி விதை ஒரு வகை எண்ணை வித்துதான். காஃபியில் இருக்கும் எண்ணைச் சத்து உடலின் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஜாஸ்தியானால் ரத்தக் குழாய்களில் ஒரு சொரசொரா லேயர் உண்டாகி ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். பயப்படாதீர்கள் நாம் உபயோகிக்கும் மற்ற கொழுப்பு நிறைந்த எண்ணைகளைவிட இதில் எல்.டி.எல் குறைவுதான். ஃபில்ட்டர் காகிதத்தில் தயாரித்த காஃபி இந்த ரிஸ்க்கைக் குறைக்கிறது.

காஃபியின் எதிர்மறை விளைவுகளையும், நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் நன்மைதான் விஞ்சி நிற்கிறது என்று ஹார்வார்ட் யுனிவர்ஸிட்டி சொல்லுகிறது.

பைனல் குறிப்பு :- காஃபி குடிப்பது கெட்ட பழக்கமோ நல்ல பழக்கமோ, ரொம்பக் காஸ்ட்லியான பழக்கம். நாலு பேர் இருக்கிற குடும்பத்தில் காஃபிப் பொடிக்கு மட்டும் ஐநூறு ரூபாய் ஆகிறது. அந்த ஐநூறு ரூபாய்க்கு அரிசி வாங்கினால் மாசம் பூரா சாப்பிடலாம்!
:afro: ஆமோதித்தல் :afro: ஆமோதித்தல் :afro: ஆமோதித்தல் நடனம்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்காப்பி பற்றிய தகவல்கள் பெற்றது தமிழ் விக்கிப்பீடியா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 4:42 pm

🐰 ரிலாக்ஸ் ரிலாக்ஸ் :வணக்கம்: சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 25, 2012 4:47 pm

ராஜ்அருண் wrote: சூப்பருங்க
அடுத்த பதிவு கட்டிங் வித் கார்த்திக் தான

டைட்டில்லே அமர்க்களபடுதே, பாலா பிளீஸ் கன்ஸிடர் அவர் ஹும்ப்பி‌ல் ரெகுஏஸ்ட் சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 25, 2012 4:52 pm

காஃபியின் எதிர்மறை விளைவுகளையும், நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் நன்மைதான் விஞ்சி நிற்கிறது என்று ஹார்வார்ட் யுனிவர்ஸிட்டி சொல்லுகிறது.

காஃபியை பற்றி பாலாகார்த்திக்கின் ஆராய்சி சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 25, 2012 4:54 pm

காப்பி பற்றிய சுவையான பதிவு , ஆனால் naan அலுவலகத்தில் பச்சை தேநீர் தான் குடிப்பேன் சோகம்
காஃபி வித் பாலா -> கலக்கல் நன்றி சூப்பருங்க

[ இதே பதிவை நம்ம பாலாஜி எழுதியிருந்தா என்ன தலைப்பு வச்சுருப்பார்ன்னு சரியா சொல்லுறவங்களுக்கு பாலாஜி சார்பா ஒரு பரிசு காத்திருக்கிறது ] சிரி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 4:59 pm

பிரசன்னா wrote:
ராஜ்அருண் wrote: சூப்பருங்க
அடுத்த பதிவு கட்டிங் வித் கார்த்திக் தான

டைட்டில்லே அமர்க்களபடுதே, பாலா பிளீஸ் கன்ஸிடர் அவர் ஹும்ப்பி‌ல் ரெகுஏஸ்ட் சிரி

ஏற்க்கனவே பல பதிவுகள் போட்டாச்சு சார்

http://www.eegarai.net/t54942-topic?theme_id=13

http://www.eegarai.net/t45160-topic

http://www.eegarai.net/t43273-topic

ஈகரை தமிழ் களஞ்சியம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 25, 2012 6:30 pm

காபி பத்தின ஆராய்ச்சி நல்லா இருக்கு பாலா. நீ எழுதின வார்த்தைகளை பார்த்து சிரித்து ஏற்படும் வயிற்று வலிக்கு காபி குடிச்சா நிவாரணம் கிடைக்குமா enru எழுதவே இல்லையே

காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Uகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Dகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Aகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Yகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Aகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Sகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Uகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Dகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 Hகாஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 6:38 pm

உதயசுதா wrote:காபி பத்தின ஆராய்ச்சி நல்லா இருக்கு பாலா. நீ எழுதின வார்த்தைகளை பார்த்து சிரித்து ஏற்படும் வயிற்று வலிக்கு காபி குடிச்சா நிவாரணம் கிடைக்குமா enru எழுதவே இல்லையே

ஹாபிக்கு நடுவுல காபி குடிக்கலாம் ஆனா காப்பி குடிக்கிறதே ஹாபியா இருந்தா ஒண்ணும் பண்ணமுடியாது

ஈகரை தமிழ் களஞ்சியம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 1:18 pm

மேலும் சில காபியை பற்றிய சுவையான விஷயங்கள்

சூடாய் ஒரு கப் காபி! நம்மில் பலர் காலைப் பொழுதுகளையே காபியில் நனைத்துத்தான் சாப்பிடுகிறோம். இந்த காபியை பற்றிய ‘கமகமக்கும்’ தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?

காபியை நமக்குக் காட்டிக் கொடுத்தவையே ஆடுகள்தான். முன்பொரு காலத்தில் எத்தியோப்பியாவில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள், திடீரென்று உடலை உதறிக்கொண்டு புராண கால பிரபுதேவாக்களாய் ஆடத் தொடங்கின. அவை மேய்ந்தவை காபிச் செடிகள். ஆடுமேய்ப்பவர்கள் ஆர்வமாய் அந்தச் செடியை ஆராய்ந்ததுதான் காபி என்கிற தேவபானம் கிடைத்த கதை.

அதன்பிறகு ஆப்பிரிக்கப் பழங்குடியினர், காபியை திரவமாகக் குடிக்கவில்லை, கொழுப்புச் சத்துடன் காபிக் கொட்டைகளைக் கலந்து சக்தி உருண்டைகளாய் உள்ளே தள்ளினார்கள்.

1675ல், இங்கிலாந்து அரசர் காபிக்குத் தடைவிதித்தார். ஏன் தெரியுமா, “காபி சாப்பிடுகிறேன் பேர் வழி” என்று காபி கடைகளில் மக்கள் கூடி, தனக்கெதிராக சதி செய்கிறார்கள் என்று நினைத்தார் அந்த சந்தேகப் பிரியாணி – ச்சே – சந்தேகப் பிராணி.

உலகில் பெரும்பாலானவர்கள் (ஏறக்குறைய 70%) அராபிகா காபியைத்தான் ஆசை ஆசையாய் அருந்துகிறார்கள். அராபிகா காபி என்பது லைட்டான காபி. வாசனையான காபி. மீதமுள்ள 30 சதவிகிதத்தினர் ரொபஸ்டா காபி சாப்பிடுகிறார்கள். இது ஸ்ட்ராங் காபி. அராபிகா காபியைவிட 50% கேஃபைன் கூடுதலாகக் கொண்ட காபி. நம்ம கும்பகோணம் டிகிரி காபி மாதிரி.

உலகிலேயே அதிகபட்சமாய் நடக்கும் வணிகங்களில் இரண்டாவது இடம் காபிக்குத்தான. முதல் இடம், எண்ணெய் வணிகத்துக்கு.

நியாயமாக, காபி மரத்தில் காய்க்க வேண்டியது. காபிச்செடிகள், 30 அடிவரை வளரக்கூடிய மகாவல்லமை பொருந்தியவை. மனிதர்கள்தான், காப்பிக் கொட்டையைப் பறிக்க வசதியாய் அவற்றை பத்தடிகளுக்கு மேல் வளர விடுவதில்லை. அந்த அடக்குமுறையின் கசப்பைத்தான் காபி தன் சுவையில் காட்டுகிறது. மனிதன் சர்க்கரை போட்டு சமாளித்துக் கொள்கிறான்.

இன்ஸ்டன்ட் காபியைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? ஜார்ஜ் வாஷிங்டன். அமெரிக்க ஜனாதிபதிக்கு வேறு வேலை இல்லையா என்கிறீர்களா? அவர் இல்லை இவர். இந்தப் புண்ணியவான் பெல்ஜியத்தை சேர்ந்தவர்.

காரமானவற்றை சாப்பிட்டுக்கொண்டே காபி சாப்பிடும்போது சாதாரண காபிகூட சூப்பராக இருக்கும். ஏன் தெரியுமா? காரம், உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மலர்த்தும். அதற்குப்பிறகு பருகும் காபி இன்னும் சுகமாக சுவைக்கும்.

அயல்நாடுகளில் காபி கேட்டால், நம் நாக்குக்கு சரிப்படாது. நீங்கள் அயல்நாடுகளுக்குப் போகும்போது, “காஃபி லேட்டே” என்று கேளுங்கள். லோட்டாவில் பருகும் நம்ம ஊர் காபிக்கு கொஞ்சம் தூரத்து சொந்தம் மாதிரி தெரியும்.

நன்றி:- நமது நம்பிக்கை

ஈகரை தமிழ் களஞ்சியம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 05, 2012 1:22 pm

காப்பி வித் பாலா , நல்லா இருக்கு சூப்பருங்க ரிலாக்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 7:56 pm

ராஜா wrote:காப்பி வித் பாலா , நல்லா இருக்கு சூப்பருங்க ரிலாக்ஸ்

தண்ணி கலக்காம ராவா குடிச்சா நல்லாத்தான் இருக்கும் தல

ஈகரை தமிழ் களஞ்சியம் காஃபி வித் பாலா கார்த்திக் !!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக