ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

+4
கே. பாலா
பாலாஜி
balakarthik
பிரசன்னா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by பிரசன்னா Wed Apr 25, 2012 1:13 pm

First topic message reminder :

சென்னை: புதுக்கோட்டைக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. எனவே இனிமேல் புதுக்கோட்டைக்கு எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அறிவிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஜுன் 12-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக (ஏப்ரல் 24-ந் தேதி முதல்) அமலுக்கு வந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:

- புதுக்கோட்டை மாவட்டத்திற்காக எவ்வித புதிய திட்டங்களையும் அறிவிக்கக்கூடாது.

- இந்த மாவட்டத்தில் புதிய பணிகளைத் தொடங்குவதோ, எந்தப் பணிக்காகவும் டெண்டர் விடுவதோ, டெண்டர் இறுதி செய்வதோ கூடாது.

- புதிய திட்டங்களை தொடங்குவதோ அல்லது அவற்றிற்காக அடிக்கல் நாட்டுவதோ கூடாது.

- தேர்தல் தொடர்பான அதிகாரிகளை மாற்றுவதற்கும், நியமிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

- புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்லும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் அலுவலகப் பணியுடன் தேர்தல் பணியை சேர்த்து மேற்கொள்ளக்கூடாது. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அலுவலகப் பணிக்காக வரும்போதும், புதுக்கோட்டைக்குச் சென்று தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது.

- தேர்தல் பணிக்காக அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது.

- புதுக்கோட்டை தேர்தல் பணிக்காக செல்லும்போது `பைலட்' கார்கள் அல்லது சுழல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.

- புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் யாரும் ஆய்வுக்கூட்டம் நடத்தக்கூடாது.

- அரசு செலவில், சாதனைகளைச் சொல்லி விளம்பரம் எதுவும் செய்யக்கூடாது.

- அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் இலவசமாக எந்தப் பொருட்களையும் வழங்க தடை விதிக்கப்படுகிறது.

- புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பான எந்த பணி நியமனமும் மேற்கொள்ளக்கூடாது.

- இந்த இடைத்தேர்தலில் செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்துவதற்காக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புப் படைகள் அமைக்கப்படும்.

- புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் யாராவது ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றால் அதற்கு தேவையான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும். பிரசாரப் பணிக்கு கொடுப்பதற்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந்தால் அந்தப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.in/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by பிரசன்னா Wed Apr 25, 2012 1:59 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
காளைவேந்தன் wrote:அடங்கொப்புறானே...!!!!!!!!!! அதுதான் போன வாரமே திருச்சி - செல்லம்பட்டி (புதுகை மாவட்டம்) புது பேருந்து வந்ததா....!! எங்கிட்டோ நல்லது நடந்தா சரி...
எலக்ஷன் முடியிறதுக்குள்ள எல்லாம் வந்துரும்.... புதுசு புதுசா.... என்ஜாய் புதுக்கோட்டை.... என்ஜாய்
அம்மா தோத்தா இப்ப குடுத்தது - முன்ன இருந்தது எல்லாதயும் புடுங்கிடுவோம் ஜாக்கிரதை.
வட்டியும் முதலுமா சேர்த்து புக்கிடுவாங்க, அப்படி தானே.... தங்க தமிழன் அம்மாவை என்றும் கைவிட மாட்டான்... இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by பிரசன்னா Wed Apr 25, 2012 2:00 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:அம்மா தோத்தா இப்ப குடுத்தது - முன்ன இருந்தது எல்லாதயும் புடுங்கிடுவோம் ஜாக்கிரதை.
இது வாங்க பட்ட வெற்றி வழங்கப்பட்ட வெற்றியல்ல
பார்ர கொள்கை விளக்கத்த... என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by யினியவன் Wed Apr 25, 2012 2:12 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:அம்மா தோத்தா இப்ப குடுத்தது - முன்ன இருந்தது எல்லாதயும் புடுங்கிடுவோம் ஜாக்கிரதை.

இது வாங்க பட்ட வெற்றி வழங்கப்பட்ட வெற்றியல்ல
வாங்கப் பட்ட வெற்றியை களங்கப் படுத்தாதே
அம்மா பேர சொன்னா சும்மா கதி கலங்கும் பாரு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by balakarthik Wed Apr 25, 2012 2:13 pm

பிரசன்னா wrote:பார்ர கொள்கை விளக்கத்த... என்ன கொடுமை சார் இது

என்னா பன்றது உடன்பிறப்புகள் கலகத்திலே இருக்கும்பொழுது இப்படி ஏதாவது விளக்கத்தை சொன்னால்தான் சுறுசுறுப்பு அடைவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by காளைவேந்தன் Wed Apr 25, 2012 2:14 pm

[quote="பிரசன்னா"]
கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
காளைவேந்தன் wrote:அடங்கொப்புறானே...!!!!!!!!!! அதுதான் போன வாரமே திருச்சி - செல்லம்பட்டி (புதுகை மாவட்டம்) புது பேருந்து வந்ததா....!! எங்கிட்டோ நல்லது நடந்தா சரி...
எலக்ஷன் முடியிறதுக்குள்ள எல்லாம் வந்துரும்.... புதுசு புதுசா.... என்ஜாய் புதுக்கோட்டை.... என்ஜாய்
அம்மா தோத்தா இப்ப குடுத்தது - முன்ன இருந்தது எல்லாதயும் புடுங்கிடுவோம் ஜாக்கிரதை.

விடுங்க கொலவெறி அண்ணா.. அவங்க எதையோ புடுங்கிட்டு போகட்டும்.......


ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by மகா பிரபு Wed Apr 25, 2012 4:49 pm

காளைவேந்தன் wrote:அடங்கொப்புறானே...!!!!!!!!!! அதுதான் போன வாரமே திருச்சி - செல்லம்பட்டி (புதுகை மாவட்டம்) புது பேருந்து வந்ததா....!! எங்கிட்டோ நல்லது நடந்தா சரி...
இந்த ஊர் புதுக்கோட்டை தொகுதியில் வரவில்லை. விராலிமலை தொகுதியில் வருகிறது. அதனாலே இது வேற திட்டம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by பேகன் Wed Apr 25, 2012 5:28 pm

அடுத்து ....?
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by balakarthik Wed Apr 25, 2012 7:47 pm

பேகன் wrote:அடுத்து ....?

இப்படி எல்லாம் கேட்டு அவரை படுத்தினா என்னதான் பண்ணுவாங்க ஒன்னோண்ணாத்தான் சொல்லுவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி - Page 2 Empty Re: ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நரேஷ் குப்தாவுக்கு அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
» தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று (ஏப். 03) வெளியிட்ட அறிவிப்பு:
» 16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum