Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:07 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயீஷா ---நாவல் ..
+4
பாலாஜி
anandkce
யினியவன்
கே. பாலா
8 posters
Page 1 of 2 • 1, 2
அயீஷா ---நாவல் ..
ஆயீஷா
இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !
இதுவே குறும்படமாகவும் வந்தது
இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்

Re: அயீஷா ---நாவல் ..
ஆகா ஏற்கனவே என்ன பன்றதுன்னு தெரியாம இருக்கேன் - இதப் படிச்சு என்ன ஆவப் போதோ தெரியல.
இன்றைய சூழ்நிலைக்கு வேண்டிய பதிவு - பகிர்வுக்கு நன்றி பாலா சார். படிச்சிட்டு கருத்தை பகிர்கிறேன் பின்னர்.
இன்றைய சூழ்நிலைக்கு வேண்டிய பதிவு - பகிர்வுக்கு நன்றி பாலா சார். படிச்சிட்டு கருத்தை பகிர்கிறேன் பின்னர்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அயீஷா ---நாவல் ..
படிதேன் . பின்பு முகம் துடைத்து பதில் எழுதுகிறேன். கண்கள் கலங்கியே நிற்கின்றன. அந்த நூலின் பெயர் என்ன . சொல்லுங்களேன் . முடிந்தால் தரவிறக்க சுட்டி தாருங்கள் .
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: அயீஷா ---நாவல் ..
ஒத்த உணர்வுக்கு நன்றி ! பிடிஎஃப் படித்ததை அப்படியே save as கொடுத்து சேமித்துக்கொள்ளலாம் . குறுநாவல் பெயர் அயீஷா . எழுதியவர் இரா. நடராஜன் . தற்போது கடலூரில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்anandkce wrote:படிதேன் . பின்பு முகம் துடைத்து பதில் எழுதுகிறேன். கண்கள் கலங்கியே நிற்கின்றன. அந்த நூலின் பெயர் என்ன . சொல்லுங்களேன் . முடிந்தால் தரவிறக்க சுட்டி தாருங்கள் .
Re: அயீஷா ---நாவல் ..
படித்தேன் ,நாம் கல்வி முறை இது போன்ற எத்தனை மொட்டுகளை அழித்ததோ .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அயீஷா ---நாவல் ..
என்ன சொல்வது என்றே தெரியவில்லை .
இந்த மெக்காலே கல்வி முறையை நம்மிடம் திணித்து விட்டு கேட்டு,பார்த்து, உணர்ந்து அறியும் நம்முடைய கல்வி முறையை மேல்நாட்டவர்கள் திருடி சென்று ஒரு சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டனவே.
புத்தகத்தில் எழுதபட்டிருப்பதை படித்து தேர்வில் வாந்தியெடுத்து பழகிவிட்டது. சமீப காலமாக வேலை செய்யும் இடங்களிலும் குறிப்பாக கால் சென்டர் போன்ற இடங்களில் இதே முறையை வேலை செய்பவர்களுக்கும் பழக்கி விட்டார்கள் "வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் உள்ள answer பேப்பர்ரில் உள்ளதை படித்து சொன்னால் போதும்" என்ற அளவிற்க்கு நம்முடைய அறிவு சுருங்க வைக்கபட்டுக்கொண்டிருக்கிறது.
நேற்று தான் ஒரு பதிவில் படித்தேன் "4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகள் கேட்குமாம்" ஆனால் பள்ளிக்கு வந்தவுடன் இந்த சமூகத்தால் வாயிருந்தும் ஊமையாக ஆக்கபடுகிறதே நம்முடைய இளைய தலைமுறை.
ஆயிஷாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் , இப்படி ஒரு புத்திசாலியின் மூளைக்கு இது போல விபரீதமாக சிந்திக்க வைத்த சமுதாயத்தை என்ன செய்வது.
சிந்தனை சிறிது ஆட்டம் கண்டு விட்டது,வேலை செய்யமுடியவில்லை

வை.பாலாஜி wrote:படித்தேன் ,நாம் கல்வி முறை இது போன்ற எத்தனை மொட்டுகளை அழித்ததோ .
Re: அயீஷா ---நாவல் ..
ராஜா wrote:
நேற்று தான் ஒரு பதிவில் படித்தேன் "4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகள் கேட்குமாம்" ஆனால் பள்ளிக்கு வந்தவுடன் இந்த சமூகத்தால் வாயிருந்தும் ஊமையாக ஆக்கபடுகிறதே நம்முடைய இளைய தலைமுறை.
ஆயிஷாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் , இப்படி ஒரு புத்திசாலியின் மூளைக்கு இது போல விபரீதமாக சிந்திக்க வைத்த சமுதாயத்தை என்ன செய்வது.
சிந்தனை சிறிது ஆட்டம் கண்டு விட்டது,வேலை செய்யமுடியவில்லை
உண்மைதான் ராஜா !.... கல்வி துறையில் பணிக்கு வந்த பின் கற்பதையே மறந்து ..செக்கு மாட்டு வாழ்க்கைக்கு பழகிப்போன ஒரு கூட்டம்
சிறார்களின் சிந்தனையை மழுங்கடித்து .....
தண்டனை என்ற பெயரில் புதிய புதிய சித்திரவதைகளை கண்டுபிடித்து ....மாணவர்களை வதைக்கும் போக்கு இன்று இருக்கிறது
இவற்றின் ஒரு எடுத்துக்காட்டுதான் ...அயீஷா!
இந்த கதை பாலாஜி...ராஜா போன்ற ....ஈரம் இதயம் படைதவர்களை அசைத்து பார்த்ததில் வியப்பில்லை
கருத்துகளுக்கு மிக்க நன்றி
Re: அயீஷா ---நாவல் ..
தரவிறக்கிவிட்டேன் சார் இங்கே கணினியில் படிக்க இயலாது இரவு பிரெதி எடுத்து படித்து சொல்கிறேன் சார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அயீஷா ---நாவல் ..
பாலாகார்திக் ! மறக்காமல் கருத்தை சொல்லுங்கள்balakarthik wrote:தரவிறக்கிவிட்டேன் சார் இங்கே கணினியில் படிக்க இயலாது இரவு பிரெதி எடுத்து படித்து சொல்கிறேன் சார்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
» சுஜா சந்திரன் நாவல் முரண் கவிதை நீயடி(டா) நாவல் வேண்டும்
» ஹாஷா ஸ்ரீ நாவல் மீண்டும் வருவாயா நாவல் வேண்டும்
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
» தமிழ் நாவல் தேவை
» சுஜா சந்திரன் நாவல் முரண் கவிதை நீயடி(டா) நாவல் வேண்டும்
» ஹாஷா ஸ்ரீ நாவல் மீண்டும் வருவாயா நாவல் வேண்டும்
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
» தமிழ் நாவல் தேவை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum