புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_m10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_m10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 7%
heezulia
இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_m10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_m10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_m10இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 29, 2012 10:20 am

தமிழுக்கு அமுதென்று பேர்! - காசி ஆனந்தன் கவிதை

தமிழுக்கு அமுதென்று பேர்!
அடடா!

இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள தமிழர்க்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!

இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...

பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பெரியாரைப் பாடிய-
நேயன்மாரில் ஒருவன்!

யாத்த கவிதைகள்
யாவையும்...

மாணிக்கம்
மாணிக்கமாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
மாணிக்க வசகனே!

ஆனால் ஒன்று;
இவனால்...
பரி நரியாகவில்லை;
நரி பரியாகவில்லை;

இவனால்...
வரி எரியாகியது;
எரி வரியாகியது; -அவ்
வரியில்-
எரியில்-
கண்மூடித் தனமெல்லாம்
காய்ந்து கரியாகியது!

இவன்
இருந்தமிழர் இருள் ஈக்கப்-

புதுவையில் உதித்த
புது வெயில்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல தமிழரென்று
கூவப் பிறந்த பூங்குயில்!

கொட்டோ கொட்டென்று
கொட்டினான் கவிப்பறை; அதில்
கந்தலோ கந்தலென்று
கிழிந்தது கீழவர் செவிப்பறை!

புரட்சிக் கவிஞன் என்று-
புகழ் பூத்து நின்ற பாரதிதாசன்...

புதிய தமிழ் நடையில்- பாக்கள்
புனைந்து தருவதில்-தனது
குருவை மிஞ்ச வேண்டுமென்று- அகத்தில்
குவித்து வைத்தான் ஆசையை;

ஆனால்
அதே நேரம்-
குருவை மிஞ்சக் கூடாதென்று- முகத்தில்
குறைத்து வைத்தான் மீசையை!

இத்தகு-
தகவார்ந்த கவிஞன் தான் அன்று- இசைத்தான்
‘ தமிழுக்கு அமுதென்று பேர்!’ என்று;

ஆம்;
அமுதும் தமிழும் ஒன்றுதான்!

அவ் அமுதம்-
பாற்கடல் தந்தது;

இவ் அமுதம்-
நூற்கடல் தந்தது;

அவ் அமுதம்-
வானவர் தானவர் கடைந்தது;

இவ் அமுதம்-
பாவலர் நாவலர் கடைந்தது;

கண்ணுதல் பெருமான்-தன்
தொண்டை கொண்டு;
இந்த நஞ்சை அடக்கினான்

கவிஞர் பெருமான் -தன்
தொண்டைக் கொண்டு!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 11:27 am

பாவேந்தரை நினைவில் கொண்டு அவரை மறக்காது இன்னும் நாம் இருப்பதே அதிசயம் தான்.

நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி சாமி.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 29, 2012 11:43 am

மிகவும் நன்றி சாமி அவர்களே....பா இருக்கும் வரை பாவேந்தர் புகழ் இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Apr 29, 2012 11:58 am

நினைவு படுத்தியமைக்கு நன்றி சாமி,
அவரது குடும்ப விளக்கில்,

பொதுதொண்டு செய்தோமா என்ற கனல் வரிகள் தான் நினைக்கு வருகிறது.

அப்படியா! அறியாத படியால் சொன்னேன், அந்தமிழர் படிப்படியாய் முன்னேற்
றத்தை எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள் இப்படியே கீழ்ப்படியில்
இரார்க ளன்றோ? மெய்ப்படிநம் மறிஞரின் சொற்படிந டந்தால், மேற்படியார்
செப்படி வித்தை பறக்கும். முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும் என்றாள்
.
- பாரதி தாசன்




சதாசிவம்
இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 12:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி சாமி அவர்களே....பா இருக்கும் வரை பாவேந்தர் புகழ் இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sun Apr 29, 2012 12:55 pm

பதிவிற்கு நன்றி அன்பரே..
காழ்சிந்தையும் மறச்செயல்களும் மிகட்டும் எந்நாளும்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 29, 2012 8:00 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 29, 2012 8:13 pm

சாமி wrote:
தமிழுக்கு அமுதென்று பேர்!
அடடா!
இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள தமிழர்க்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!

பாவேந்தரின் பிறந்த நாளை,
காசி ஆனந்தன் ஐயா அவர்களின் கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்தது அருமை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 10:37 am

மிகவும் நன்றி சாமி அவர்களே....பா இருக்கும் வரை பாவேந்தர் புகழ் இருக்கும்
:வணக்கம்: நன்றி நேற்று அவ்வளவு அரட்டை அடிச்சும் இந்த பதிவு கண்ணுல படலையே , சோகம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 10:52 am

ராஜா wrote:
மிகவும் நன்றி சாமி அவர்களே....பா இருக்கும் வரை பாவேந்தர் புகழ் இருக்கும்
:வணக்கம்: நன்றி நேற்று அவ்வளவு அரட்டை அடிச்சும் இந்த பதிவு கண்ணுல படலையே , சோகம்

பா இருக்கும் வரைன்னு அய்யா சொன்னத தப்பா புரிஞ்சிட்டு - பால் பாத்திரத்துக்குள்ள தலைய விட்டு நீங்க மாட்டிக்கிட்டதா சொன்னாங்களே?




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக