புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
25 Posts - 69%
heezulia
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
361 Posts - 78%
heezulia
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
8 Posts - 2%
prajai
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_m10பூமி பூஜை போட உகந்த நாள் எது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி பூஜை போட உகந்த நாள் எது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:51 am

வாஸ்து நாளன்று பூமி பூஜை செய்வது விசேஷ பலன்களை அளிக்கும் என்பது தவறான கருத்து வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்சபூதங்களாகிய நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து அவற்றை நமக்கு சாதகமாக செயல்பட அல்லது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் விஞ்ஞான முறைப்படி கட்டிடங்களை அமைக்கும் முறையே ஆகும்.

ஜோதிடம் என்பது வீடு கட்டுவதை பொருத்தவரை ஒருவருக்கு தன்னுடைய ஜாதகப்படி எந்த வயதில் எந்த நேரத்தில் வீடு கட்டினால் தடையின்றி சிறப்பாக கட்டி முடிக்க முடியும் என்ற கணிப்பு. நல்லநாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டுமென்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் ஒன்றி வந்தால் மேலும் சிறப்பாகும். இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.

வருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்.

* அஷ்டமி, நவமி, கரிநாள் ஆகிய நாட்களையும் தவிர்க்க வேண்டும்.

* சித்திரை, ஆனி, ஆடி, மார்கழி, பங்குனி, ஆகிய மாதங்களில் பூமி பூஜை செய்வதை விட வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் செய்யலாம்.

* தேய்பிறை நாட்களில் செய்வதை விட வளர்பிறை நாட்களில் செய்வது சற்று நல்லது.

* செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வெள்ளி, திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பூமி பூஜையை மேற்கொள்ளலாம்.

பூமி பூஜை செய்வதற்கு உகந்த இடம் ஈசானிய மூலையாகும். வரைபடத்தின்படி கட்டிடத்தின் சரியான வடகிழக்கு மூலையில் பூஜை செய்வதற்குரிய 1 அடிக்கு 1 அடி அளவுக் கொண்ட குழியை தோண்ட வேண்டும். போர்டிக்கோவின் வடகிழக்கு மற்றும் மனையின் வடகிழக்கு மூலைகளில் பூஜைக்குரிய குழியை எடுப்பதும் ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். இது தவிர கீழே குறிப்பிட்டவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

* தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.

* மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வட கிழக்கு மூலைக்கு இரு கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவதுக் கோட்டினை வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடிநீர்த்தொட்டி ஆகியவற்றை அமைத்து விடக்கூடாது.

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:51 am

எட்டாம் தேதியில் பிறந்தவர்கள் ஏற்றம் பெற முடியுமா?

8-ம் எண்ணில் பிறந்தவர்கள் வேகமான முன்னேற்றமும் மாபெரும் வளர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். பெரிய தொழில் அதிபர்களும் பல கோடீஸ்வரர்களும் 8-ம் தேதியில் பிறந்தவர்கள் தான். எனவே 8-ம் எண்ணைக் கண்டு அஞ்ச வேண்டாம். அது வெற்றியைக் கொடுக்கும் எண்தான்.

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:52 am

மக்கள் தொடர்பு அதிகாரியாக ஆகும் யோகம் யாருக்கு?

ஒருவரது சுயஜாதகத்தில் ஐந்தாமிடம், ஆறாமிடம், ஏழாமிடம் ஆகிய மூன்று ஸ்தானங்களிலும் தொடர்ந்து சுபகிரகங்கள் இருந்தால், அது சுபமாலா யோகம் என்றழைக்கப்படுகிறது. அந்த யோகத்தில் பிறந்தவர்கள் பொது மக்களால் போற்றப்படுவார்கள். மக்கள் தொடர்பு அதிகாரியாக விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:52 am

எத்தனை வேளை சாப்பிடலாம்?

ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர் ``ஞானி'' ஆவார். இரண்டு வேளைகள் உணவு உண்பவர் சுகமானவர். மூன்று வேளை உணவு உண்டால் நோயாளியாக மாறி விடுவார். நான்கைந்து முறை உணவு உண்பவர்கள் ``பாவி'' என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஒரு வேளை உண்பவன் ``யோகி''
இரு வேளை உண்பவன் ``போகி''
மூவ் வேளை உண்பவன் ``ரோகி''
எப்போதும் உண்பவன் ``பாவி''.

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:52 am

உறுதியான உள்ளத்தை உண்டாக்கும் `காகலே யோகம்'

ஜோதிடத்தை உருவாக்கிய மகரிஷிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகங்களை நமக்கு அளித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், யோகங்கள் பங்கம் ஆகாமல், அமையப் பெற்று அவர்கள் தெசா புத்தி வரும் போதே நமக்கு வேலை செய்கிறது. ஒருவர் ஜாதகத்தில் 4, 9-க்கு அதிபதிகள் கேந்திரம் பெற்று அமையப் பெற்றால் காகலே யோகம் உண்டாகிறது. உயர்ந்த பதவிகள், உன்னதமான நற்பலன்கள், உறுதியான உள்ளம் போன்றவை இந்த யோகத்தால் ஏற்படுகிறது.

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:53 am

சினிமா நடிகராகும் யோகம் யாருக்கு?

மேஷ லக்னம், இரண்டில் சுக்கிரன், கேது; நான்கில் குரு; எட்டில் சனி, ராகு; ஒன்பதில் செவ்வாய், சந்திரன், பன்னிரண்டில் சூரியன், புதன் நின்றால் இருபத்தேழு வயதுக்கு மேல் இருபத்தொன்பது வயதுக்குள் புகழ்பெறும் திரைப்பட நடிகராவார்.

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:53 am

ஏழு பிறப்புகள் எவை? எவை?

1. தாவரம்,

2. நீர்வாழ்வன

3. ஊர்வன

4. பறவை

5. விலங்கு,

6. மக்கள்

7. தெய்வநிலை அடைந்த தேவர்கள்

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:53 am

மனைவி அமைவதெல்லாம்...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். அத்தகைய அதிர்ஷ்டகார மனைவி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

மனைவியின் ஜாதகத்தில் 5-ம் வீடு, 9-ம் வீடு ஆகிய இடங்கள் பலம் பெற்று இருக்கிறதா என்பதை கணக்கிட்டு அவரின் அதிர்ஷ்டத்தை நிர்ணயம் செய்ய முடியும்.

இந்த வீட்டு அதிபதிகள் பலம் பெற்று இருந்தால் இந்த பெண்ணுக்கு புகழும், செல்வமும் வந்து கொண்டே இருக்கும்.

கட்டிய கணவருக்கும் கணக்கிட முடியாத அளவில் செல்வம் வந்து சேரும்.

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 7:54 am

காதல் திருமணம் செய்து கொள்ளும் யோகம் யாருக்கு?

ஒருவரது ஜாதகத்தில் 2, 3, 4, 7, 12 ஆகிய இடங்களை வைத்து திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கலாம். இந்த நாகரீக காலத்தில் காதல் திருமணம் அதிகரித்து உள்ளன.

ஒரு சிலர் மட்டுமே காதல் திருமணத்தில் வெற்றி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது.

பெற்றோர் நிச்சயிக்கும் திருமணத்தையும், காதல் திருமணத்தையும் நிர்ணயிப்பவர் சுக்ரன் தான். ஆனால், அது மட்டுமல்லாமல், 7-ம் இடத்தில் இருக்கும் சுக்ரனை சனி பார்ப்பதால் தான் காதல் கைகூடும் வாய்ப்பு உண்டு.

சனி பார்வை காதலை கைகூட வைக்கும். இருந்த போதிலும் ஜாதகத்தில் உள்ள சனியின் சாரபலத்தை பொறுத்தே காதல் திருமணம் செய்துவது குறித்து முடிவெடுக்க முடியும்.

பூமி பூஜை போட உகந்த நாள் எது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 10:43 am

அதெல்லாம் போகட்டும் இப்ப சனி பகவான் உங்களைப் பார்க்கிறாரா சொல்லுங்க? எப்ப கல்யாணம்?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக