ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கிரிஷ்ண தெளிவு !!! Poll_c10கிரிஷ்ண தெளிவு !!! Poll_m10கிரிஷ்ண தெளிவு !!! Poll_c10 
Dr.S.Soundarapandian
கிரிஷ்ண தெளிவு !!! Poll_c10கிரிஷ்ண தெளிவு !!! Poll_m10கிரிஷ்ண தெளிவு !!! Poll_c10 
heezulia
கிரிஷ்ண தெளிவு !!! Poll_c10கிரிஷ்ண தெளிவு !!! Poll_m10கிரிஷ்ண தெளிவு !!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிஷ்ண தெளிவு !!!

3 posters

Go down

கிரிஷ்ண தெளிவு !!! Empty கிரிஷ்ண தெளிவு !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Apr 24, 2012 7:24 pm

கீதை 4:11 என்னிடம் எல்லா விசயங்களையும் கற்றுக்கொண்டு என்னை பின்பற்றி நடந்து கடவுளை முழுசரணாகதி அடைந்தவர்கள் அனைவருக்கும் கடவுள் அவரவருக்கேற்ற கூலியை வழங்குவார்!!


கீதை 4:12 இப்பூமியில் பலன் கருதி பணியாற்றும் மனிதர்கள் சிலர் தாங்கள் நினைத்ததை அடைய அசுரர்களை வழிபடுகிரார்கள் ! அதனால் பூமிக்குரிய வாழ்வில் பல பலன்களையும் பெற்றுகொள்கிறார்கள் !

கீதை 4:13 மூன்று வகையாகிய மனித குணங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள உலகியல் செயல்பாடுகள் செவ்வையுற நடக்க நால்வகை தொழில்பிரிவுகள் சமுதாயத்தில் கடவுளால் உண்டாக்க படுகின்றன ! இந்த நால்வகை தொழில்பிரிவுகளின் செயல்பாடுகளை யுகபுருஷனாகிய நான் நிர்வகித்து பரிபாலித்தாலும் இவைகளால் பாதிக்க படாதவனாகவும் செயலற்றவனாகவுமே இருக்கிறேன் !

கீதை 4:14 எந்த செயல்பாடுகளும் என்னை பாதிப்பதில்லை; அல்லது அவற்றில் பலன் கருதி பணியாற்றுவதுமில்லை! யார் எனது செயல்பாட்டின் உண்மைத்தன்மையை உணர்ந்துகொண்டவனோ அவனும் பலன் கருதிய செயல்பாடுகளில் பட்டு உழல்வதில்லை !!

கீதை 4:15 நித்திய ஜீவன் அருளப்பட்ட எனது இயல்புகளை உணர்ந்து கொண்டவர்களாய் பலர் முந்தையகாலங்களிலேயே அதனை கடைபிடித்து விடுதலை பெற்ற ஆத்துமாக்களாய் மாறினார்கள்! அவர்களின் பாதையில் நடந்து உன் கடமைகளை செய்து வருவாயாக!!
கீதை 4:16அறிவுத்திறன் உடையவர்கள் கூட எது செயல் எது செயலை கடந்த தன்மை என்பதை நிதானிக்க முடியாமல் தடுமாற்றம் அடைகிறார்கள்! நான் எது செயல் என்பதை குறித்து விளக்குகிறேன் இதனை உணர்ந்து கடைபிடித்தால் தவறுகளிலிருந்து விடுபடுவாய்!!

கீதை 4:17 செயலின் நுட்பங்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமானது !அதற்கு முன்னால் செய்யக்கூடியது எது
செய்யக்கூடாதது எது செயலைகடந்தது எது
என்பதை புரிந்துகொள்வாயாக!!

கீதை 4:18 யார் தன் மீது சுமறும் எல்லா செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வினையாற்றினாலும் செயலில் செயலை கடந்த மனநிலையும் செயல்படாத போதும் செயலை நிர்வகிக்கிற மனநிலையும் அடையப்பெறுகிறானோ அவனே அறிவுதிறமுடையவன்! நித்திய ஜீவனை அடைவதற்கான பரிபக்குவத்தில் பயனிக்கிறவன்!!

கீதை 4:19 தனது புலன் இச்சைகளை நிறைவேற்றும் நோக்கத்தை வென்றவவனாய் யார் தனது அனறாட செயல்பாடுகளை நிர்வகிக்கிறானோ அவனே முற்றறிவை எய்தியவனாக கருதப்படுவான்!!

கீதை 4:20 பலன் விளைவுகளில் எவ்வித சிறு பற்றையும் கைவிட்ட மனநிலை உடையவன் தன்னில்தானே நிலைத்து பூரணத்தை எய்தி வாழ்வின் எல்லா விசயங்களிலும் செயல்படுவதால் பலன் விளைவில் பற்றற்றவனாகிறான்

கீதை 4:21 இந்த பரிபூரணத்தை எய்தியவன் தனது உடமைகளக்குறித்த பெருமைசிறுமை; உயர்வுதாழ்வு மனப்பாண்மையை கைவிட்டு மனதையும் அறிவையும் செம்மையாய் கட்டுப்படுத்தி தனது வாழ்வின் அத்யாவசிய தேவைகளை மட்டுமே தேடுகிறான் இவ்வாறு செயலாற்றுவதால் பாவவிளைவுகளால் பாதிக்கபடுவதில்லை!!

கீதை 4:22 இடைவிடாது செயலாற்றி கொண்டேயிருந்தாலும் அச்செயலில் அதுவாக விளையும் பலனில் திருப்தியுற்று இருமைகளை கடந்து எரிச்சலடையாமல் வெற்றிதோல்வி இரண்டிலும் பாதிப்படையாமல் நிலைத்தமனதுடையவர்கள் எப்போதும் கலக்கமடைவதில்லை!!

கீதை 4:23 மூவகை குணங்களில் பிணைப்பற்று ஜீவனுள்ள அறிவில் நிலைத்த மனிதனின் செய்கை அனைத்தும் ஞானத்தில் போய் முடிகிறது!!

கீதை 4:24 யார் இந்த தெளிவில் நிலைக்கிறானோ--அதாவது கிருஷ்ண தெளிவு அடைந்த மனிதன் நிச்சயமாக பரலோக ராஜ்ஜியத்தை அடைவான் ஏனெனில் அவனின் செயல்பாடுகளெல்லாமம் ஆண்மீகமாகவே பரிமளிக்கும் அவன் விளைவித்ததெலலாம் ஆண்மீகமே அவன் உள்வாங்கியதெல்லாம் ஆண்மீகமே!!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

கிரிஷ்ண தெளிவு !!! Empty Re: கிரிஷ்ண தெளிவு !!!

Post by சிவா Tue Apr 24, 2012 7:58 pm

சிறந்த கீதை வாசகங்களை இங்கு வழங்கியதற்கு நன்றி! சூப்பருங்க


கிரிஷ்ண தெளிவு !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிரிஷ்ண தெளிவு !!! Empty Re: கிரிஷ்ண தெளிவு !!!

Post by கேசவன் Tue Apr 24, 2012 9:53 pm

நன்றிநன்றிநன்றிநன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கிரிஷ்ண தெளிவு !!! 1357389கிரிஷ்ண தெளிவு !!! 59010615கிரிஷ்ண தெளிவு !!! Images3ijfகிரிஷ்ண தெளிவு !!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கிரிஷ்ண தெளிவு !!! Empty Re: கிரிஷ்ண தெளிவு !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum