ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

+2
அருண்
பிரசன்னா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by பிரசன்னா Tue Apr 24, 2012 6:29 pm

First topic message reminder :

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Vijayakanth_

ஆத்தூர் கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெற்றார்.

அப்போது கொண்டையம்பல்லியில் உள்ள ரேஷன் கடை ஒன்றிற்கு நேரில் சென்ற விஜயகாந்த், ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் 5 லிட்டர் மண்ணெண்ணைக்கு பதிலாக 4 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் ரேஷன் கடை நிர்வாகியிடம் இது குறித்து விஜயகாந்த் கேட்டதற்கு, 4 லிட்டர் மட்டுமே வழங்க வேண்டும் என அரசு உத்தரவி்ட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கான அரசாணையை கொண்டு வரும்படி விஜயகாந்த் கேட்டதற்கு ரேஷன் கடை நிர்வாகியும், உதவியாளரும் கடையை பூட்டி விட்டு ஓடி விட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்: சட்டசபையில் தேமுதிக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது; மக்களின் குறைகளை பற்றி கூறினால் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என உள்ளாட்சித்துறை அமைச்சர் கேட்கிறார்; மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தும், மனுக்களாக பெற்றும் உரிய துறைகளுக்கு அனுப்ப உள்ளேன்; அந்த குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நக்கீரன்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by யினியவன் Tue Apr 24, 2012 7:16 pm

ராஜா wrote:கட் கட் கட்
ராசாவுக்கு டயருடக்ஷன்லாம் தெரிஞ்சிருக்கே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by balakarthik Tue Apr 24, 2012 7:19 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:கட் கட் கட்
ராசாவுக்கு டயருடக்ஷன்லாம் தெரிஞ்சிருக்கே?

டயரக்சன் மட்டுமல்ல பல மொழிகளும் தெரியுமாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by யினியவன் Tue Apr 24, 2012 7:23 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:
ராஜா wrote:கட் கட் கட்
ராசாவுக்கு டயருடக்ஷன்லாம் தெரிஞ்சிருக்கே?

டயரக்சன் மட்டுமல்ல பல மொழிகளும் தெரியுமாம்
ஈரோடு போயி பேனோடு திருச்சி வறவரா இருப்பாரோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by balakarthik Tue Apr 24, 2012 7:41 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:
ராஜா wrote:கட் கட் கட்
ராசாவுக்கு டயருடக்ஷன்லாம் தெரிஞ்சிருக்கே?

டயரக்சன் மட்டுமல்ல பல மொழிகளும் தெரியுமாம்
ஈரோடு போயி பேனோடு திருச்சி வறவரா இருப்பாரோ?

பேனோட திருச்சி வந்த பரவாயில்லை பிரிச்சி மேஞ்சு கலைச்சு திரிச்சி வந்தா பிரேசனைத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by அருண் Tue Apr 24, 2012 7:46 pm

balakarthik wrote:
அதுத்தான ஆனா அவங்க தொப்புள் சுகன்யா தொப்புள் போல எடைக்குறைவா இருக்காதே

விளையாட தீர்மானித்த பிறகு பூட்பால் ல இருந்த என்ன கிரிக்கெட் இருந்த என்ன!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by சிவா Tue Apr 24, 2012 7:52 pm

அரசியல் நாடகமாக இல்லாமல், உண்மையிலேயே மக்களுக்கு உதவ முன்வந்தால் மகிழ்ச்ச்யுடன் வரவேற்போம் கேப்டன்!


ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by balakarthik Tue Apr 24, 2012 7:53 pm

அருண் wrote:
balakarthik wrote:
அதுத்தான ஆனா அவங்க தொப்புள் சுகன்யா தொப்புள் போல எடைக்குறைவா இருக்காதே

விளையாட தீர்மானித்த பிறகு பூட்பால் ல இருந்த என்ன கிரிக்கெட் இருந்த என்ன!

தலைவருக்கு அவுட்டோர் கேம்ஸெல்லாம் புடிக்காதாம் ஒன்லி இண்டோர் கேம்ஸ்த்தானாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by பிரசன்னா Wed Apr 25, 2012 10:38 am

சிவா wrote:அரசியல் நாடகமாக இல்லாமல், உண்மையிலேயே மக்களுக்கு உதவ முன்வந்தால் மகிழ்ச்ச்யுடன் வரவேற்போம் கேப்டன்!

சூப்பருங்க ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் - Page 2 Empty Re: ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ரேஷன் கடையில் ஸ்டாக் இருக்கா?
» ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு
» ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
» லதா ரஜினிகாந்தின் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம்: ஐகோர்ட் ஆணை
» கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum