புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
77 Posts - 36%
i6appar
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
2 Posts - 1%
prajai
திக்......திக்....... - ராதிகா Poll_c10திக்......திக்....... - ராதிகா Poll_m10திக்......திக்....... - ராதிகா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திக்......திக்....... - ராதிகா

Page 1 of 2 1, 2  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Apr 24, 2012 5:31 pm

ரோஜாவைப் போல் மென்மையாக இருப்பதனால் தானோ என்னவோ அவளுக்கு அவள் பெற்றோரும் அப்பெயரையே வைத்தனர்.

ரோஜா உண்மையில் வர்ணிக்க இயலாத பேரழகிதான். உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஒவியன் வரைய மறந்த ஒவியம். கவிஞன் எழுத மறந்த காவியம்.

கலை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி. அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அரவிந்தன் தான் இந்த ரோஜாவின் ராஜா. ஆம் இருவரும் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் இணைபிரியா காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருந்தனர்.

அன்று..... ரோஜாவின் மடியில் சாய்ந்து கொண்டு அரவிந்தன் ரோஜாவை பார்த்து.........

"ரோஜா"......

ம்.........

ஐ லவ் யூ.....................

ஐ டூ லவ் யூ...........

ரோ..குட்டி... நான் ஒண்ணு கேக்கட்டா !

ம்.. என்ன ? கேளுங்க.....

ஒருவேளை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்காம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என்ன பண்ணுவ ?
!!!!!!!!!!!!!!!!

ஹே! என்ன? நான் சும்மாதான் கேட்டேன் அதுக்கு போய் ஏன்? இவ்ளோ கோவப்படற.
கோவப்படாம கொஞ்சுவாங்களா? அப்படி மட்டும் ஏதாவது நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டன்.

ஹே! என்ன இது இதுக்கு போய் இவ்ளோ பெரிய வார்த்தை சொல்ற. இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு பொண்டாட்டி. போதுமா?

என்ன போதுமா ? நான் மட்டும் போக மாட்டேன் உன்னையும் சேர்த்துதான் கூட்டு போவேன் புரிஞ்சிக்கோ?

அடிப்பாவி! நான் இல்லனாலும் நீங்க உங்களுக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கனும்னு சொல்லுவனு பார்த்தா இப்படி சொல்ற.

அரவிந்த் உங்க வாழ்க்கையில என்னை தவிர வேற எந்த பொண்ணையும் என்னால சேர்த்து கற்பனைகூட பண்ணி பாக்கமுடில.

நான் செத்தாலும் ஆவியா வந்தாவது உங்கள கூட்டு போய்டுவேன் என்று கூறியவளை பார்த்து சத்தமாக சிரித்தான் அரவிந்த்.

போதும் போதும் ஆவி பேய்னு படிச்ச பொண்ணுதான நீ என்று கேட்டு மீண்டும் பலமாக சிரித்தான்.

பின் வந்த நாட்களில் அவர்களது காதலை வீட்டில் தெரிவித்து இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்றனர்.

இரு வீட்டாரும் மும்முரமாக திருமண வேளைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் தான் இடி போல் அந்த செய்தி அரவிந்தனை தாக்கியது.

அது ! திருமணத்திற்கு முன் குலதெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் சென்ற ரோஜா சென்ற காரும் எதிரில் வந்த லாரியும் மோதிக்கொண்டதில் ரோஜா குடும்பத்தினர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டனர் என்ற செய்திதான் அது.

ஆச்சு எல்லாம் முடிந்து இன்றோடு ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. அரவிந்தன் ரோஜா போனதிலிருந்து நடைபிணமாகதான் வாழ்ந்து வந்தான்.

அதுவும் தகப்பன் இல்லாத அவனுக்கு தாய்தான் எல்லாமே அவன் தாய் பார்வதிக்காகதான் அவனும் உயிருடன் வாழ்கிறான். தன் தாய்க்கு மருந்து கொடுக்கும் நேரம் நினைவுக்கு வரவே மருந்து பாட்டில்களுடன் தாயின் அறைக்கு சென்றான்.

அரவிந்தனை பார்த்ததும் அழத்தொடங்கினாள் பார்வதி. இது வழக்கமான ஒன்றுதான் என்பதால் அரவிந்தனுக்கு பழகிவிட்டது. பார்வதியும் அரவிந்தனை வேறு திருமணம் செய்துக் கொள்ளும்படி எவ்வளவோ கூறியும் அரவிந்தன் பிடிவாதமாக மறுத்து வந்தான். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக தாய் கூறியதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டான்.

"அரவிந்தா ! நான் இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பனு தெரில பா, என் பார்வை சுத்தமா மங்கிடுச்சி, இன்னும் என் ஒடம்புல உயிர் ஒட்டிட்டு இருக்றதே உன்னை கல்யாணகோலத்துல பாக்கதான் பா. உங்க அப்பா என்னைவிட்டு போனப்பகூட நான் இவ்ளோ வேதனை படல. ஆனா இப்போ உன்னை தனியா விட்டு போய்டுவேனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு பா. உன்னை தனியா விட்டு போனா என் கட்டைகூட வேகாது பா என்று
கூறி தாய் பார்வதி அழுதது அரவிந்தனின் மனதை மற்றியது. தாயின் விருப்பபடி திருமணத்திற்கு சம்மதித்தான்.

திருமணமும் நல்லபடியாக முடிந்து நர்மதா அரவிந்தனின் மனைவியானாள். அரவிந்தனை மணக்கோலத்தில் பார்த்த மகிழ்ச்சியில் பார்வதி நேரமாகவே தூங்கிவிட்டாள்.

முதலிரவு அறையில்...
நர்மதா உனக்கு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் இருந்தாலும் நானே சொல்லிடுறேன், காலேஜ் படிக்கும் போதே நானும் ரோஜாவும் உயிருக்கு உயிரா காதலிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனா எதிர்பாராதவிதமா
ஒரு விபத்துல என் ரோஜா என்னை விட்டு போய்ட்டா. அப்பறம் எனக்குனு ஒரு வாழ்க்கையே இல்லைனு இருந்தேன் ஆனா அம்மாதான் என் மனச மாத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாங்க.

"அப்போ உங்க அம்மாக்காகதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? நர்மதா கேட்க"
அப்படி இல்ல நர்மதா எப்போ உன் கழுத்துல நான் தாலி கட்டினனோ அப்பவே உன்னை மனசார என் மனைவியா ஏத்துக்கிட்டேன்.

இனி எப்பவும் நான் உனக்கு மட்டும்தான் என்று சொல்லி முடிக்கவும்..........

என்ன சொன்னீங்ககககககக.....................? என்ற குரலைக்கேட்டு அதிர்ந்து போனான் அரவிந்தன் அது அது ரோஜாவின் குரல்ல்ல்ல்...................

நர்மதா நர்மதா.......
ஹா....ஹா.....ஹா.......... சிரிப்பு சத்தம் அந்த அறையையே அதிர செய்தது.

நான் நர்மதா இல்ல உன் ரோஜா வா அரவிந்தா வா................. என்று தன் இரு கைகளையும் அவன் இருக்கும் திசையை நோக்கி நீளளளளளளளளளமாக நீட்டினாள் ரோஜா.

அரவிந்தனுக்கு நடப்பது என்ன என்று புரிந்துக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.

அரவிந்த் இத்தனை நாள் நீங்க என் நினைவாவே இருந்தத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனா எப்போ நீங்க என்னை விட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக் கொண்டீங்களோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இனி நீங்க இங்க இருக்க கூடாது.

என் கூடவே வந்துருங்க அரவிந்த் நாம சேந்து சந்தோஷமா வாழலாம். உங்கள வேறு ஒருத்தி உரிமை கொண்டாடுறத என்னால பாக்க முடியாது என்று கூறிக்கொண்டே அரவிந்தனை தன் பிடியில் இருக்கினாள். அரவிந்தனால் பேச முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் பிடியில் அடங்கி கொண்டிருந்தான்.

"எருமை, எருமை... எத்தனை தடவை சொல்றது ராத்திரில இந்த மாதிரி பேய் கதையெல்லாம் படிக்காதனு.

எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியே வராதா ?ஒக்காந்து ஒக்காந்து இந்த கருமத்தை படிக்க வேண்டியது.

ராத்திரி எல்லாம் என்னை தூங்க விடாம தொல்லை பண்ணனும் அதான. கத்திகொண்டே வந்த அம்மாவின் குரலை கேட்டதும் தான் படித்துக்கொண்டிருந்த திக்....திக்.... நாவலை தூக்கி வீசிவிட்டு தூங்க சென்றாள் ரம்யா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சுட்ட இடம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா Mgr
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 24, 2012 5:34 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நானும் என்னமோ திகில் கதை என்று ரொம்ப வேகமா படிச்சுக்கிட்டே வந்தா கடைசில இப்படி செய்துட்டீங்களே

திக்......திக்....... - ராதிகா Uதிக்......திக்....... - ராதிகா Dதிக்......திக்....... - ராதிகா Aதிக்......திக்....... - ராதிகா Yதிக்......திக்....... - ராதிகா Aதிக்......திக்....... - ராதிகா Sதிக்......திக்....... - ராதிகா Uதிக்......திக்....... - ராதிகா Dதிக்......திக்....... - ராதிகா Hதிக்......திக்....... - ராதிகா A
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Apr 24, 2012 5:40 pm

சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 5:41 pm

அண்ணா பதிவிற்க்கு நன்றி , ஆனால் கதை ரொம்ப பழசா இருக்குதே

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Apr 24, 2012 5:41 pm

சுட்டாலும் நல்ல இருக்குங்க
எல்லார் வீட்டுலயும் இப்படி படிச்சுட்டு திட்டு வாங்கர ஆளு இருக்குமாட்டக்குது

Be Happy always

திக்......திக்....... - ராதிகா 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Apr 25, 2012 9:33 am

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நானும் என்னமோ திகில் கதை என்று ரொம்ப வேகமா படிச்சுக்கிட்டே வந்தா கடைசில இப்படி செய்துட்டீங்களே

அட நானும் இப்படி நம்பி தான் படிதேன் , கட்சில பாதா இப்டி போச்சி என்ன கொடுமை சார் இது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Apr 25, 2012 9:36 am

இரா.பகவதி wrote:அண்ணா பதிவிற்க்கு நன்றி , ஆனால் கதை ரொம்ப பழசா இருக்குதே
என்ன தோழா செய்வது இனிமேல் ஆட்டய போடும்போது புதுசா போடுறேன் . என்னோட சொந்த கதய எழுதலாம்னு நினச்சா நேரம் கிடைக்க மாட்டிக்குது நடனம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Apr 25, 2012 9:38 am

Jotheshree wrote:சுட்டாலும் நல்ல இருக்குங்க
எல்லார் வீட்டுலயும் இப்படி படிச்சுட்டு திட்டு வாங்கர ஆளு இருக்குமாட்டக்குது
கொர்ரெக்டா சொல்றீங்க , நான் ஸ்கூல் படிக்கும் பொது நிராய வங்கி கட்டுவேன் ரிலாக்ஸ்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திக்......திக்....... - ராதிகா Mgr
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 25, 2012 9:44 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திக்......திக்....... - ராதிகா 1357389திக்......திக்....... - ராதிகா 59010615திக்......திக்....... - ராதிகா Images3ijfதிக்......திக்....... - ராதிகா Images4px
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 10:01 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் திக்......திக்....... - ராதிகா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக