புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_m10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_m10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_m10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_m10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_m10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_m10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_m10CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 20, 2012 9:50 pm

எங்கள் அபார்ட்மெண்டுஇல் ஒரு வீட்டை(தரை தளம்) , மற்றொருவருக்கு விற்று இருக்கிறார். அபார்ட்மெண்டு ஐ சுற்றிலும் திறந்த வெளி. கார்களும், ஸ்கூட்டெர்களும் நிறுத்தி வைக்க இடம். புதிதாக வாங்கியவர் ஒரு பக்க சுவற்றை இடித்து விட்டு வாசல் வைக்கப் போகிறேன் என்கிறார். இதனால் இரு சக்ர வண்டிகள் வைக்க முடியாது. இப்போது உபயோகிப்பது போல் மற்றவர்களால் உபயோகிக்க முடியாது. பொது இடத்தை ஆக்ரமிப்பது போன்றது.
ஒரிஜினல் பிளானில் இல்லாமல் CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா?. சொஸைட்டியில் யாருக்கும் இடிப்பதில் விருப்பம் இல்லை. முரட்டு தனமாக இடிப்பேன் என்று இடிக்க ஆரம்பித்தால் என்ன செய்வது.
சட்டம் என்ன சொல்கிறது ? ஈகரையில் சட்டம் படித்த நண்பர் ஒருவர் இருக்கிறார் என நினைவு. உதவ வருவாரா ?
ரமணியன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 20, 2012 9:57 pm

கண்டிப்பாக உதவுவார்.
அதற்கு முன கவலைப் படாதீர்கள் ஐயா. அப்படி எதுவும் நடக்காமல் கடவுள் அருள்வார்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 10:12 pm

இந்தக் கேள்வியை முகநூலிலும் பதிந்துள்ளேன், விளக்கம் கிடைக்கிறதா எனப் பார்ப்போம்!

CMDA அனுமதி இல்லாமல் வெளிப்பக்க சுவரை இடிக்கலாமா? சட்ட உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 10:38 pm

அய்யா நான் நீதித் துறையை சேர்ந்தவனில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். அபார்ட்மென்ட்ஸ் ப்ளாக்கில் இது காமன் ஏரியா. இது எல்லாருக்கும் பொது - தனி நபர் சொந்தம் கொண்டாட முடியாது.

உங்கள் சொசைட்டியில் ரெசல்யூஷன் பாஸ் பண்ணி அதை முறையாக CMDA அப்ரூவல் பெற்றுத் தான் எந்த மாற்றமும் செய்ய இயலும்.

அவருடைய டாகுமென்ட்டையும் செக் பண்ண வேண்டும். சில பில்டர்ஸ் அந்த இடத்தை அவருக்கு சொந்தமென சொல்லி இருந்தால் அவர் மாற்றங்களை செய்ய முடியும் - அதுவும் அப்ரூவல் பெற்றுத் தான் செய்ய இயலும். ஆனால் அதற்கு வாய்ப்பு மிக குறைவு. பில்டர் அப்படி செய்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

தகராறு செய்தால் முதலில் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும். பின்னர் அந்த FIR காபியுடன் கோர்ட்டை அணுகி ஸ்டே வாங்கி விடலாம். உங்கள் சொசைடி மூலமாக நல்ல வக்கீலை அணுகினால் இதற்கு தீர்வு உண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 29, 2012 9:52 pm

நன்றி நண்பர்களே! (ஆதிரா/ சிவா / இனியவன்.)
திருத்தம் ஏதும் இல்லாது, அசல் கட்டிட அமைப்பு மாற்றம் இல்லாமல், குழப்பம் தீர்ந்தது. சில நேரங்களில் சில மனிதர்கள் செய்யும் சிறு குழப்பங்கள். தவிர்க்கமுடியா சிற்சில விஷயங்கள்.

ரமணியன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக