Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
+2
யினியவன்
றினா
6 posters
Page 1 of 1
வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
கடந்த தினங்களில் நன்றாக, வேகமாக இயங்கிய எனது கணணியின் இணைய வேகம் இன்று மிகவும் வேகம் குறைவாக இயங்குகிறது.
அதாகப்பட்டது, ஆம்புலன்ஸ் வேகத்தில் சென்றது இப்போது அமரர் ஊர்திபோல் செல்கிறது.
இதனை சரி செய்வதற்கு வழி ஏதும் இருந்தால் தயவுசெய்து குறிப்பிடுங்கள் நண்பர்களே.
அதாகப்பட்டது, ஆம்புலன்ஸ் வேகத்தில் சென்றது இப்போது அமரர் ஊர்திபோல் செல்கிறது.
இதனை சரி செய்வதற்கு வழி ஏதும் இருந்தால் தயவுசெய்து குறிப்பிடுங்கள் நண்பர்களே.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
அட எங்க ஊர்ல ஆம்புலன்ஸ்ல போறதே அமரர் ஊர்தில போற மாதிரி தான் றினா.
றினா அண்ணா உங்கள் கணினியில் இணைய வரலாறு , டவுண்லோட் வரலாறு , கூக்கிஎஸ் முதலியானவட்ரை நிக்கி பாருங்கள் , முக்கியமானவட்ரை சேமித்தி விட்டு இதனை செய்யுங்க , மேலும் சி ட்ரிவில் 15 % மெமரி பிர்ரீயாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் , அப்புறம் மறக்காம இணைய இணைப்பிற்கான பணத்தை முதலில் செலுத்துங்கள்
Re: வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
தங்கள் வழிகாட்டலை ஏற்றுக் கொள்கிறேன்.இரா.பகவதி wrote:அட எங்க ஊர்ல ஆம்புலன்ஸ்ல போறதே அமரர் ஊர்தில போற மாதிரி தான் றினா.
றினா அண்ணா உங்கள் கணினியில் இணைய வரலாறு , டவுண்லோட் வரலாறு , கூக்கிஎஸ் முதலியானவட்ரை நிக்கி பாருங்கள் , முக்கியமானவட்ரை சேமித்தி விட்டு இதனை செய்யுங்க , மேலும் சி ட்ரிவில் 15 % மெமரி பிர்ரீயாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் , அப்புறம் மறக்காம இணைய இணைப்பிற்கான பணத்தை முதலில் செலுத்துங்கள்
உங்கள் யாழ்பாவாணன்
Re: வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
தங்கள் வழிகாட்டலை ஏற்றுக் கொள்கிறேன்.
அண்ணா அந்த கடைசி வழிகட்டளை தானே சொல்லுரிங்க
Re: வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
பகவதி வரலாறு எல்லாம் கணிணீ படிக்கிறதா தினமும்
பகவதி நல்ல பதில்
பகவதி நல்ல பதில்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
பகவதி வரலாறு எல்லாம் கணிணீ படிக்கிறதா தினமும்
பகவதி நல்ல பதில்
தல நமக்கு வரலாறு தான் ரொம்ப முக்கியம் பாத்துகொங்க
Re: வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
எந்த நெட்வொர்க் யூஸ் பன்னுரிங்க மழைக்காலம் என்பதால் wireless நெட்வொர்க் இணைப்புக்கள் ஒழுங்கஹா வேலை செய்யாது
*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
Re: வேகத்தை அதிகரிக்க வழி என்ன...?
இரா.பகவதி wrote:தங்கள் வழிகாட்டலை ஏற்றுக் கொள்கிறேன்.
அண்ணா அந்த கடைசி வழிகட்டளை தானே சொல்லுரிங்க
றினாவின் வழிகாட்டலைச் சொன்னேன்.
உங்கள் யாழ்பாவாணன்
Similar topics
» மொசில்லாவின் வேகத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் .!!!!!!!!
» இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க...
» Download இன் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா?
» நெருப்புநரி (FireFox) வேகத்தை அதிகரிக்க..!
» பயர்பாக்சின் இணைய வேகத்தை அதிகரிக்க
» இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க...
» Download இன் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா?
» நெருப்புநரி (FireFox) வேகத்தை அதிகரிக்க..!
» பயர்பாக்சின் இணைய வேகத்தை அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum