ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் எர்த் --ஒரு பார்வை

+10
ராஜ்அருண்
ந.கார்த்தி
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
ராஜா
உதயசுதா
சிவா
பகுத்தறிவன்
balakarthik
14 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 Empty Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by balakarthik Tue Apr 24, 2012 2:37 pm

First topic message reminder :

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 Empty Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜா Sat Apr 28, 2012 12:31 pm

ராஜ்அருண் wrote:புன்னகை கரெக்ட் தான் கொல,அப்பப்போ தீய அணைக்க பார்லே டீ சேர்த்து குடிப்பேன்
அடப்பாவி , பெட்ரோல்ல ஐஸ் போட்டு குடிக்குற ஆள இப்பதான் பார்க்குறேன்.
ராஜ்அருண் wrote:,ஆனா டீ நிறைய குடிசிட்டேன்னா அப்புறம் விவாதிக்கலாம் முடியாது (multiple personality disorder+somnambulism+short time memory loss) தான் புன்னகை
ஹா ஹா ஹா சிரி சிரி ரசித்தேன் நல்ல நகைச்சுவை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 Empty Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by யினியவன் Sat Apr 28, 2012 2:59 pm

ராஜா wrote:
ராஜ்அருண் wrote:புன்னகை கரெக்ட் தான் கொல,அப்பப்போ தீய அணைக்க பார்லே டீ சேர்த்து குடிப்பேன்
அடப்பாவி , பெட்ரோல்ல ஐஸ் போட்டு குடிக்குற ஆள இப்பதான் பார்க்குறேன்.
ராஜ்அருண் wrote:,ஆனா டீ நிறைய குடிசிட்டேன்னா அப்புறம் விவாதிக்கலாம் முடியாது (multiple personality disorder+somnambulism+short time memory loss) தான் புன்னகை
ஹா ஹா ஹா சிரி சிரி ரசித்தேன் நல்ல நகைச்சுவை
இவங்க மூணு பேரு டான்சும் இருக்குமா அங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 Empty Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by பிரசன்னா Sat Apr 28, 2012 3:42 pm

சூப்பருங்க பதிவு ராஜ்அருண்.... ! அன்பு மலர்

அப்ப 2012...... ! அதிர்ச்சி ச... ச.... அப்படி ஒண்ணும் ஆகாது.... !
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 Empty Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜ்அருண் Mon May 07, 2012 12:49 pm

இன்னிக்கு IRAS Satellite மூலமா நாசா எடுத்த படங்கள பாக்கலாம் ,

இந்த இன்ப்ரா ரெட் Satellite ஒளி தராத (ஒளி இல்லாத )கோள் ,எதாவது இருக்குதான்னு பார்க்க அனுப்பப்பட்டது ,எதையோ நாசா அண்டவெளில பர்த்துட்டு அவசரமா இத கீழ இறக்கிட்டாங்க ன்னு சொல்லிருக்காங்க ,அப்டி என்ன பார்த்தது
இன்னிக்கு நாம பாப்போம்

இதுக்கு கூகிள் sky இந்த

லிங்க் ல கிளிக் பண்ணி ஓபன் பண்ணுங்க ,(இன்ஸ்டால் பண்ண தேவ இல்ல )

சர்ச் பார் ல மூன் ன்னு டைப் பண்ணிகொங்க ,பண்ணிட்டு ஜூம் அவுட் பண்ணிகொங்க ,எவ்வளவு ஜூம் அவுட் பண்ணனும் ன்னு காட்டிருக்கேன்,பக்கத்துல இன்ப்ரா ரெட் option இருக்கும் அதையும் பார்த்துகோங்க

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 50753928



இப்போ அந்த இன்ப்ரா ரெட் option குடுங்க சின்னதா ஒன்னு தெரியும் ,இன்னும் ஜூம் பண்ணி பாருங்க எவ்ளோ பெருசுன்னு தெரிஞ்சிக்கலாம்



கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 62609838


கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 29711173

இன்ப்ரா ரெட் குறைச்சு பாருங்க ,அது தெரியாது ,சாதாரண telescope மூலமா இத பார்க்க முடியாது ,

இது நாசா அந்த Satellite கீழ இறக்க முன்னால எடுத்த படம் 2011 ல எடுத்தது இப்போ இது எங்க வந்திருக்கும் ன்னு தெரியாது ......
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 Empty Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by நந்து Tue May 22, 2012 9:56 pm

ராஜ்அருண் wrote:

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை.


நீங்கள் சொல்வது புதுமையாக உள்ளது.
ஆனால், மேல் உள்ள சிறு தகவல் உதைக்கிறது.

அது ஒன்றும் இல்லை

அந்த மர்ம கோளானது

1984-ல் 50 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தள்ளது.
1992-ல் 7 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தள்ளது.

ஆக 8 ஆண்டில் 43 பில்லியன் மைல்கள் கடந்துள்ளது.
அதாவது ஏறக்குறைய ஆண்டிற்கு 5.2 பில்லியன் மைல்கள் கடந்துள்ளது.
அதாவது 1993 ன் இறுதிக்குள் பூமியை 7 பில்லியன் மைல்கள் தாக்கியிறுக்க வேண்டும்.
நான் அறிந்தவரை அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

எனவே இது தவறான தகவலாக இருக்கலாம்.அல்லது
இரண்டும் வேவ்வேரான கோள்களாக இருக்கலாம் நன்பரே









நந்து
நந்து
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Back to top Go down

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 Empty Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by ராஜ்அருண் Wed May 23, 2012 11:00 am

நீங்கள் சொல்வது புதுமையாக உள்ளது.
ஆனால், மேல் உள்ள சிறு தகவல் உதைக்கிறது.

அது ஒன்றும் இல்லை

அந்த மர்ம கோளானது

1984-ல் 50 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தள்ளது.
1992-ல் 7 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தள்ளது.

ஆக 8 ஆண்டில் 43 பில்லியன் மைல்கள் கடந்துள்ளது.
அதாவது ஏறக்குறைய ஆண்டிற்கு 5.2 பில்லியன் மைல்கள் கடந்துள்ளது.
அதாவது 1993 ன் இறுதிக்குள் பூமியை 7 பில்லியன் மைல்கள் தாக்கியிறுக்க வேண்டும்.
நான் அறிந்தவரை அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

எனவே இது தவறான தகவலாக இருக்கலாம்.அல்லது
இரண்டும் வேவ்வேரான கோள்களாக இருக்கலாம் நன்பரே


இன்றைய நிலையில், அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில், ஒரு வருடத்துக்கு முன், பிளானெட் X என்னும் கோள், பூமியிலிருந்து 5.8 AU (Astronomical Unit) தூரத்தில் இருக்கிறது (இங்கு ஒரு AU = 149 598 000 கிலோமீட்டர்கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 AU தூரத்தில் இருக்கும். மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 AU என்று மிக அண்மிக்கும். உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012 இல் 0.024 AU தூரத்தில் பிளானெட் X இருக்கும். அதாவது வெறும் 3.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் செவ்வாய் கிரகத்தின் தூரத்தின் அரைவாசி தூரம்.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 4 Empty Re: கூகிள் எர்த் --ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum