புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகிள் எர்த் --ஒரு பார்வை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
உதயசுதா wrote:அதுவரைக்கும் கூட உயிரோட இருக்க விட மாட்டாங்க போல. இப்படி எதையாச்சும் சொல்லி பீதிய கிளப்பின மனுஷன் பிரஷர் வந்தே செத்துடுவான்ராஜா wrote:என்னன்னு தெரிந்துச்சுக்கணும்னு ஆர்வம் அதிகமாயிட்டே இருக்கு , நாசா எதையோ மறைக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. 21.12.2012 தான் விடை சொலுமோ ?!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
போன பதிவோட பதில தேடி பார்திருபீர்கள் ,பதில் கிடைத்ததா ? அது உண்மையா என்னவா இருக்கும்ங்க்ரத நாசா வே தெரிவிச்சா மட்டும் தான் பதில் கிடைக்கும் னு நினைக்கிறேன்
எனக்கு வேற மாதிரி ஒரு பதில் கிடச்சு ,கீழ இருக்குற வீடியோ ல ஆரம்பிச்சு 3ஆவது நிமிஷத்துல அந்த பதில் கிடச்சு ,நீங்களும் பாருங்க ,அதுக்கு முன்னாடியும் 3 நிமிஷத்துக்கு அப்புறம் கேட்குறத கேட்டதும் மறந்துடுங்க ,
அப்டியே இன்னொரு தகவல்
போன பதிவுல நிலா இருக்கிற இடத்தையும் அது நமக்கு எவ்வளவு தூரத்துல இருக்குங்கிறதயும் சொல்லிருந்தேன் ,அதுல ஒரு சின்ன தப்பு ஆகிடுச்சு
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 59301690](https://2img.net/r/ihimizer/img440/8603/59301690.jpg)
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 57766408](https://2img.net/r/ihimizer/img534/9143/57766408.jpg)
இந்த படங்கள் மூலமா சொல்லிருந்தேன் ,ஆனா இது 2011 ல நிலா இருந்த இடம் ,இப்போ
26.4.2012 நிலா வேற இடத்துல இருக்கு ,
அத எப்படி பாக்குறதுன்னு சொல்லிட்றேன்
sky ஓபன் பண்ணிட்டு விர்கோ நட்சத்திர கூட்டத்துல இந்த சிம்பல் பாருங்க ,அந்த சிம்பல் கிளிக் பண்ணுனதும் ,உங்களுக்கு இடது பக்க ஸ்கிரீன் ல ,மூன் ,சாட்டர்ன் ,னு எல்லா கிரகமும் வந்துடும்
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 60571865](https://2img.net/r/ihimizer/img16/8171/60571865.jpg)
அதுல மூன் கிளிக் பண்ணுங்க இப்போ நிலா இருக்கிற இடத்துகிட்ட கொண்டுவந்து விடும்
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 69506873](https://2img.net/r/ihimizer/img338/8104/69506873.jpg)
படத்துல காட்டிருக்கேன் ,தேதி சரி பார்த்துக்கோங்க ,நீங்க எப்படி ஜும் பண்ணுனாலும் பார்க்க முடியாது ,அந்த இடத்துல கூட X குறி போட்டு மறைச்சிட்டாங்க
அத ஏன் மறச்சாங்க?அதுவும் தெரியல
இப்போ அந்த மர்ம பொருளுக்கும் நமக்கும் உள்ள தூரத்த பாருங்க
நான் போன பதிவுல சொன்னத விட ரொம்ப பக்கம்
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 75490472](https://2img.net/r/ihimizer/img824/8751/75490472.jpg)
அனேகமா அது நம்மள ரொம்ப நெருங்கிட்டு ,இப்போதைக்கு அது தென்மேற்கு பக்கத்துல தெரிய ஆரம்பிசிருக்கலாம் ,
எனக்கு இன்னொரு சந்தேகம் கூட இருக்கு ,(தனிப்பட்ட சந்தேகம் தான் யாரும் தப்பா நினைக்க கூடாது )
இந்தியா இதுக்காக தான் அக்னி 5 லாஞ்ச் பண்ணி பார்திருக்குமோ ?
ரிசாட் -1 செயற்கைகோள் இன்னிக்கு காலைல அனுப்னதும் இதுக்காக இருக்கலாமோ ?

இன்னிக்கு பூமில சில பகுதிகள பார்ப்போம்
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 50336804](https://2img.net/r/ihimizer/img406/6964/50336804.jpg)
இப்போ நான் குடுக்கிற இந்த கோட் அ காப்பி பண்ணி சர்ச் பொக்ஸ் ல போட்டு எண்டர் குடுங்க
50° 0'36.09"N, 110° 6'35.17"W
வந்துச்சா? ஒரு பெரிய தல மாதிரி தெரியுதா ?அதுக்கு இந்தியன் ஹெட் னு பேர் வச்சிருக்காங்க ,அது எப்படி வந்தது ,எப்படி செஞ்சிருப்பாங்க ,தானாகவே உருவானதா ?எல்லாமே மர்மம் தான்
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 68259653](https://2img.net/r/ihimizer/img36/436/68259653.jpg)
அந்த இடத்துக்கு பக்கத்துலே இன்னொரு ஆச்சர்யமும் இருக்கு ஜும் அ கம்மி பண்ணிட்டே வாங்க ஒரு கருப்பு பொட்டு மாதிரி தெரியுதா அத ஜும் பண்ணி பாருங்க அது ஒரு பெரிய பள்ளம் ,
பூமில இவ்ளோ பெரிய பள்ளமா?ஏன் இத பத்தி எந்த தகவலும் தெரியாம போச்சு
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 83796068](https://2img.net/r/ihimizer/img214/805/83796068.jpg)
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 48644651](https://2img.net/r/ihimizer/img851/2655/48644651.jpg)
இத பத்தி தகவல் சேகரிக்கும் போது கிடைத்த பதில்கள் முரணாகவே இருக்கிறது
ஒரு சிலர் இது பெரிய ஏரி(lake) னு சொல்றாங்க ,சிலர் இது space ship ,aliens சம்பந்தப்பட்டது னு சொல்றாங்க
சரி அப்படியே அந்த பள்ளத்துக்கு மேல பாருங்க 2 வட்ட வடிவமா ஏதோ இருக்கு
அது எவ்வளவு பெருசுங்க்ரத பக்கத்துல இருக்குற பில்டிங் பார்த்து தெரிஞ்சிகொங்க
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 24599170](https://2img.net/r/ihimizer/img443/5950/24599170.jpg)
அது மட்டுமில்ல அந்த பள்ளத்துக்கு கீழயும் இன்னும் 2 வட்டங்கள் இருக்கு அதயும் பார்த்துடுங்க
![கூகிள் எர்த் --ஒரு பார்வை - Page 2 20517308](https://2img.net/r/ihimizer/img690/3839/20517308.jpg)
(என்னவா இருக்கும் னு பதில் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா சொல்லுங்க )

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்கல்லாம் தூக்கதில கூட பொரண்டு படுக்க மாட்டோம் - எனெர்ஜி வேஸ்ட்டாயிடும்ன்னு.
நீங்க சொல்ற வரை காத்திருக்கேன் பொறுமையோடு.
நீங்க சொல்ற வரை காத்திருக்கேன் பொறுமையோடு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இயற்க்கையின் சக்தி மிக பெரியது . அதை தடுக்கும் சக்தி மனிதனிடம் இல்லை . உலகம் அழிவு ஏற்பட்டால் என்ன , இல்லையென்றால் என்ன இருக்கிற காலத்தை சந்தோஷமாக அனுபவிப்போம் .
உலகம் அழியவில்லை என்றால் ராம் ஹோட்டலில் இராஜ் அருணிடம் தேனீர்தான் (நம்புங்க அவர பத்தி எனக்கும் ஒண்ணும் தெரியல ) அருந்தி கொண்டே ஏன் அழியவில்லை விவாத்திக்க ஆசை .
உலகம் அழியவில்லை என்றால் ராம் ஹோட்டலில் இராஜ் அருணிடம் தேனீர்தான் (நம்புங்க அவர பத்தி எனக்கும் ஒண்ணும் தெரியல ) அருந்தி கொண்டே ஏன் அழியவில்லை விவாத்திக்க ஆசை .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொலவெறி wrote:வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.
எனக்கு பார்லி டீ ஓகே ,ஆனால் அருண்க்கு எந்த டீ பிடிக்கும் என்று தெரியவில்லையே .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவருக்கு அனேகமா வயித்தில கப கபண்ணு தீ பிடிக்க வைக்கிற டீ கலர்ல இருக்கறது தான் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.வை.பாலாஜி wrote:கொலவெறி wrote:வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.
எனக்கு பார்லி டீ ஓகே ,ஆனால் அருண்க்கு எந்த டீ பிடிக்கும் என்று தெரியவில்லையே .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொலவெறி wrote:அவருக்கு அனேகமா வயித்தில கப கபண்ணு தீ பிடிக்க வைக்கிற டீ கலர்ல இருக்கறது தான் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.
ஊர் பெயரை கெடுக்க மாட்டார் என்றே நானும் நினைக்கின்றேன் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கூகிள் எர்த் மூலம் ஆதிமனிதன் பற்றிய ஆராய்ச்சிகள்
» கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை
» கூகிள் வெளியீட்டுள்ள அழகான புதிய காமிக் புத்தகம் சிறப்பு பார்வை.
» அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு
» Google Launches Google+ Social Networking To Battle Facebook - கூகிள் கூகிள் + சமுக வலைதளம் தொடங்கப்படுகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|