புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
1 Post - 3%
viyasan
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_lcapமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_voting_barமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 1:41 pm

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா, நேற்று மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,30ல் பட்டாபிஷேகம், மே 2ல் திருக்கல்யாணம், மே 6ல் ஆற்றில் அழகர் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று காலை ஆடி வீதிகள் வழியாக, சுவாமி சன்னிதி கொடி மரத்திற்கு யானை மீது கொடி கொண்டுவரப்பட்டது. பச்சை பட்டில் அம்மனும், வெண்பட்டில் சுவாமியும் வீற்றிருக்க, மோகன் பட்டர் தலைமையில் ரிஷப யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை 9.46 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள், திருமுறை பாராயணம் பாடப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு, 1.50 லட்ச ரூபாய் செலவில் கம்பத்தடி மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின், கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அம்மனும், சுவாமியும் வலம் வந்து, குலாலர் மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு மேல் சுவாமி கற்பகவிருட்சம் வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசிவீதிகளில் உலா வந்தனர்.

மே 2ல் திருக்கல்யாணம் : ஏப்.,30 இரவு 7.30 மணி முதல் 7.56 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் கொடுத்த பின், அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன், அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று, அம்மன் சன்னிதியிலிருந்து புறப்பட்டு, சுவாமி சன்னிதி இரண்டாம் பிரகாரம் வழியாக கொண்டு வந்து மீண்டும் அம்மனிடம் வழங்குவார். மே 1ல் மதுரை வடக்குமாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பில், லாலாஸ்ரீ ரங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் அம்மனின் திக்குவிஜயம் நடக்கிறது.

மே 2ல் காலை 9.17 மணி முதல் 9.41 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றிரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் மாசி வீதிகளில் உலா வருகிறார். மே 3ல் தேரோட்டமும், மே 5ல் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. மே 6 காலை 6 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுகிறார்.

கருமுத்து கண்ணன் கூறியதாவது : இந்தாண்டு சிறப்பம்சமாக, திருக்கல்யாண மண்டபம் 30 லட்ச ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பழைய கல் மண்டபம் போன்று தோற்றமளிக்கும். திருக்கல்யாணத்தை 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 100 டன் "ஏசி' வசதி செய்யப்படுகிறது. தற்போது சுவாமி சன்னிதியில் "ஏசி' வசதி உள்ளது போல், ஓரிரு நாட்களில் அம்மன் சன்னதியிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும், என்றார். கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் உடனிருந்தார்.

தினமலர்

மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 24, 2012 4:28 pm

அடடா தொடங்கிட்டாங்களா. எங்க கல்யாணம் நடந்தப்பா சித்திரை திருவிழாவுக்கு போனது. அதுக்கப்புறம் போகவே முடியலை. டி.விள பார்த்து ஆறுதல் அடைஞ்சுக்காரதோட சரி

மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Uமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Dமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Aமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Yமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Aமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Sமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Uமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Dமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Hமதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Apr 24, 2012 4:39 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க

மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 4:53 pm

பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி சூப்பருங்க
கூட்டம் சேரர இடமா இருந்தா போதுமே நம்ம பக்கிரி அண்ணனுக்கு கொண்டாட்டம் தான்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 24, 2012 6:02 pm

எங்கள் ஊரிலும் மே 2 அன்று தேர்திரு விழா நடை பெற உள்ளது...
அனைவரும் வரும்படி ந.கார்த்தி ,ர.சிவா ,மூவேந்தன் ஆகியோர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் சாமியோ :வணக்கம்: :வணக்கம்:

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 6:09 pm

ந.கார்த்தி wrote:எங்கள் ஊரிலும் மே 2 அன்று தேர்திரு விழா நடை பெற உள்ளது...
அனைவரும் வரும்படி ந.கார்த்தி ,ர.சிவா ,மூவேந்தன் ஆகியோர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் சாமியோ :வணக்கம்: :வணக்கம்:
திருவிழால ஊசி பாசி வியாபாரம் சூப்பரா பண்ணுவீங்களோ கார்த்தி? (சாமியோ)

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 24, 2012 6:16 pm

கொலவெறி wrote:
ந.கார்த்தி wrote:எங்கள் ஊரிலும் மே 2 அன்று தேர்திரு விழா நடை பெற உள்ளது...
அனைவரும் வரும்படி ந.கார்த்தி ,ர.சிவா ,மூவேந்தன் ஆகியோர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் சாமியோ :வணக்கம்: :வணக்கம்:
திருவிழால ஊசி பாசி வியாபாரம் சூப்பரா பண்ணுவீங்களோ கார்த்தி? (சாமியோ)
நீங்க பண்ற வியாபாரத்தை நான் கெடுப்பனேனா தலைவரே ..

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மதுரையில் கோலாகலமாக துவங்கியது சித்திரைத் திருவிழா Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 6:38 pm

ந.கார்த்தி wrote:
கொலவெறி wrote:
ந.கார்த்தி wrote:எங்கள் ஊரிலும் மே 2 அன்று தேர்திரு விழா நடை பெற உள்ளது...
அனைவரும் வரும்படி ந.கார்த்தி ,ர.சிவா ,மூவேந்தன் ஆகியோர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் சாமியோ :வணக்கம்: :வணக்கம்:
திருவிழால ஊசி பாசி வியாபாரம் சூப்பரா பண்ணுவீங்களோ கார்த்தி? (சாமியோ)
நீங்க பண்ற வியாபாரத்தை நான் கெடுப்பனேனா தலைவரே ..
கழுத்த, கைய்ய நாங்க வாங்கிட்டா அப்புறம் எங்க ஊசி பாசி போட முடியும்?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக