புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிலையா?, வெற்றி இலையா? சட்டசபையில் ருசிகர விவாதம்
Page 1 of 1 •
சட்டசபையில் நேற்றைய கூட்டத்தில் வெற்றிலை பற்றிய ருசிகர விவாதம் நடந்தது.
வெற்றிலை... வெற்றி இலை
சட்டசபை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள், அமைச்சர்கள் இடையே வெற்றிலை குறித்த ருசிகர விவாதம் நடந்தது. அந்த விவாதம் வருமாறு:-
பெரியகுளம் லாசர் (மார்க்.கம்யூ.):- மங்களகரமான பொருளான வெற்றிலைக்கு பெரியகுளம் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுமா?
வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன்:- தமிழகத்தில் 3,000 ஹெக்டேர் பரப்பில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் 67 ஆயிரம் டன் வெற்றிலை உற்பத்தி செய்யப்படுகிறது. பெரியகுளத்தில் உள்ள தோட்ட கலை ஆராய்ச்சி மையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மங்களகரமான இலை
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- வெற்றிலை- வெற்றி இலையை, மங்களகரமான இலை என்று குறிப்பிட்ட உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
லாசர் (மார்க்.கம்யூ.):- வெற்றிலை மங்களகரமான பொருள்தான். அதன் கருத்தை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப எடுத்து கொள்ளலாம்.
கு.ப.கிருஷ்ணன் (அ.தி.மு.க.):- வெற்றிலையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? அதற்கென்று ஒருநாளை வைத்து விழா கொண்டாட வேண்டும்.
அமைச்சர் தாமோதரன்:- பரிசீலிக்கப்படும்.
அப்போது உறுப்பினர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசினார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கருத்து அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று சபாநாயகர் அறிவித்தார்.
(அதனை தொடர்ந்து விவாதம் நடந்தது)
புற்றுநோய் வராது
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- வெற்றிலையுடன் 2 உப்பு கல்லை சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சினை வராது என்று பாட்டி வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது. வெற்றிலையால் எந்த வாய் புற்றுநோயும் வருவதில்லை. புகையிலையோடு சேர்த்து உண்டால் தான் புற்றுநோய் வருகிறது.
சவுந்தரராஜன் (மார்க்.கம்யூ.):- வெற்றிலையில் மருத்துவ குணம் உள்ளது என்பது உண்மை. வெற்றிலையில் எத்தகைய மருத்துவ குணம் உள்ளது என்பது பற்றி ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தினத்ந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை வெத்தலயப் போட்டு சட்டசபைக்குள்ள துப்பி - துப்பு கெட்ட சட்டசபைன்னு பேர் வராம செஞ்சாங்களே.balakarthik wrote:இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வெற்றிலை வெற்றிடமா போகாமல் இருந்தால் நல்லது..!
கொலவெறி wrote:நல்ல வேளை வெத்தலயப் போட்டு சட்டசபைக்குள்ள துப்பி - துப்பு கெட்ட சட்டசபைன்னு பேர் வராம செஞ்சாங்களே.balakarthik wrote:இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு
சட்டசபையில் துப்புகெட்டவர்கள் நிறையா உண்டு ஆனால் துப்பிகெட்டவர்கள் யாருமே இல்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
துப்பார்க்கு துப்பாய குறள் படிச்சவங்களோ?balakarthik wrote:கொலவெறி wrote:நல்ல வேளை வெத்தலயப் போட்டு சட்டசபைக்குள்ள துப்பி - துப்பு கெட்ட சட்டசபைன்னு பேர் வராம செஞ்சாங்களே.balakarthik wrote:இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு
சட்டசபையில் துப்புகெட்டவர்கள் நிறையா உண்டு ஆனால் துப்பிகெட்டவர்கள் யாருமே இல்லை
கொலவெறி wrote:துப்பார்க்கு துப்பாய குறள் படிச்சவங்களோ?balakarthik wrote:கொலவெறி wrote:நல்ல வேளை வெத்தலயப் போட்டு சட்டசபைக்குள்ள துப்பி - துப்பு கெட்ட சட்டசபைன்னு பேர் வராம செஞ்சாங்களே.balakarthik wrote:இதே உடன்பிறப்புகளாய்ருந்தா வெற்றிலை பத்தியா பேசிருக்கும் ரத்ததின் ரத்தங்களுக்கு பொழைக்குறவழியே தெரியலபோலிருக்கு
சட்டசபையில் துப்புகெட்டவர்கள் நிறையா உண்டு ஆனால் துப்பிகெட்டவர்கள் யாருமே இல்லை
இல்ல அந்த குறளை எழுதி இருந்த பஸ்ஸை அடித்தவர்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|