ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
heezulia
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 
mohamed nizamudeen
இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10இருட்டில் அந்த உருவங்கள் Poll_m10இருட்டில் அந்த உருவங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் அந்த உருவங்கள்

2 posters

Go down

இருட்டில் அந்த உருவங்கள் Empty இருட்டில் அந்த உருவங்கள்

Post by செய்தாலி Tue Apr 24, 2012 11:47 am

இருட்டில் அந்த உருவங்கள் The-grudge3

அவயங்களை
மூடி இருக்கப்பட்ட ஆடையினூடே
அந்த மூச்சுக் காற்றின்
வெட்கை

ச்சீ ...
உறக்கத்தில் விருட்டென எழுந்தவள்
நடுராத்திரியில் உட்காந்திருந்தாள்
பித்துப் பிடித்தவளாய்

விளக்கற்ற
இருட்டறையில் அவளை பயமுறுத்தியபடி
சுற்றிக்கொண்டு அந்த கருத்த
உருவம்

விடிய
இன்னு நாழிகைளை இருக்க
உறக்கம் தொலைத்த விழிகளுமாய்
அவள்

கலங்கிய
மதிக் குளத்தில்
மெல்ல ததும்பிக் கொண்டிருந்தது
நினைவலைகள்

சில
மாதங்கள் முன் பழக்கமான
பள்ளித் தோழியின் தூரத்து
உறவுக்காரன்

அவனுக்கு
இருபதுக்கு மேல் இருக்கும்
வடிவான தோற்றமும் சிரிப்பு
பேச்சும்

கல்வியில்
நல்ல திறமையுள்ளவன்
கொஞ்சம் அறிவைத்தேடிய அவனுடனான
நட்பு

நீண்ட
நட்பின் நாட்களில் கிடைத்தது
தனக்கில்லாத சகோதர தோழமையின்
அன்பு

எப்போதென
தெரியவில்லை அவனை சலனப்படுத்தியது
பால்யத்திற்கும் கண்ணிக்குமான அவளின்
நடுநிலைப் பருவம்

அவள்
சற்றும் எதிர்பார்க்கவில்லை
அவனிடமிருந்து அந்த அசிரீர
காணவொளியை

உச்சந்தலையில்
ஆழமாய் ஆணி அறைந்த வலி
எதோ பெரும் சுமையை உணரும்
மனம்

தாயிடமும்
தொழியோடும் எப்படிச் சொல்ல
ஒருபக்கம் வெறுப்பும் மறுபக்கம்
பயமும்

படிக்கிற
பொட்டபிள்ளைக்கு எதுக்கு போன்
அன்றே அப்பாவிடம் சண்டையிட்ட
அம்மா

ஒற்றைப்
பிள்ளையென்ற அப்பாவின் செல்லம்
உறவுகளின் பேச்சை மீறி வாங்கிய
கைபேசி

அன்பின்
தன் வெகுளித் தனமும்
நிறம் மாறிய அவனின் பிழையான
எண்ணமும்

சத்தபோட்டு
அழத் தோன்றியது அவளுக்கு
மௌனமாய் விம்ம தாரைதாரையாய்
உதிர்ந்தது கண்ணீர்

நீண்ட
போர்வைக்குள் பயத்தில் சுருண்டு
மீண்டும் உறக்கத்தை தேடி
அவள்

தேளும்
கருநாகங்களும்
பிச்சு சீந்தும் காட்டுமிருகங்கள்
இரக்கமற்று கொத்திச்செல்லும் கழுகுகளும்
மீண்டும் சற்றென பயந்து எழுந்தாள்
உறக்கத்தில்

இன்னும்
விடியவில்லை இருட்டில்
மீண்டும் பயமுறுத்திக் கொண்டிருந்தது
அந்த உருவங்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இருட்டில் அந்த உருவங்கள் Empty Re: இருட்டில் அந்த உருவங்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 24, 2012 12:22 pm

நீண்ட
நட்பின் நாட்களில் கிடைத்தது
தனக்கில்லாத சகோதர தோழமையின்
அன்பு

எப்போதென
தெரியவில்லை அவனை சலனப்படுத்தியது
பால்யத்திற்கும் கண்ணிக்குமான அவளின்
நடுநிலைப் பருவம்

..........யதார்த்தமான வரிகள்.....வாலிப எண்ணங்களின் சுழர்ச்சி.....சுண்டி இழுக்கும் இனம் புரியா நட்பின் ஸ்பரிசம்......இப்படி பிரதிபலிக்கும் வரிகள்.....பாராட்டுகள் .


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இருட்டில் அந்த உருவங்கள் Empty Re: இருட்டில் அந்த உருவங்கள்

Post by செய்தாலி Mon Jun 11, 2012 4:47 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நீண்ட
நட்பின் நாட்களில் கிடைத்தது
தனக்கில்லாத சகோதர தோழமையின்
அன்பு

எப்போதென
தெரியவில்லை அவனை சலனப்படுத்தியது
பால்யத்திற்கும் கண்ணிக்குமான அவளின்
நடுநிலைப் பருவம்

..........யதார்த்தமான வரிகள்.....வாலிப எண்ணங்களின் சுழர்ச்சி.....சுண்டி இழுக்கும் இனம் புரியா நட்பின் ஸ்பரிசம்......இப்படி பிரதிபலிக்கும் வரிகள்.....பாராட்டுகள் .

மிக்க நன்றி சார்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இருட்டில் அந்த உருவங்கள் Empty Re: இருட்டில் அந்த உருவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum