புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_c10ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_m10ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_c10ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_m10ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_c10ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_m10ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 1:13 pm

சத்தீஷ்காரில், கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை பத்திரமாக மீட்பதற்காக, மாவோயிஸ்டுகளை தேடும் பணியை அம்மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. கலெக்டர் வைக்கப்பட்டுள்ள இடம், ஆள் இல்லாத விமானம் எடுத்த படம் மூலமாக தெரிய வந்துள்ளது.

3 நிபந்தனைகள்

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன், கடந்த சனிக்கிழமை, மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவர் 3 நாட்களாக மாவோயிஸ்டுகளிடம் பிணைக்கைதியாக இருக்கிறார்.

அவரை விடுவிக்க வேண்டுமானால், ஜெயிலில் உள்ள 8 மாவோயிஸ்டு பிரமுகர்களை விடுவிக்க வேண்டும், தங்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், கொண்டா காங்கிரஸ் தலைவர் கொலை தொடர்பாக கைதான மாவோயிஸ்டுகள் மீதான `பொய்' வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்துள்ளனர்.

மந்திரிசபை குழு

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, முதல்-மந்திரி ராமன்சிங், மந்திரிசபை அவசர கூட்டத்தை கூட்டினார். அதில், கலெக்டரை மீட்கும் விவகாரத்தை கவனிக்க ராமன்சிங் தலைமையில் 4 மந்திரிகளை கொண்ட துணைக்குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், கலெக்டரை மீட்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்பது என்றும் மந்திரிசபை அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முதல்-மந்திரி பேட்டி

இந்நிலையில், முதல்-மந்திரி ராமன்சிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை மீட்பதற்கு எங்களால் இயன்ற அளவுக்கு எல்லாவகையான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். எங்கள் மாநில எல்லைகளில் உள்ள ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளையும் உஷார்படுத்தி உள்ளோம்.

அந்த மாநிலங்களுடன் நல்ல ஒருங்கிணைப்பு நிலவுகிறது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரமாக இருக்கிறார்

மாவோயிஸ்டு வேட்டையில் ஈடுபட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி. ராம் நிவாஸ் கூறியதாவது:-

கடத்தப்பட்ட கலெக்டரை மாவோயிஸ்டுகள், அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி வருகிறார்கள். கலெக்டர் பத்திரமாகவே இருக்கிறார்.

எங்கள் எல்லைப்புற மாநிலங்களின் போலீசாருடன் தொடர்பு கொண்டுள்ளோம். மாவோயிஸ்டு நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேடுதல் வேட்டை நிறுத்தம்

இதற்கிடையே, கலெக்டர் கடத்தப்பட்ட பகுதியை உள்ளடக்கிய பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் மீட்கப்படும் வரை, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்பு படையினருக்கு சத்தீஷ்கார் மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கலெக்டரை பத்திரமாக மீட்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆள் இல்லாத விமானம் படம் பிடித்தது

அதே சமயத்தில், கலெக்டரை மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருக்கும் இடத்தை கண்டறிய ஆள் இல்லாத விமானங்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவர் சத்தீஷ்கார்-ஒடிசா மாநில எல்லை பகுதியில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை ஆயுதம் தாங்கிய சுமார் 400 மாவோயிஸ்டுகள் கண்காணித்து வருவதும் தெரிய வந்துள்ளது. அந்த இடத்தையும், காட்சியையும் ஆள் இல்லாத விமானங்கள் படம் பிடித்துள்ளன.

இதற்கிடையே, ஆஸ்துமா நோயாளியான கலெக்டர் பால்மேனனுக்கு மருந்து, மாத்திரைகளை அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனைவியுடன் சந்திப்பு

கலெக்டர் பால்மேனனின் மனைவி ஆஷாவை சத்தீஷ்கார் மாநில பழங்குடியினர் நலத்துறை மந்திரி கேதார் காஷ்யப், உள்துறை முதன்மை செயலாளர் என்.கே.அஸ்வால், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் பைஜேந்திர குமார் ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பு குறித்து பைஜேந்திர குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலெக்டரை மீட்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆஷாவிடம் எடுத்துக் கூறினோம். அவரது வீட்டுக்கு பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ளோம். ஆஷா, தைரியமான பெண். அவருக்கு தொடர்ந்து தகவல் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு கலெக்டருக்கு குறி

கலெக்டர் பால்மேனனை கடத்திய அதே நாளில் தண்டேவாடா மாவட்ட கலெக்டர் ஓம்பிரகாஷ் சவுத்ரியை கடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், சவுத்ரி கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததால், அவர் கடத்தப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு, ஓம்பிரகாஷ் சவுத்ரிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ப.சிதம்பரம் ஆலோசனை

இதற்கிடையே, கலெக்டர் மேனன் கடத்தப்பட்டது பற்றி விவாதிக்க டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவடைந்த பிறகு, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு தாக்கீது அனுப்பியது. அதில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மாவோயிஸ்டு பகுதிகளுக்கு செல்லும்போது, எல்லாவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறியதாவது:-

சத்தீஷ்கார் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அந்த அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இனிமேலும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், மாவோயிஸ்டுகளால் அடிக்கடி ஆள்கடத்தல்கள் நடந்து வருவதால், மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இத்தகைய ஆள்கடத்தல் பிரச்சினையை அணுகுவது தொடர்பான நிலையான நடைமுறையை உருவாக்குவதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பை கோர திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையான வழிமுறையை உருவாக்குவது பற்றிய கருத்துகளை தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் கடிதம் எழுத உள்ளது.

தினதந்தி

ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 1:16 pm

அப்படியே ஆளில்லாத விமானம் மூலம் இந்த லஞ்சம் வாங்கரவங்கள பிடிக்க முடியுமா சிவா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 1:21 pm

கொலவெறி wrote:அப்படியே ஆளில்லாத விமானம் மூலம் இந்த லஞ்சம் வாங்கரவங்கள பிடிக்க முடியுமா சிவா?

அதைக் கண்டுபிடிக்க அக்னி 5 ஏவுகணையால் தான் முடியும்!

ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 1:22 pm

இவனுங்க பண்ணுறதா பார்த்தா பிரச்சினையை இன்னும் பெருசா ஆக்கி கலெக்டர் உயிருக்கு ஆபக்த்ட ஏற்படுத்த போராணுங்கன்னு தெரியுது சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 1:23 pm

சிவா wrote:
கொலவெறி wrote:அப்படியே ஆளில்லாத விமானம் மூலம் இந்த லஞ்சம் வாங்கரவங்கள பிடிக்க முடியுமா சிவா?

அதைக் கண்டுபிடிக்க அக்னி 5 ஏவுகணையால் தான் முடியும்!
ஆமால்ல - கண்டம் விட்டு கண்டம் பாஞ்சு லஞ்ச பணத்த டெபாசிட் பன்றப்ப பிடிச்சிடலாம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 1:25 pm

மேனன் உடல் நிலை மோசமானது; மருந்துகள் அனுப்பப்பட்டன!

கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சட்டீஸ்கர் மாநில கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவரது மருந்துகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் நகசல்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து மருந்துகளுடன் முன்னாள் எம்எல்ஏ மனிஷ் குஞ்சம் காட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடத்தப்பட்ட கடந்த 4 நாட்களாக மருந்துகளை உட்கொள்ளவில்லை. இதனால், காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மருந்துகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு நக்சல்கள் கோரியுள்ளனர்.

மருந்துகள் அனுப்புவதில் தாமதம் செய்து மேனன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நக்ஸல்கள் கூறியுள்ளனர். இதையடுத்து மனிஷ் குஞ்சம் மருந்துகளுடன் நக்ஸல்கள் சொன்ன காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, கலெக்டர் கடத்தப்பட்ட பகுதியை உள்ளடக்கிய பஸ்தார் பிராந்தியத்தில் நக்ஸல்கள் தேடுதல் வேட்டை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் மீட்கப்படும் வரை, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்பு படையினருக்கு சத்தீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கலெக்டரை பத்திரமாக மீட்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆள் இல்லா விமானங்கள்:

இதற்கிடையே நக்ஸல்களின் நடமாட்டத்தை ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. பஸ்தார் மாவட்டத்தின் அடர்ந்து காட்டுப் பகுதியில் 40 முதல் 50 நக்ஸல்களின் நடமாட்டத்தை இந்த உளவு விமானங்கள் கண்டறிந்துள்ளன. இந்தப் பகுதியில் தான் மேனன் பணயக் கைதியாக வைத்திருக்கப்பட வேண்டும் என்று தெரிகிறது.

ஆனாலும், அங்கு தாக்குதல் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந் நிலையில் கலெக்டர் பால்மேனனின் மனைவி ஆஷாவை சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கேதார் காஷ்யப், உள்துறை முதன்மை செயலாளர் என்.கே.அஸ்வால், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பைஜேந்திர குமார் ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பு குறித்து பைஜேந்திர குமார் நிருபர்களிடம் கூறுகையில், கலெக்டரை மீட்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆஷாவிடம் எடுத்துக் கூறினோம். அவரது வீட்டுக்கு பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ளோம். ஆஷா, தைரியமான பெண். அவருக்கு தொடர்ந்து தகவல் கொடுத்து வருகிறோம் என்றார்.

தட்ஸ்தமிழ்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக