ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

+6
யினியவன்
vjkumarbba
பாலாஜி
இரா.பகவதி
ராஜா
miruthula
10 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by miruthula Tue Apr 24, 2012 10:10 am

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்

எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது.

இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமே பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மலையேற பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறி வருகின்றனர். எனது சந்தேகம் தீற ஆன்மீக ஆர்வத்திற்கு யாராவது உதவி புரியுங்கள். உங்களில் இந்த மலைக்கு சென்றவர்கள், உறவினர்கள், யாராவது இந்த மலைக்கு சென்றிருந்தால் அங்கே பெண்களுக்கு அனுமதி உண்டா என்பதை தயவு செய்து கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி

பதிலுக்காக காத்திருக்கிறேன்.
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by இரா.பகவதி Tue Apr 24, 2012 2:19 pm

அண்ணா அது உங்கள் உடல் பலத்தை பொறுத்தது , அங்கு செல்ல 8 லிருந்து 12 மணி நேரம் ஆகும் அண்ணா , என் நண்பர் ஒருவருக்கு விஸ்ங்க்க் பரோப்லெம் அதனால் எங்களுக்கு 12 மணி நேரம் ஆனது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by பாலாஜி Tue Apr 24, 2012 2:21 pm

இரா.பகவதி wrote:அண்ணா அது உங்கள் உடல் பலத்தை பொறுத்தது , அங்கு செல்ல 8 லிருந்து 12 மணி நேரம் ஆகும் அண்ணா , என் நண்பர் ஒருவருக்கு விஸ்ங்க்க் பரோப்லெம் அதனால் எங்களுக்கு 12 மணி நேரம் ஆனது

அப்போ ஒரே நாளில் சென்று திரும்ப இயலாது அப்படித்தானே ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by இரா.பகவதி Tue Apr 24, 2012 2:24 pm

இரவில் சென்றால் காலையில் வந்து விடலாம் நாங்கள் அங்கு 2 மணி நேரம் விடியலுக்காக காத்திருந்தோம் மேலும் சில நண்பர்களால் நடக்க முடிய வில்லை அவர்களுக்கு நாங்கள் காத்திருந்தோம் அதனால் தான் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by இரா.பகவதி Tue Apr 24, 2012 2:26 pm

ஆனால் ஆண்களுக்கு இரவு சிறந்தது, பெண்கள் போவதென்றால் அதிகாலையில் கிளம்புவது நல்லது , மேலும் அங்கு இரவில் குளிர் மிக அதிகம் தரை கூட குளுரும் , பகலில் வெயிலின் தாக்கமும் அதிகம் , தரையில் கால் வைக்கவே முடியாது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by பாலாஜி Tue Apr 24, 2012 2:27 pm

இரா.பகவதி wrote:இரவில் சென்றால் காலையில் வந்து விடலாம் நாங்கள் அங்கு 2 மணி நேரம் விடியலுக்காக காத்திருந்தோம் மேலும் சில நண்பர்களால் நடக்க முடிய வில்லை அவர்களுக்கு நாங்கள் காத்திருந்தோம் அதனால் தான் ,

இரவில் நடந்து செல்லாமா , விலங்குகள் போன்ற பயம் கிடையாதா ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by இரா.பகவதி Tue Apr 24, 2012 2:38 pm

இரவில் நடந்து செல்லாமா , விலங்குகள் போன்ற பயம் கிடையாதா ...

அண்ணா இந்த கோடைகாலத்தில் நேரத்தில் எந்த பயமும் கிடையாது ஆயிர கணக்கானோர் செல்கிந்த்ரானர் , நீங்கள் நல்ல ஒரு ஜர்க்கின் மற்றும் அனுள்ள குளத்தில் குளிக்க போவதாக இருந்தால் ஒரு டவல் மட்டும் வைத்து கொள்ளுங்கள் அங்கு உங்களுக்கு தேவையான உணவுகளும் பானங்களும் கிடைக்கும் ஆனால் விலை சற்று அதிகம் , நான் ஒரு டவல் தவிர வேறு எதுவுமே கொண்டு செல்ல வில்லை அதனால் எனக்கு எந்த சோர்வும் தெரிய வில்லை நண்பர்கள் உணவுகள் மற்றும் பெட்ஷீத் முதலியன கொண்டு வந்ததானால் மிகவும் கஸ்ட்ட பட்டனர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by பாலாஜி Tue Apr 24, 2012 3:32 pm

இரா.பகவதி wrote:

பார்ப்போம் , சமயம் அமைந்தால் செல்ல வேண்டும் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by இரா.பகவதி Tue Apr 24, 2012 3:35 pm

பார்ப்போம் , சமயம் அமைந்தால் செல்ல வேண்டும் ..

எப்போ இங்க இந்தியா வரிங்க அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by பாலாஜி Tue Apr 24, 2012 3:36 pm

இரா.பகவதி wrote:

பார்ப்போம் , சமயம் அமைந்தால் செல்ல வேண்டும் ..

எப்போ இங்க இந்தியா வரிங்க அண்ணா

ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் '12 , நேரம் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by இரா.பகவதி Tue Apr 24, 2012 3:40 pm

ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் '12 , நேரம் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை ..

அண்ணா கண்டிப்பாக ஒருநாள் சென்று வாருங்கள் , மழை காலம் ஆரம்பிக்கும் முன் சென்று வந்துவிடுங்கள் , மழைக்காலம் அங்கு செல்வது மிகவும் சிரமம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 2 Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum