ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

+6
யினியவன்
vjkumarbba
பாலாஜி
இரா.பகவதி
ராஜா
miruthula
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by miruthula Tue Apr 24, 2012 10:10 am


அனைவருக்கும் வணக்கம்

எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது.

இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமே பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மலையேற பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறி வருகின்றனர். எனது சந்தேகம் தீற ஆன்மீக ஆர்வத்திற்கு யாராவது உதவி புரியுங்கள். உங்களில் இந்த மலைக்கு சென்றவர்கள், உறவினர்கள், யாராவது இந்த மலைக்கு சென்றிருந்தால் அங்கே பெண்களுக்கு அனுமதி உண்டா என்பதை தயவு செய்து கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி

பதிலுக்காக காத்திருக்கிறேன்.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by ராஜா Tue Apr 24, 2012 10:28 am

இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமே பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மலையேற பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறி வருகின்றனர்.
சூப்பருங்க இது உண்மை தான் , எனக்கு தெரிந்தவரையிலும் பெண்கள் மலை ஏற அனுமதி இல்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by miruthula Tue Apr 24, 2012 10:29 am

நன்றி ராஜா அவர்களே.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by miruthula Tue Apr 24, 2012 10:31 am

ராஜா அவர்கள் கேள்விப்பட்டதை சொல்கிறார். அவருக்கு எனது நன்றி.

இருப்பினும் ஒர் நப்பாசை உள்ளது. மலைக்கு சென்றவர்கள் யாராவது அங்கே பெண்கள் மலை ஏறுவதை பார்த்திருந்தால் எனக்கு பதிவிட்டு உதவுங்களேன்.

miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by miruthula Tue Apr 24, 2012 10:51 am

2010 ம் வருடம் என்று நினைக்கிறேன். வெள்ளையங்கிரி மலைப் பற்றி சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் விளக்கமாக குறிப்பிட்டார்கள். அப்போது எனக்கு இந்த மலைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. எனவே நானும் அதனை சரியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. அந்த நிகழை்ச்சியின் வீடியோ தொகுப்பு கிடைத்தால் கூட மிகவும் உதவியாக இருக்கும். நானும் யூ ட்யூபில் தேடிப் பார்த்தேன் அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ மட்டுமே உள்ளது. அந்த நிகழ்ச்சியை மட்டும் காண வில்லை. தயவு செய்து யாராவது உதவுங்கள்.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by ராஜா Tue Apr 24, 2012 11:06 am

miruthula wrote:ராஜா அவர்கள் கேள்விப்பட்டதை சொல்கிறார். அவருக்கு எனது நன்றி.
இருப்பினும் ஒர் நப்பாசை உள்ளது. மலைக்கு சென்றவர்கள் யாராவது அங்கே பெண்கள் மலை ஏறுவதை பார்த்திருந்தால் எனக்கு பதிவிட்டு உதவுங்களேன்.
கேள்விபட்டதை சொல்லவில்லை மிருதுலா , நான் ஒரு முறை அங்கு சென்று வந்துள்ளேன் , எனது தம்பி சில வருடங்கள் சென்றுள்ளார் , அவரின் நண்பர் பல வருடங்களாக வெள்ளியங்கிரி சென்று வரும் நபர் எங்கள் அனைவருக்கும் வெள்ளியங்கிரி செல்லும்போது வழிகாட்டியாகவும் , நெறிமுறைகளையும் சொல்லிதந்தவர் அவர்களும் பெண்கள் மலையேறுவது தடைசெய்யபட்டுள்ளது என்று சொன்னார்கள். அதன் பிறகு தான் இங்கு பதிவிட்டேன்.

இருந்தாலும் உங்கள் முயற்சியை தொடருங்கள் , வாழ்த்துக்கள். நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by miruthula Tue Apr 24, 2012 11:20 am

நன்றி. நீங்கள் சென்று வந்த அனுபவத்தை கூறியதால் ஒப்புக் கொள்கிறேன். இனி இதுபற்றிய குழப்பமில்லாமல் இருப்பேன். ஆனால் ஏமாற்றமாக உள்ளது. ஓ.கே.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by ராஜா Tue Apr 24, 2012 11:30 am

miruthula wrote:நன்றி. நீங்கள் சென்று வந்த அனுபவத்தை கூறியதால் ஒப்புக் கொள்கிறேன். இனி இதுபற்றிய குழப்பமில்லாமல் இருப்பேன். ஆனால் ஏமாற்றமாக உள்ளது. ஓ.கே.
குழப்பமில்லாமல் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை வணங்குங்கள் , வாழ்வின் அனைத்து வளங்களையும் அனுபவித்து வீடு பேறு அடைவீர்கள்.

வெள்ளியங்கிரி யாத்திரை பற்றிய சில காணொளிகள் உள்ளன. youtube தளத்தில் பார்க்கவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by இரா.பகவதி Tue Apr 24, 2012 2:08 pm

மிர்துளா அக்கா நான் 2 வாரங்களுக்கு முன்பு தான் சென்று வந்தேன் பெண்களுக்கு அனுமதி மறுப்பதில்லை ஆனால் அங்கு பாதுகாப்பு இளம் பெண்கள் யாரும் செல்வதில்லை , நான் நிறைய வயதான பெண்கள் செல்வதை பார்த்தேன் ஒரு இளம் பெண் கொஞ்சம் உடல்குறைவு உள்ளவர் செண்ட்ரதையும் பார்த்தேன் , அங்கு செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல பாதை வேறு மிகவும் மோசம் , வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் உதவுகிறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by பாலாஜி Tue Apr 24, 2012 2:16 pm

வெள்ளையங்கிரி மலைக்கு சென்று ஏழு மலை கடக்க எவ்வளவு நேரம் ஆகும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? Empty Re: வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum