புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_m10சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 11:31 am





`பேஸ்புக்', `டுவீட்டர்' போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டுபவர் களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரியவந்திருக்கிறது.

பியூ ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, 2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010-ல் சமூக வலைத்தளங்களில் இணைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 85 கோடியாகியிருக்கிறது. ஆனால் இந்த வலைத்தளங்களில் இணையும் ஆண்களின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த விஷயம், சமூக வலைத்தளங்களின் கவனத்தையும் திருப்பியுள்ளது. அவை, ஆண்களை ஈர்க்கும் விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆண்கள் தொடர்பான நிகழ்வுகளையும், படங்களையும் அதிகம் இடம்பெறச் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இந்த விஷயம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட முன்னணி ஆய்வாளரான கீத் ஹாம்ப்டன், தங்களை வெளிப்படுத்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் உணர்வு ஆண்களுக்கு இயல்பாகவே குறைவு. எனவே, ஆண்களைக் குறிவைத்து உருவாக்கப்படும் இணையதளங்கள் கூட ஆன்லைன் மூலமாகத் தொடர்புகொள்ளும்படி அவர்களைத் தூண்டாது என்கிறார்.

``வரலாற்றுரீதியாகவே பார்த்தால், உறவுக்கான வலைப்பின்னலாக பெண்களே உள்ளனர்'' என்று விளக்குகிறார், கீத் ஹாம்ப்டன்.

தினதந்தி



சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 17, 2012 11:37 am

அதிர்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Apr 17, 2012 11:39 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 11:41 am

அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 11:56 am

அதிர்ச்சி



சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 17, 2012 1:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 17, 2012 1:31 pm

பெண்கள் நம் நாட்டின் கண்கள்..! சூப்பருங்க

பகுத்தறிவன்
பகுத்தறிவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 20/04/2012

Postபகுத்தறிவன் Tue Apr 24, 2012 4:55 pm

ஆண்களை விட பெண்களை உறவுகளை பெரிதாக எடுத்து கொள்கிறார்கள் போலும் ! சிரி சிரி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Apr 24, 2012 5:08 pm

பெண்களின் பொழுதுபோக்கு சமூக வலைத்தளங்களில் அதிகம் கிடைக்கிறது போலும்...



உங்கள் யாழ்பாவாணன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 24, 2012 5:16 pm

சரிப்பா இதுலயாச்சும் முன்னணிலா இருக்கோமே என்று சந்தோசமே . உங்களுக்கு ஏன் காண்டு ?



சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Uசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Dசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Aசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Yசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Aசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Sசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Uசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Dசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! Hசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக