புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
73 Posts - 77%
heezulia
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
238 Posts - 76%
heezulia
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_m10கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 6:45 am

கிராமங்களுக்கு "இன்ஷியல்'

தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள் ஒரே பெயரில் உள்ளன. இதனால் ஏற்படும் பெயர் குழப்பங்களை நீக்க, அருகில் உள்ள தாய் கிராமம் அல்லது நகரம் அல்லது கிராமம் உள்ள மாவட்டத்தை பெயரோடு சேர்த்துக் கொள்வது வழக்கமாகும். மதுரைக்கு அருகில் உள்ள "வல்லாளபட்டி' அழகர்கோவில் அருகில் இருப்பதால், "அழகர்கோவில் வல்லாளபட்டி' என்று அழைக்கப்பட்டு பின், "அ.வல்லாளபட்டி' ஆனது. இந்த பெயர்க் குழப்பம் கிராமங்களுக்கு மட்டுமின்றி, நகரங்களுக்கும் உள்ளது. ஐதராபாத் என்ற பெயரில் ஒரு நகரம் இந்தியாவில் மட்டுமின்றி, பாகிஸ்தானிலும் உள்ளது. மான்செஸ்டர் என்னும் நகரம் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் உள்ளது. தமிழகத்தின் மதுரைக்கும், உ.பி.,யின் மதுராவுக்கும் ஆங்கில எழுத்துக்கள் ஒன்று போல இருப்பதால், தபால்கள் இடம் மாறிச் சென்றன. பிரதமர் நேருவே இதில் நேரடியாக தலையிட்டு நகர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் வித்தியாசமாக எழுத வேண்டும் என்று கூறி தீர்வினை ஏற்படுத்தினார்.

dinamalar

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 24, 2012 6:46 am

போலியான ஆராய்ச்சிகள்

சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு சாதகமாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி முடிவுகளைத் தரும் சூழ்நிலை ஐரோப்பாவில் உள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகளை, பத்திரிகைகளும் பிரபலமாக்குகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகள் உலகின் பல்வேறு மொழிகளில், மொழிப் பரிமாற்றம் செய்யப்பட்டு பத்திரிகைகளில் தரப்படுவதால், தவறான கருத்துகள் விரைவில் பரவி விடுகின்றன. அமெரிக்காவில் கன்னெடிகட் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஒருவர், மது தயாரிக்கும் தொழிற்சாலைகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு சிவப்பு மது, இருதயத்திற்கு நல்லது என்னும் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டு, பிரபலமானார். அந்த ஆராய்ச்சி கட்டுரையில் நூற்றுக்கும் மேலான இடங்களில் அவர் தகவல் களைத் திரித்து கூறுவது தெரிய வந்துள்ளன. தனி நபர் ஆராய்ச்சிகளை விட, கூட்டு ஆராய்ச்சிகளே தற்போது நம்பகத்தன்மையுடன் உள்ளன

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Apr 24, 2012 6:49 am

வியாபார தந்திரமும் கையூட்டும் கடைசியில் ஆராய்ச்சி மையத்தை கூட விட்டுவைக்கவில்லையே சோகம்

கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் 154550கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் 154550கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் 154550கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் 154550கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக