Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
+6
ராஜா
பிளேடு பக்கிரி
balakarthik
இளமாறன்
சிவா
கே. பாலா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
செவ்வாய்கிழமை அட்சய திருதியை நாளாகும். இந்த நாளில் எல்லோரும் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என மக்களிடம் நம்பிக்கை உள்ளது. இதனை பயன்படுத்தி தரமற்ற தங்க நகைகளை பலரும் விற்பனை செய்வதாக புதுச்சேரியில் நுகர்வோர் அமைப்பினரின் பிரச்சாரம் செய்தனர். புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மைக்குகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அட்சய திரிதியை நாளைப் பயன்படுத்தி நகைக் கடைக்காரர்கள் நுகர்வோர்களை ஏமாற்றுவதாக நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர். அன்றைய தினம் தங்கம் வாங்கும்போது அவர்கள் சுரண்டப்படுகிறார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக நகை வாங்க வருவதை பயன்படுத்தி அதிக விலைக்கும், முறையான விற்பனை ரசீது இல்லாமலும் விற்பனை செய்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 4 வருடமாக தங்க நகை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தங்கநகை வாங்க வலியுறுத்தி பல்வேறு விளம்பரங்கள் செய்யப்படும் நிலையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தட்ஸ் தமிழ்
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
ஆமாம், இதுபோல் தீபாவளி, பொங்கல் என்ற எந்தத் திருநாளையும் கொண்டாடாதீர்க்கள். விரைவில் மிருகங்களாக மாறிவிடுவீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
சத்தமா சொல்லிடாதீங்க என் மனைவி பார்த்தா என் பர்ஸ் காலி ஆகிடும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
சிவா wrote:ஆமாம், இதுபோல் தீபாவளி, பொங்கல் என்ற எந்தத் திருநாளையும் கொண்டாடாதீர்க்கள். விரைவில் மிருகங்களாக மாறிவிடுவீர்கள்!
அடடா அப்படி மாரிட்டாத்தான் நாட்டுல திருட்டு போயி வஞ்சகம் பொறாமை எல்லாமே இல்லாத அமைதியான உலகமாக மாறிடுமே அதுக்கு நாங்க விட்டுடுவோமா வாங்க ஓமன் கிளை சார்பாக அனைவரும் தங்கம் வாங்கவேண்டுமுணு பிரேசாரம் செயலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
காரட் செக் பண்ணுற கருவி இருக்கே.. அது இருக்கிற கடையா பார்த்து வாங்குங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
பிளேடு பக்கிரி wrote:காரட் செக் பண்ணுற கருவி இருக்கே.. அது இருக்கிற கடையா பார்த்து வாங்குங்க
அப்போ கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்குத்தான் போகவேண்டும் அங்கேதான் எல்லா கதையிலும் அந்த கருவி உள்ளது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
ஓமன் சங்கத்துல உள்ள ஆளுங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களோ?balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:காரட் செக் பண்ணுற கருவி இருக்கே.. அது இருக்கிற கடையா பார்த்து வாங்குங்க
அப்போ கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்குத்தான் போகவேண்டும் அங்கேதான் எல்லா கதையிலும் அந்த கருவி உள்ளது
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:காரட் செக் பண்ணுற கருவி இருக்கே.. அது இருக்கிற கடையா பார்த்து வாங்குங்க
அப்போ கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்குத்தான் போகவேண்டும் அங்கேதான் எல்லா கதையிலும் அந்த கருவி உள்ளது
நகை கடை இப்போ கோயம்பேடு மாத்திட்டாங்களா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
பிளேடு பக்கிரி wrote:ஓமன் சங்கத்துல உள்ள ஆளுங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களோ?
ஓமன் சங்கத்துல யாரும் உங்களைப்போல் கிலோ கணக்குல வாங்குவதில்லை நாங்கலாம் கிராம் கணக்குலத்தான் வாங்குவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
இதேயெல்லாம் செக் பண்ண கருவி இருக்குதா ,பிளேடு பக்கிரி wrote:காரட் செக் பண்ணுற கருவி இருக்கே.. அது இருக்கிற கடையா பார்த்து வாங்குங்க
காரட் மட்டுமில்லை , ஆப்பிள் , திராட்சை இப்படி எதுவா இருந்தாலும் நான் கொஞ்சம் கிள்ளி தின்று பார்ப்பேன் , இனிப்பா இருந்தா வாங்குவேன்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது.
» அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
» அட்சய திருதியை
» அட்சய திருதியை Special
» நெருங்கும் அட்சய திருதியை: எகிறும் தங்க விலை!
» அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
» அட்சய திருதியை
» அட்சய திருதியை Special
» நெருங்கும் அட்சய திருதியை: எகிறும் தங்க விலை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|