ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by SHIVAKUMAR Mon Apr 23, 2012 5:05 pm

windows xp பொதுவாக வைரஸ் வந்து பாதிப்பு அடைந்தால் அதை boot செய்யவும் , ரீ இன்ஸ்டால் செய்யவும் சி‌டி இல்லை, அதன் தரவிறக்கம் கிடைக்குமா ? எக்ஸ்‌பி தேவையான டிரைவர்ஸ் கூட .... பாதிப்பு அடைந்த கணினியை கடைக்கு செல்லாமல் நாமே சரி செய்ய முடியாதா ?


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by Guest Mon Apr 23, 2012 7:14 pm

டோர்றேன்ட் மூலம் தரவிறக்கலாம் ,உங்களிடம் இணைய இணைப்பு இருந்தால்

http://kat.ph/windows-xp-professional-sp3-integrated-january-2012-32-bit-sata-drivers-t6244913.html
avatar
Guest
Guest


Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by Guest Mon Apr 23, 2012 7:15 pm

மற்றபடி உங்கள் ஊர் பற்றி விவரம் சொன்னால் அனுப்ப முயல்கிறேன் , தமிழ்நாடு மட்டும்
avatar
Guest
Guest


Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by kirikasan Tue Apr 24, 2012 4:26 am

1. cramit.in/

2. putlcg7aawtj


Last edited by kirikasan on Tue Apr 24, 2012 1:27 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by SHIVAKUMAR Tue Apr 24, 2012 11:44 am

புரட்சி மிக்க நன்று torrent என்றாள் என்ன என்று தெரியாது.... நீங்கள் கொடுப்பது drivers என்று நினைக்கிறேன்...இதன் மூலம் நான் கணினியை பழைய நிலைக்கு கொண்டு வர முடியுமா ? இந்த பூட் ஆகாத கணினியை ராஜ் அருண் கொடுத்த kaspersky rescue cd மூலம் உயிர்ப்பிக்க முடியும் என நினைக்கிறேன் ... நீங்கள் கொடுப்பது drivers தானே..? கிரிக்கசன் கொடுத்தது டவுண்லோட் செய்து கொண்டு இருக்கிறேன் ... செயல் படுத்தும் முறை எப்படி என்று விளக்கமாக சொல்லுங்க பிளீஸ்...


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by ராஜா Tue Apr 24, 2012 11:50 am

kirikasan wrote:1. cramit.in/
2. putlcg7aawtj
இரண்டு துண்டுகளாக்கி வைத்திருக்கிறேன். ஒன்றாக்கி http:// முன்னால் போட்டு பார்க்கவும்
free download அழுத்தி /இலக்கங்களை கேட்ட இடத்தில் எழுதி/ click hier என்ற இடத்தை தேடி கிளிக் பண்ணவும்
இது இன்ஸ்டால் பண்ணினா விண்டோஸ் updates & security essential இன்ஸ்டால் பண்ண முடியுமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by SHIVAKUMAR Tue Apr 24, 2012 11:51 am

na
புரட்சி wrote:மற்றபடி உங்கள் ஊர் பற்றி விவரம் சொன்னால் அனுப்ப முயல்கிறேன் , தமிழ்நாடு மட்டும்


நான் பிறந்து வளர்ந்தது தமிழ் நாட்டில் பணி புரிவது பெங்களூர்....


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by kirikasan Tue Apr 24, 2012 12:44 pm

ராஜா wrote:இது இன்ஸ்டால் பண்ணினா விண்டோஸ் updates & security essential இன்ஸ்டால் பண்ண முடியுமா ?

அதிகமாக அப்டேட் செய்ய்க் கூடியவையாக இருக்கும் .இல்லாவிட்டால் அதை ஒரு சிறிய மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டும் (தேவையென்றால்..???).

அதாவது update செய்ய முயற்சிக்க முன்னர் விண்டோ ஆக்டிவெட் பண்ணி உள்ளதா என செக் பண்ணிக்கொள்ள வேண்டும்

எப்படி Activate செக் பண்ணுவது

XP யில் Start menu / run ஐ கிளிக் செய்து அதில்
oobe/msoobe /a என்றெழுதி enter ஐ அழுத்தவும் (msoobe க்குப்பின் ஒரு இடைவெளி உண்டு)

vista மற்றும் 7 இல் start menu வில் search க்குள்ளே அல்லது அதில் run எழுதி வரும் இடதிலோ
slui என்று எழுதி enter ஐ அழுத்தவும் பதில் கிடைக்கும் .இணைய இணைப்பை நிறுத்திவிட்டு பார்க்கலாம்


Last edited by kirikasan on Tue Apr 24, 2012 1:26 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by SHIVAKUMAR Tue Apr 24, 2012 1:07 pm

சரிங்க கிரிக்கசன் இதை நான் உபயோகிக்க முடியும்தானே ? சோகம்


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by kirikasan Tue Apr 24, 2012 1:23 pm

SHIVA KUMAR wrote:சரிங்க கிரிக்கசன் இதை நான் உபயோகிக்க முடியும்தானே ? சோகம்

burn powerIso என்னும்( demo போதும் ) மென்பொருளை பாவிக்கவும். அதில் burn படத்தில் (icon) கிளிக் செய்து பின்னர் image file ல் தரவிறக்கிய rar பைலை தெரிவுசெய்து புது சீடீ உருவாக்கவும் இதை கொண்டு கணினியை ஆரம்பிக்கலாம்.
கவனம். இதுமுழுதாக விண்டோவை இன்ஸ்டால் செய்வதற்கு. பழைய file எதுவும் திரும்ப கிடக்காது. முற்றும் அழிந்துவிடும்’’

http://www.poweriso.com/download.htm


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?  Empty Re: windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum