ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

5 posters

Go down

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Empty மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Post by yarlpavanan Mon Apr 23, 2012 3:07 pm


உலகில் நாளுக்கு நாள் கணினி நுட்பம் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால், பல நாடுகளின் பொருண்மிய நிலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம்

மைக்ரோசொப்ட் தனது இணைய வலைச் சோதனையால் வின்டோஸ் இயங்குதள உதவியுடன் களவாகப் பயன்படுத்தும் மென்பொருள்களைச்

செயலிழக்கச் செய்வது பழைய செய்தி. இதனால், ஏழை நாடுகளில் உலாவும் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள் பயனர்கள் திண்டாடுகின்றனர்.

ஏழைகளுக்கு உதவும் நோக்கில் சில கணினி நுட்பவியலாளர்களின் முயற்ச்சியால் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள்கள் உலாவ இடமிருக்கிறது.

மைக்ரோசொப்ட்டின் புதிய வணிக நுட்பம் ஒன்றை நான் கற்றதில் இருந்து வெளிப்படுத்த முனைகின்றேன். எனது கணினியில் மைக்ரோசொப்ட்

office, visual studio இரண்டுமே சிவப்பு நிறம் காட்டுகிறது. இலவச மென்பொருள்களைப் பதிவிறக்கினால் ஏழு நாட்களில் பணம் செலுத்து

என்று இயங்க மறுக்கிறது. சரி என்று அகற்றிவிட்டால், ரெஜிஸ்றிப் பதிவு நீக்கப்படாமல் கணினி ஆமை வேகத்தில் இயங்குகிறது. கூகிள் தேடலில்

ரெஜிஸ்றிப் பதிவை நீக்கவும் இலவச மென்பொருள் இருப்பதாகக் காட்டுகிறது. முயன்றால் பணம் செலுத்து என்று அதுவும் எச்சரிக்கை விடுக்கிறது.

வைரஸ் மென்பொருள்காரர்களும் இப்ப பணம் பறிக்கத் தொடங்கிட்டாங்க. ஆகையால், நானும் இலவச மைக்ரோசொப்ட் அன்ரி வைரஸ்

மென்பொருளைப் பாவித்த போது தான், அவர்களின் புதிய வணிக நுட்பம் ஒன்றைக் கற்றேன். வைரஸ் ஸ்கான் செய்த வேளை, "அன்ரி வைரஸ் கெயார்"

என்ற மென்பொருள் இணைய இணைப்பினூடாகத் தன்னியக்கமாகப் பதிவிறங்கி முகத்தைக் காட்டியது. அதனைக் கையாள முற்பட்ட போது டொலர்

கணக்கில் பணம் கேட்ட போது நழுவ முயன்றேன். முரண்டு பிடிக்க, இயலாக் கட்டம் windows restore point ஜப் பாவித்து அதனை நீக்கிய பின்

windows automatic update ஆகாமல் பார்த்தேன். அட கடவுளே, மைக்ரோசொப்ட் இப்படியும் பணம் பறித்தால் எப்படியும் ஏழைக்கு உதவாது


கணினி நுட்பம் மாறுதோ என்னவோ, இணைய வழிப் பணம் பறிக்கும் முறையும் மாறுகிறதே! இதற்கிடையில் வாழ்நாள் முழுவதும் இலவசப்

பணியாற்றும் கட்டற்ற (open source) மென்பொருள்களே ஏழைகளுக்கு உதவும். இது பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் பார்ப்போம்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Empty Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Post by ராஜா Mon Apr 23, 2012 3:13 pm

yarlpavanan wrote:இதற்கிடையில் வாழ்நாள் முழுவதும் இலவசப் பணியாற்றும் கட்டற்ற (open source) மென்பொருள்களே ஏழைகளுக்கு உதவும். இது பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் பார்ப்போம்.
open source மென்பொருட்கள் புகழ்பெற துவங்கிய பிறகு தான் அதிக விலைக்கு விற்று கொண்டிருந்த பல மென்பொருட்கள் விலை குறைக்கபட்டன.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Empty Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Post by பகுத்தறிவன் Mon Apr 23, 2012 3:23 pm

தமிழக அரசு வழங்கும் இலவச மடிகணினியிலும், மைக்ரோ-சாஃப்ட் தன் வேலையை காட்டி வைத்து இருக்கிறது !

அரசே ஓபன்-சோர்ஸ் மென் பொருட்களை ஊக்க படுத்தினால் ஒழிய, இது போன்ற நிறுவனங்களை திருத்த முடியாது !
பகுத்தறிவன்
பகுத்தறிவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 20/04/2012

Back to top Go down

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Empty Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Post by இளமாறன் Mon Apr 23, 2012 4:47 pm

வியாபார நோக்கமாக தான் மென்பொருள்கள் அதிகம் உலாவுகின்றன ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Empty Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Post by yarlpavanan Tue Apr 24, 2012 4:48 pm

கருத்துத் தெரிவித்த ராஜா, பகுத்தறிவன், இளமாறன் ஆகியோரது கருத்துகளை வரவேற்கிறேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Empty Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Post by வின்சீலன் Tue Apr 24, 2012 5:50 pm

correct. actually, microsoft is always targeting companys and US,UK citizens because, they are ready to purchase any microsoft updations.

for small business people they have some other OS, office pack but, if they start sell their product in low price for home purpose then all people like to purchase but, they wont think about that instead they are trying to find the pi-rited softwares.

[hi thozarkalae, as usual i cam here in rush time so, unable to type in tamil] மீண்டும் சந்திப்போம்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Empty Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Post by yarlpavanan Thu Apr 26, 2012 3:18 am

வின்சீலன் wrote:correct. actually, microsoft is always targeting companys and US,UK citizens because, they are ready to purchase any microsoft updations.

for small business people they have some other OS, office pack but, if they start sell their product in low price for home purpose then all people like to purchase but, they wont think about that instead they are trying to find the pi-rited softwares.

[hi thozarkalae, as usual i cam here in rush time so, unable to type in tamil] மீண்டும் சந்திப்போம்

பணமுதலைகளை நம்பி மைக்ரோசொப்ட் வணிகம் செய்வது உண்மை தான். வீட்டுப் பதிப்புக்கு(home edition) ஆவது விலை குறைத்தால் நன்மை தான்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

  மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது Empty Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum